பழங்குடி மக்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கிறது திமுக அரசு- எழுத்தாளர் சிவகாமி.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சிவகாமி அவர்கள் இது தொடர்பாக வழங்கிய நேர்காணல், இந்திய அரசியல் சாசனம் 244(1)-ன் படி, 5-வது அட்டவணை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு ...







