Year: 2010

தமிழ் விவசாயிகளை அச்சுறுத்தும் பெளத்த துறவிகள்.

திருகோணமலை மகாவிளாங்குளம் பகுதியில் உள்ள தமிழ் விவசாயிகளை அங்கிருந்து வெளியேறும்படி, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த புத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தியுள்ளனர். திருகோணமலையில் மகா விளாங்குளம் பகுதியில் 13ம் ...

கேரள எல்லைக்குள் நுளைய முயன்ற வை.கோ கைது

உடுமலை அருகே கேரள எ‌‌ல்லை‌‌க்கு‌ள் நுழைய முய‌ன்ற ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கணேசமூ‌‌ர்‌த்‌தி உ‌ள்பட 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌.‌தி.மு.க.‌வினரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். ...

அரசியல் மறுசீரமைப்பை விட அபிவிருத்திக்குத்தான் முதலிடம்!:சொல்கிறார் மகிந்தா!

       இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார். ...

தமிழ்த்தேசியம் பற்றிய அணுகுமுறைகள்: நரசிம்மா

இலங்கையின் தேசிய இனப்பிரச்னையை வெறுமனே சிங்கள தமிழ்த் தேசங்களிடையிலான அல்லது சிங்களத் தேசிய இனத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையேயான பிரச்னையாகவே பெருவாரியானோர் இன்னமும் நோக்குகின்றனர்.

ஈழத்தில் யுத்தம் நடத்தியவர் இந்திய தலைமை இராணுவத் தளபதி

ஈழத்தில் "ஆபரேசன் பவான்" (Operation Pawan) என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க சிறந்த முறையில் திட்டம் வகுத்து கொடுத்து அப் போர் வெற்றிக்காக "யுத்சேனா" ...

விடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜேந்திரன்

தான் நம்பிய விடுதலையில் அவரது நம்பிக்கை இழப்பின் மத்தியில், தான் நம்பியவர்களின் துரோகச் செயலாக அவரது கொலை நடந்து முடிகிறது. நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை வீழ்ச்சிக்கும், துரோகத்திற்கும் துயரத்திற்கும் ...

பிரித்தானிய அரச அறிக்கை : மகிந்த அரசு விசனம்

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ...

ஆஸ்திரேலியர்களை இழிவு செய்யும் இந்திய பார்பனீயம்.

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மிகப் பெரிய கோடீஸ்வர சைவ முதலாளி பங்கஜ் ஆஸ்வால் . ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 315 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர ...

Page 170 of 237 1 169 170 171 237