ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலால் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்’ பதில் தாக்குதல்களில் எழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இன்று உள்ளூர் நேரம் அதிகாலை மூன்று மணியளவில் தாம் தாக்குதல் தாக்குதல் நடைபெற்றதாக காஸி அபாத் மாநிலத்தின் நிர்வாக சபை தெரிவித்தது. . இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஆப்கான் தேசிய இராணுவம் அந்த நாட்டின் அதிபர் ஹமீத் கார்சாய் அரசின் இராணுவமாகச் செயற்படுகிறது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான ஹமீச் கர்சாய் அவ்வப்போது அமெரிக்க அரசிற்கு எதிராக நாடகமாடுவார். சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த போது ஆப்கானிஸ்தானில் தானும் தலையிடும் நோக்கோடு முஜாகிதீன்களையும் தலிபான்களையும் வளர்த்த அமெரிக்கா, இன்று வரை தனது ஆக்கிரமிப்பை நேரடியாகவும் பொம்மை அரசினூடாகவும் தொடர்கிறது.
தாக்குதலில் காயமடைந்த இராணுவத்தினர் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள வளங்களையும் கனிமங்களையும் அபகரிப்பதற்காக உலகிலுள்ள அதிகார வர்க்கங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2001 11ம் ஆண்டிலிருந்து போராடிவருகின்றனர். இதுவரை தலிபான்களை அழிக்கமுடியாவில்லை என்பது ஒரு புறமிருக்க தவறான அரசியலை அடிப்படையாகக் கொண்ட தலிபான்களின் போராட்டம் வெற்றியடைய முடியாது என்பது கண்கூடு.
Afghan language is the third one written in the Arabic Alphabet. British could not move beyond the Kybher Pass. Americans made the Russian retreat. Then the USSR crumbled into individual banana republics. Is this the final frontier for the United States Armed Forces in conventional combat. .It is hard for me to believe that they will depart like they did in Vietnam. Taliban calls war with the NATO forces. Pakistan Prime Minister Nawab Sharif is rattling military action.
டாக்டரே… அமெரிக்காவின் நெடு நாள் கூட்டாளியான… பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ISI தலிபான்களுக்கு தொடர்ந்து… உதவி செய்து கொண்டே உள்ள நிலையில் அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்… என்பது பெரியதொரு கேள்வி…
A leaked NATO report has provided further evidence that Pakistan’s ISI security service has been helping the Taliban. ( http://www.abc.net.au/news/2012-02-02/leaked-nato-report-finds-taliban-pakistan-links/3806102 )
United States of America remains one of the first countries to have established diplomatic ties with Pakistan. Although the relationship dates back to October 20, 1947, it can be extrapolated that the relations have been based strictly on military and economic support..
Read the timeline… http://www.dawn.com/news/731670/timeline-history-of-us-pakistan-relations )
அதோடு பாருங்கள்… உலக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டுமல்லாமல்… மதத்தின் பெயரால் தீவிரவாதிகளை உருவாக்கும் நாட்டு இரண்டு எதிர் எதிரான நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்குகிறது… அதுமட்டுமலாமல் இந்த இரு நாடுகளும் போட்டி போட்டு விற்பார்கள்…
Currently, Pakistan is designated as a Major non-NATO ally of the United States, which is the second-largest supplier of military equipment to Pakistan after China, and largest economic aid contributor as well.
ஆனால் அமெரிக்காவில் உயர்கல்வியை தொடர்ந்து…இலண்டன் இல் சட்டப் படிப்பை முடித்த பூட்டோ… 1957 இல் அரசியலுக்குள் புகுந்து… 5 July 1977 இல் இராணுவத் தளபதி ஜியா குள் கக்கினால் பதவியிறக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டார்…
பின் 4 April 1979 அன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது… ஆனால் இது பூட்டோ ரஷிய சார்பு எடுத்துப் போவாரோ… என்ற சந்தேகத்திலும் nuclear ஆராச்சிக்கு கொடுத்த தண்டனை மாதிரியே உள்ளது…
After the removal and death of Bhutto, the Pakistan’s ties with United States were better and improved. Nn December 24, 1979, the Soviet 40th Army crossed borders, rolling into Afghanistan, President Carter issued his doctrine (see Carter Doctrine). The silent features offers the creation of the Rapid Deployment Force (RDF), increasing the deployment of United States Naval Forces Central Command (NAVCENT), a collective security framework in the region and a commitment to the defence of Pakistan by transfer of significant amount of weapons and Monetarism.
Following the Soviet invasion of Afghanistan, ISI and CIA ran multi-billion dollar worth Operation Cyclone to thwart the communist regime as well as defeating Soviets in Afghanistan. Throughout the military regime of General Zia-ul-Haq, the ties and relations were promoted at its maximum point, and United States had given billion dollars of economical and military aid to Pakistan. The Soviet invasion of Afghanistan in December 1979 highlighted the common interest of Pakistan and the United States in opposing the Soviet Union. In 1981, Pakistan and the United States agreed on a $3.2 billion military and economic assistance program aimed at helping Pakistan deal with the heightened threat to security in the region and its economic development needs. With US assistance, in the largest covert operation in history, Pakistan armed and supplied anti-Soviet fighters in Afghanistan.
Cold war காலத்தில் ஜியா குள் கக்கும் இவருடன் விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க முக்கிய புள்ளிகள் அத்தனை பேரும் 17 August 1988 அன்று விமானம் வெடித்து இறந்தனர்…
அந்நேரம் நான் உடனேயே கூறினேன்… இது cold war இன் பிரதிபலிப்பே… என்று… ஆனால் இன்று வசதி இருப்பதால் ஆதாரங்கள் தேடும் போது இப்படி இருக்கிறது…
Zia died in a plane crash on 17 August 1988. After witnessing a US M1 Abrams tank demonstration in Bahawalpur, Zia had left the small town in the Punjab province by C-130B Hercules aircraft. The aircraft departed from Bahawalpur Airport and was expected to reach Islamabad International Airport.[78] Shortly after a smooth takeoff, the control tower lost contact with the aircraft. Witnesses who saw the plane in the air afterward claim it was flying erratically, then nosedived and exploded on impact. In addition to Zia, 31 others died in the plane crash, including Chairman Joint Chiefs of Staff Committee General Akhtar Abdur Rahman, close associate of Zia, Brigadier Siddique Salik, the American Ambassador to Pakistan Arnold Lewis Raphel and General Herbert M. Wassom, the head of the U.S. Military aid mission to Pakistan. Ghulam Ishaq Khan, the Senate Chairman announced Zia’s death on radio and TV. The manner of his death has given rise to many conspiracy theories.There is speculation that America, India, the Soviet Union (as retaliation for US-Pakistani supported attacks in Afghanistan) or an alliance of them and internal groups within Zia’s military were behind the attack.
A board of inquiry was set up to investigate the crash. It concluded ‘the most probable cause of the crash was a criminal act of sabotage perpetrated in the aircraft’. It also suggested that poisonous gases were released which incapacitated the passengers and crew, which would explain why no Mayday signal was given.There were also speculation into other facts involving the details of the investigation. A black box was not located after the crash.
இதன் தொடர்ச்சிதான்… இன்று தொடரும் சர்ச்சையாக உள்ள இராஜீவின் கொலையும்… ஏவியவர்கள் யாரோ… அம்பு எய்தவர்கள் ஆயுதத்திற்காக விலை போகும்… குட்டிச் சண்டியர்… யாருக்குத்தான் இது புரியப் போகிறது…
சரி… உலக அரசியல்… இதன் தாக்கத்தால்… எமது அரசியல்… எழுதிக் கொண்டே போகலாம்…
விடயத்திற்கு வருவோம்… ஈராக்கை கொலைக்க்கலாமாக்கியவர்கள்… வியட்னாம் மாதிரி… ஆப்கானை விட்டு வெளியேற முடியாது… அப்படி வெளியேறுவது என்றால்… இந்தியாவிற்கு எதிராக வளர்த்த பாகிஸ்தானை ஓர் வழிப் பண்ண வேண்டும்…
இந்த உலக அரசியல் சதுரங்கத்தை நாமும் புரியாமல் ஏதோ அமெரிக்காவும்… இங்கிலாந்தும் ஐ. நாவில் எமக்காக கத்தப் போகிறார்களாம்… எங்கே போய் முட்ட…
ஜியா குள் கக் இருந்த காலத்தில் தான் இந்தியா இலங்கைத் தமிழ் இளைஜர்கட்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததது என்பது குறிப்பிடத்தக்கது… அதில் ஓர் இயக்கம் எப்படி உலகெலாம் விலை போனது என்றும் தெரிந்தது… இப்போ அதன் விளைவுகளை… ஓர் இனமே தாங்குகிறது… நாடும் தொடர்ந்து… உலக அரசியல் சதுரங்கத்தினுள் சிக்குப் பட்டு… திக்குமுக்காடுகிறது…
அத்துடன் மோடி… மூடி வந்து காப்பாற்றப் போகிறாராம்… ஹ்ம்ம்…
டாக்டருக்கு (It is hard for me to believe that they will depart like they did in Vietnam. Taliban calls war with the NATO forces ) கூட நேரம் வாசிக்க வைத்து விட்டேனோ…?
அந்நேரம் நான் உடனேயே கூறினேன்… இது சொல்ட் நர் இன் பிரதிபலிப்பே… என்று… ஆனால் இன்று வசதி இருப்பதால் ஆதாரங்கள் தேடும் போது இப்படி இருக்கிறது… – அதாவது உமக்கு ஆரூடமும் தெரியுமிங்கிறீர் ! ஆகா என்ன வல்லமை, நீங்க எங்கயோ இருக்கவேண்டியவங்க இந்த பாழாய்போன கனடாவுல வந்து ரொம்பவும்தான் நொந்து போயிட்டீங்க.
The Taliban movement traces its origin to the Pakistani-trained mujahideen in northern Pakistan, during the Soviet war in Afghanistan. When Muhammad Zia-ul-Haq became President of Pakistan he feared that the Soviets were planning to invade Balochistan, Pakistan so he sent Akhtar Abdur Rahman to Saudi Arabia to garner support for the Afghan resistance against Soviet occupation forces. In the meantime, the United States and Saudi Arabia joined the struggle against the Soviet Union by providing all the funds.
Afghanistan and formed a government, ruling as the Islamic Emirate of Afghanistan from September 1996 until December 2001, with Kandahar as the capital. However, it gained diplomatic recognition from only three states: Pakistan, Saudi Arabia, and the United Arab Emira
From 1995 to 2001, the Pakistani Inter-Services Intelligence and military are widely alleged by the international community to have provided support to the Taliban.
Al Qaeda also supported the Taliban with regiments of imported fighters from Arab countries and Central Asia. Saudi Arabia provided financial support.
Allegations of connection to CIAThere have been many claims that the CIA directly supported the Taliban or al-Qaeda. In the early 1980s, the CIA and the ISI (Pakistan’s Inter-Services Intelligence agency) provided arms and money, and the ISI helped gather radical Muslims from around the world to fight against the Soviet invaders. Osama Bin Laden was one of the key players in organizing training camps for the foreign Muslim volunteers. By 1987, 65,000 tons of U.S.-made weapons and ammunition a year were entering the war.
United KingdomAfter 9/11, the United Kingdom froze the Taliban’s assets in the U.K., nearly $200 million by early October 2001
“ஆப்கானிஸ்தானிலுள்ள வளங்களையும் கனிமங்களையும் அபகரிப்பதற்காக உலகிலுள்ள அதிகார வர்க்கங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2001 11ம் ஆண்டிலிருந்து போராடிவருகின்றனர்” OK
“தலிபான்களை அழிக்கமுடியாவில்லை என்பது ஒரு புறமிருக்க தவறான அரசியலை அடிப்படையாகக் கொண்ட தலிபான்களின் போராட்டம் வெற்றியடைய முடியாது என்பது கண்கூடு” OK
தலிபான்கள் உருவாக்கப்பட்டதே தப்பான கண்ணோட்டத்துடன்… அத்துடன் உருவாக்கப்பட்டதே இவ் ஆக்கிரமிப்பாளர்களாலேயே…
இது இப்படி இருக்க… இவ் தலிபான்கள் நாகரிக மனித குலத்திர்க்கே எதிரானவர்கள் என இவர்களின் வரலாறு எடுத்துக் காட்டுமிடத்து… இவர்களின் நரசியலை எப்படி போராட்டம் எனக் கூற முடியும்…?
மேலும் இவர்கள் அப்படி போராடினாலும்… யாருக்காகப் போராடுகிறார்கள்…?
தெளிவு படுத்த முடியுமா…?