Year: 2010

கொசாவா ஐநாவின் அங்கீகாரத்தை செர்பியா நிராகரித்தது.

2008-ம் ஆண்டில் கொசாவா சுதந்திர நாடா னது என்று வெளியிட்ட அறிவிப்பு சர்வதேசச் சட் டங்களுக்கு முரணானது அல்ல என்று ஐ.நா. நீதிமன் றம் வெளியிட்ட தீர்ப்பை ...

வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பியது தொடர்பான விபரங்கள் இந்திய பிரதமர் அலுவலகத்தில் இல்லை.

இருபதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போபால் கொடுமையின் குற்றவாளி வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்தார் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி. அந்த நேரத்தில் அமெரிக்க அரசிடமிருந்தோ, ...

எதிர்காலம் இருண்டு கிடக்கிறது- வைகோ.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் நிலையில் மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ...

பிராய்டிசம் – பகைப்புலமும் வளர்திசையும் : லெனின் மதிவானம்

தமிழகத்தில் பறையர் சமூகம் சார்ந்த அடையாள அரசியலை பேசும் இரவிக்குமார் போன்றோர் இடைச்சாதியினரை தமக்கு எதிரியாக கருதிய அதேசமயம்..

கருணாஸ் என்னும் பச்சைத் தமிழன் ராஜபட்சே விருந்தில்.

தமிழக நடிகர்களுள் கவனிக்கப் பட்ட ஒரு நடிகர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி என்னும் படத்தில் ஹிரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பமே கலைக் குடும்பம்தான். இலங்கை அரசு ...

சவுக்கு இணையதள ஆசிரியர் சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது.

சவுக்கு என்னும் இணையதளத்தின் மூலம் கருணாநிதி கும்பலின் அதிகார முகத்தைத் தோலுறுத்தி எழுதிவந்தவர் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சங்கர். சமீபத்தில் அவர் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் ...

பெரியாரின் சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும்- வழக்கறிஞர் துரைசாமி.

பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே. ராமசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன, பெரியாருக்குப் பின்னர் இச்சொத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணியும் அவரது மனைவி மக்களும் ...

சல்வார் ஜூடும் படைத் தலைவர் ரகுத்சிங் சுட்டுக் கொலை.

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டதைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் ...

Page 89 of 237 1 88 89 90 237