தொடரும் இலங்கை அரச பயங்கரவாதம் : ஊடகங்கள் மீதான தாக்குதல்களாக..
லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த ...







