நாளை இராசபக்சேவுக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் , நெடுமாறன்-வைகோ-தா.பாண்டியன் பங்கேற்பு.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே இந்தியா வரவிருக்கும் ஜூன் 8ஆம் ...







