Month: August 2008

புஷ் வருகைக்கு தென்கொரியாவில் எதிர்ப்பு! பல்லாயிரம் பேர் பங்கேற்பு!!

07.08.2008. தென்கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் வருகையின் போது பல்லா யிரக்கணக்கான எதிர்ப்பா ளர்கள் போராட்டம் நடத் தினர். இந்தப் போராட்டக் காரர்களை கலையச் செய்ய போலீசார் ...

இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ன் ‌கிழ‌க்கு சு‌ம்பாவா ‌தீ‌வி‌ல் இ‌ன்று காலை கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அ‌ளவு கோ‌லி‌ல் இது 5.7 ஆக ப‌திவா‌கி ...

அரச பயங்கரவாதம் குறித்து சார்க் மாநாட்டில் பேசப்படவில்லை – ஹக்கீம்

15ஆவது சார்க் மாநாட்டில் கலந் கொண்ட வலய நாடுகளின் தலைவர்கள் தமது நாட்டில் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிட்டு காட்டினார்கள். இலங்கையில் இடம்பெறும் தாக்குதல்கள் அரச பயங்கரவாதம் குறித்து ...

பதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்

கவிதையொன்றை வாசிக்கிறோம். அதன் கவித்துவ மிக்க வரிகள் எம்மில் ஏதோவொரு வகையில் சலனத்தை விளைவிக்கின்றன. ஒரு பாடலைக் கேட்க நேர்கிறது. பகிர்ந்துகொள்ளவியலாத சுகமாக கொஞ்ச நாட்களுக்கு அதன் ...

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் : கலையரசன்

லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர்.இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு ...

ஷேக்ஸ்பியரின் முதல் நாடக அரங்கின் எச்ச சொச்சங்கள்!

06.08.2008. புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் நடித்த மற்றும் அவரது ஆரம்ப கால நாடகங்கள் அரங்கேறிய முதல் நாடக அரங்கின் எச்ச சொச்சங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ...

அணுசக்தி திட்டம் -பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அறிவிப்பு!

06.08.2008 ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து மீண்டும் உரிய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டெஹ்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் அயல் உறவு கொள்கை தலைவர் ...

இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மறைமுகத்திட்டத்துடன் இந்தியா!:ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

06.08.2008. எம்.ஏ.எம்.நிலாம் . இந்தியா அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கையை அடிமைப்படுத்தும் மறைமுகச் செயற்பாடுகளிலிறங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி. நாட்டின் பொருளாதார வளத்தைச் சூறையாடும் ...

Page 23 of 28 1 22 23 24 28