Month: January 2010

நேபாள பகுதிகளை இந்தியா ஆக்கிரமிக்கிறது: பிரசண்டா

  காத்மாண்டு, ஜன.24: நேபாளத்துக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பு செய்வதாக மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.  இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, இந்திய தலைவர்களில் சிலர் ...

அரசு தரப்பினரோடு விருந்துண்ணும் கே.பி : ரனில்

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்திய கே பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசும்பாயவில் வைத்துள்ளதாகவும், ...

பொறுப்புவாய்ந்தவர்கள் தேர்தல் முறைகேடுகளில்:கவலை தெரிவிக்கிறது சுதந்திர இல்லம்!

 தேர்தல் நடவடிக்கைகளில் இடம் பெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாகவும் பொறுப்புவாய்ந்தவர்கள் சட்டவிதியை அலட்சியம் செய்வதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட 'உரிமைகளுக்கான அமைப்பு' ஆழ்ந்த ...

நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகள்!

நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரம் ...

நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளது : சந்திரிக்கா

இன்றைய நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளதாக சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார். ஜனநாயக நிறுவனங்கள் பெறுமானங்கள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றை இன்றைய சூழல் நிர்மூலமாக்கியுள்ளதாக மேலும் ...

இடதுசாரி அரசியல்கட்சிகள்-தொழிச்சங்கங்கள் தலைமையில் வெலிக்கடைசிறைசாலை முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

சிறைச்சாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் நீண்டகாலமாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும் என ...

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்தவர்களுக்கு சிறை!

விடுதலைப்புலிகளுக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களை வாங்க முயற்சித்தமைக்காக இருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மிக நீண்டகால சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது. சதாஜன் சரசந்திரன் மற்றும் ...

Page 8 of 26 1 7 8 9 26