Year: 2008

பிள்ளையானுக்கு முடிசூட்டும் அரசின் கனவு : தகர்ந்து போனது

பிரித்தானிய அரசாங்கம் கருணாவை இலங்கைக்கு நாடு கடத்திய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இணையம் ஒன்று தனது செய்தி ஆய்வில் ...

இந்திய தூதரகம் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்படும் இந்தியத் தூதரகம் மீது தீவிரவாதி கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ...

சாவேஸ் ஆதரவாளர்கள் மீது மதத் தலைவர்கள் பாய்ச்சல்

காரகாஸ், ஜூலை 7- வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பின்பற்றும் சோச லிச அரசியலுக்கு ஆதரவு தரும் கிறிஸ்தவர்களை பழ மைவாத கிறிஸ்தவர்கள் வன்மையாக விமர்சித்துள் ளனர். ஆங்கிலிக ...

மன்மோகனின் அமெரிக்க பாசம் அம்பலமானது இன்று முடிவு செய்வோம் – பிரகாஷ் காரத்

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முக மையை முறைப்படி அணுக அரசு திட்டமிட் டுள்ளதா என் பது குறித்து தெரிவிக்குமாறு இடதுசாரி கட்சிகள் மன் ...

ஜி-8 மாநாடு இன்று துவக்கம் : ஜப்பானில் எதிர்ப்பு பேரணி

டோக்கியோ, ஜூலை 6- பணக்கார நாடுகளின் ஜி-8 உச்சி மாநாடு நடக்க உள்ள ஜப்பானில் ஸப் போரோ நகரில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடை பெற்றது. சனிக்கிழமை ...

இந்தியாவுடனான உடன்படிக்கையை பிற்போட வேண்டும்:ஜெ.வி.பி அவசர கோரிக்கை

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் பிற்போட வேண்டும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் ...

யுத்தம் உறுதி: ஈரான்

தங்களின் அணுசக்தி நிலையத்தின் மீதான எந்த ஒரு தாக்குதலும் யுத்தத் திற்கான துவக்கமாகவே இருக்கும் என்றும் ஈரா னைத் தாக்கும் நாடுகள் வருந்த நேரிடும் என்றும் ஈரான் ...

புலி உறுப்பினர்கள் : NGO தலையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் குறித்த விசாரணைகளின் போது அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடு அதிகமாக காணப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தெற்கில் மறைந்திருந்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் ...

Page 127 of 144 1 126 127 128 144