இலங்கையில் சிறுவர்களைப் படையில் இணைப்பவர்களுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்டம் (2nd update)
04.09.2008. இலங்கையில் சிறுவர்களைப் படையில் இணைக்கும் இராணுவத் தலைவர்கள் மற்றும் துணை இராணுவக் குழுவின் தலைவர்களை அமெரிக்காவில் கைதுசெய்வதற்கும் அவர்கள் மீது விசாரணைகள் நடத்துவதற்குமான புதிய சட்டத்திருத்தமொன்றில் ...







