தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நாளை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய வழக்கில் ...







