Year: 2010

மோசடிகளும் வன்முறைகளுமே வாக்களிப்பு வீதம் குறையக் காரணம் : திஸ்ஸ அத்தநாயக்க

   நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு அரசாங்கத்தின் தேர்தல் மோசடிகளும் வன்முறைகளுமே பிரதான காரணமாக அமைந்தன. தேர்தல் முடிவுகளை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ...

தீண்டாமை : அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதம்.

   ஆலயங்களில் அர்ச்சனை செய்பவர்களிடையே தீண்டாமையை கடைப்பிடிப்பதை கண்டித்து திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை தமிழக அரசு ...

இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி:இந்திய கடற்படை கப்பல் திருமலை வருகை!

 இலங்கை  கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக் கடற்படையின் INS Magar எனும் போர்க் கப்பல் நாளை திருகோணமலைத் துறைமுகத்துக்கு செல்லவுள்ளது. இப்பயிற்சி நடவடிக்கையில்  இலங்கைக் கடற்படையின் போர்க் ...

திமுக அமைச்சரின் எரிசாராய ஆலைக்காக மக்களை நொறுக்கிய தமிழக போலீஸ்.

தஞ்சாவூர்   மாவட்டம் ஓரத்தநாடு அருகே திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரரும் கருணாநிதியின் நெருங்கிய சகாவுமான டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை அமைவதற்கு எதிராக வடசேரி கிராம மக்கள் ...

ப. சிதம்பரம் ரஜிநாமா நாடகம்.

கடந்த ஆறாம் தியதி இந்தியாவின் வடகிழக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படையைச் சார்ந்த 76 வீரர்கள் உயிரிழந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் ...

போராட்டம் நடத்திய இடதுசாரிகள் மீது போலீஸ் தாக்குதல்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 09.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய இடதுசாரி கட்சியினர் மீது தடியடி தாக்குதல் நடத்தியது ...

வாக்களிப்பதில் மக்கள் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை!

 ஏழாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிலும் பார்க்க அதிகளவுக்கு குறைந்த எண்ணிக்கையான வாக்காளர்களே நேற்று தமது ...

கிர்கிஸ்தான் ஜனாதிபதி தலைநகரை விட்டு ஓட்டம்:எதிர்க்கட்சியினர் கையில் ஆட்சி!

 கிர்கிஸ்தானில், ஜனாதி பதி குர்மன்பெக் பாகியெவ் தலைநகர் பிஸ்கெக்கை விட்டு வெளியேறி, தெற்கே உள்ள ஓஷ் நகரில் தஞ்சம் புகுந்துள்ளார். வியாழனன்று (ஏப்ரல் 8) காலை 8 ...

Page 165 of 237 1 164 165 166 237