Saturday, May 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

2005 தேர்தலில் ராஜபக்சவை வெற்றிபெற உதவிய புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை :சம்பந்தன்

இனியொரு... by இனியொரு...
12/04/2013
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

sampanthan-holding-sl-flagதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் சம்பந்தன் தமக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை எனத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாத நேரத்தில் பாராளுமன்றத்தில் இக்கருத்தைத் தெரிவித்தார். 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை உங்களுக்குச் சார்பாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகள் உங்களுக்கு உதவினார்கள் என்பதை மறுப்பீர்களா என அரசாங்கத்தரப்பைப் பார்த்து வினவிய சம்பந்தன், என்னை அல்லது எங்களைவிட உங்களுக்குத் தான் புலிகளுடன் அதிக தொடர்பு இருந்தது என்று குறிப்பிட்டார். நாங்கள் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்காகத் தேவை ஏற்பட்ட வேளையில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டோம் அதற்கு மேல் எந்தத்தொடர்பும் இருந்ததில்லை என சம்பந்தன் குறிப்பிட்டார்.
தமிழிழ விடுதலைப் புலிகளின் நேரடி அடியாட்படை போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் புலிகள் அழிக்கப்பட்டதும் தலைகீழாக உண்மையை மறைக்கின்றனர். இந்தியாவினதும் அமரிக்காவினதும் குரலை ஒலிக்கும் சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச பாசிசத்தோடு செயற்பாட்டளவிலான முரண்பாட்டை மட்டுமே கொண்டுள்ளனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

Comments 6

  1. velu says:
    12 years ago

    Its true, what Sampanthar said is the truth, confront disapora tigers with this, its tigres who brought Rajapakse to Power, Shame on the tigers

  2. Logananthan says:
    12 years ago

    மகிந்தவை ஜனாதிபதி ஆக்கியவர்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு தான் நடத்தினார்கள். அமரிக்காவில் வசித்துவந்த கோத்தாவை இலங்கைக்கு அனுப்பியதும், மகிந்தவின் மனைவிக்கு கத்தோலிக்க பாடசாலைகளுக்கான பணத்தை வழங்கியதும், சுனாமி வந்த போது மகிந்த ஆரம்பித்த ஹெல்பிங் கம்பாந்தோட்ட என்ற தன்னார்வ நிறுவனத்துக்கு பிரித்தானியா மற்றும் அமரிக்கா காசு வழங்கியதும் பிளான் பண்ணித் தான். இந்த பிளானில் மில்லியன் டொலர்கள் செலவில் மகிந்த தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரித்தானியாவில் இருந்து போன ஜே.வி.பி உம் மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது. புலிகள் மகிந்த வெல்ல உதவி செய்யுமாறு புலம் பெயர் நாடுகளில் இருந்தவர்கள் வாயிலாக அட்வைஸ் செய்தார்கள்.
    இந்தியாவிலும் புலம் பெயர் நாட்டு கொலைகாரங்களும் முட்டாள் பிரபாகரனை நம்ப வைத்தார்கள். யாரும் பிரச்சனை என்டால் போட்டுத் தள்ளவும் தமிழ் ஈழத்துக்கு எதிராக யாரவது வந்தால் போட்டுத் தள்ளவும் மட்டும் தான் பிரபாகரனுக்கு தெரியும். பச்சை முட்டாள் பிரபாகரனை கொஞ்சம் புத்திசாலித் தனமாக நடந்தால் நம்ப வைக்கலாம். சந்தேகம் வந்தாலே போட்டுத் தள்ளும் பிரபாகரனை விசுவாசிகள் போல நடுத்தி நம்பவைத்தவைத்தவர்கள் மகிந்தவை வெல்ல வைத்தார்கள். அமரிக்காவும் இந்தியாவும் உதவி செய்தன.
    யாரெல்லாம் மைகிந்தவை வெற்றி அடைய வைத்தார்களோ அவர்கள் இப்போது மகிந்தவுக்கு எதிராகக் கதைப்பது பொல் நடிக்கிறார்கள். ஏலுமானால் மகிந்தவுக்கு பதிலாக இன்னும் ஒரு மகிந்தவை கொண்டுவந்துவிட்டு தமிழர்கள் மிஞ்சியவர்களையும் அழிப்பது தான் இவர்களின் நோக்கம்.

    • velu says:
      12 years ago

      யாரெல்லாம் மைகிந்தவை வெற்றி அடைய வைத்தார்களோ அவர்கள் இப்போது மகிந்தவுக்கு எதிராகக் கதைப்பது பொல் நடிக்கிறார்கள். ஏலுமானால் மகிந்தவுக்கு பதிலாக இன்னும் ஒரு மகிந்தவை கொண்டுவந்துவிட்டு தமிழர்கள் மிஞ்சியவர்களையும் அழிப்பது தான் இவர்களின் நோக்கம்.—- I agree, U analyse is spoton…

  3. Ithayachandran says:
    12 years ago

    இரணில் வெற்றி பெற்றிருந்தால், பிரபாகரனை அமெரிக்க அடியாள் என்று சொல்லியிருப்பீர்கள். சம்பந்தனுக்கும் உங்களுக்கும்  வேறுபாடு தெரியவில்லை.

  4. Alex Eravi says:
    12 years ago

    விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை நம்பி… அதே நேரத்தில் புலிகளின் ஏக பிரநிதித்துவத்தை ஏற்க்காமையினால்… எம்.பி. பதவியையும் இழந்து… மாநகரசபை உறுப்பினர் பதவியும் கிடைக்காமல் ஆதங்கப்படும்… தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி…

    விடுதலைப் புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நானும் ஒரு எம்.பி. யாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

    தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கே. கே. எஸ். வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா. ஆனால் நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும் என்று. நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும். விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்பிடும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    A major crisis erupted in the TULF soon after nominations were announced for the April 2, 2004 General Election. TULF seniors clashed over an LTTE attempt to pick the TNA’s candidates. TULF leader, V. Anandasangaree, strongly opposed party General Secretary R. Sampanthan having discussions with the LTTE as regards the selection of candidates. Anandasangaree took up the position that the LTTE should contest the polls on its own instead of seeking control over the TNA. (TULF faces split––The Island of Feb 15, 2004).

    Anandasangaree strongly opposed the LTTE being recognised as the sole representative of the Tamil speaking people. The veteran politicians said the TULF’s sole purpose of being would be lost if the LTTE was to be recognised as the sole representative of the Tamil speaking people. He spoke to The Island on the condition of anonymity at that time due to LTTE threats (TULF faces split––The Island of Feb 15, 2004).

    In a hard-hitting two-page letter addressed to R. Sampanthan, the TULF great stressed that the party should contest the General Election under its own symbol (Rising Sun) and all contestants should be members of the party. Anandasangaree stressed that the TULF “being the only Tamil moderate party with an unblemished political history and good track record should contest the Northern and Eastern electoral districts under the party symbol.” The TULF leader insisted that Sampanthan had no right to discuss political alliance with the LTTE or any other party at the expense of the TULF (TULF leader warns Gen. Secy––The Island of Feb 15, 2004).

    Sampanthan had no alternative but to ignore Anandasangaree’s warning. Any attempt to deviate from the LTTE plans for the April 2, 2004 General Election would have meant the end of his own political career. He wouldn’t have survived a day if he had gone against the LTTE’s wishes. Anandasangaree, who was high on the LTTE hit list realised Sampanthan’s plight, however, continued to pressure his colleague not to adhere with the LTTE’s strategy.

    Anandasangaree decided to go it alone after his senior colleagues aligned themselves with the LTTE.)

  5. Alex Eravi says:
    12 years ago

    இதேநேரம் வடமாகாண அமைச்சர் P. Ingaranesan has decided to snub the National flag saying it does not represent the Tamil people in Sri Lanka.

    At a function held over the weekend the Provincial Minister of Agriculture, Livestock and Water Supply, who was the chief guest, refused to raise the National flag.

    Ingaranesan was invited by the organisers of the event at a school in Mannar to raise the lion flag before the rest of the events continued.

    However, according to the Jaffna media, the Provincial Minister refused to do so and also objected to the failure by the organisers to have the Provincial flag.

    Speaking at the event later Ingaranesan said that there must be a separate post for the Provincial flag at all events.

    He also said that as long as the lion with a sword in its hand remains on the National flag it will not be accepted by the Tamils.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...