பிரான்சில் இன்று 2-வது கட்ட அதிபர் தேர்தல்: சர்கோசி தோல்விடைகிறார்
பிரன்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுகள் இன்று நடைபெறுகின்றன. அமரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்ததிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவரும், நிறவாதக் கருத்துக்களை முன்வைத்தவருமான தற்போதைய ஜனாதிபதி நிக்கொலா சார்கோசி ...







