என்ன செய்யப்போகிறோம் ? : உலகமயமதலின் பின் ! : சபா நாவலன்
ஏகாதிபத்தியங்களுக்கும் எதேச்சதிகார சக்திகளுக்குமெதிரான வெறுப்புணர்வு உலகமெங்கும் மக்கள் மனதில் ஆழ வேர்விடத் தொடங்கியுள்ளது. இலங்கையின் தேசிய இனப்போராட்டம் ஏகாதிபத்தியங்களதும் அதிகார சக்திகளதும் அனுசரணையோடு புலிகளால் சீரழிக்கப்பட்டது போல, ...







