Credit Card : மூன்று இலங்கையர்கள் பிரித்தானிய பொலிஸாரால் கைது.
மூன்று இலங்கையர்கள் கடனட்டை மோசடியில் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர்களை சவுத் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...







