பிரிட்டன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாவது காலாண்டில் 0.7% சரிகிறது : சரியும் ஐரோப்பா
நிதி மூலதனத்தை அடிப்படையாகக்கொண்ட ஐரோப்பியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டுப் உற்பத்தி 0.7 வீதத்தால் சரிவடைந்துள்ளது. இது குறித்துக் கருத்துத் ...







