போலிப் பெயரில் இலங்கை சென்ற கருணா: அரசுக்குத் தெரியாது.
யு எல் 504 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து செல்லப்பட்ட கருணா, இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு ...







