இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து டெசோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.
எந்தக் குறைந்தபட்ச பெறுமானமும் அற்ற 13 வது திருத்தச்சட்டத்திற்கான விவாதங்களும் கோரிக்கையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈறன பலரால் முன்வைக்கப்படுகின்றது. அண்மையில் இந்திய உளவுத்துறை ஒழுங்கு செய்த கூட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
கருணாநிதியின் அண்மைக்கால அக்கறைக்கு வழமையான தேர்தல் காரணமாகவிருந்தாலும் இவற்றின் பின்புலத்தில் இந்திய் அரசு இன்னொரு அழிவைத் திட்டமிடுகிறதா என்ற கேள்வியை ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுவது வழமை.
கருணாநிதி பாணியில் ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியதுதான்… டில்லியின் South Blockஇற்கு இலங்கையின் உயர் இஸ்தானிகர் அழைக்கப்பட்டு இலங்கையில்… இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் கைது செய்யப்பட்ட 114 மீனவர்களையும்… 21 மீன் பிடிப் படகுகளையும்… விடுதலை செய்யும்படி… கோரிக்கை விடப்பட்டது.
தற்போது பசி எடுக்கும் வரை உண்ணாவிரத புகழ் கருணாநிதி, தமிழக உடன்பிறப்புக்களை சோர்வடையாமல் உசுப்பேத்தி… கட்சியை உயிருடன் வைத்திருக்கும் நோக்கமாக… செய்தித்தாள்களில்… தொலைகாட்சிகளில் தன்னை செம்மொழித் தமிழனாக காட்டுவதர்க்கு… “இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள ”காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும், TESO அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.” எனவும்…
சென்னையின் காலநிலை நன்றாயிருக்கும் நிலையில்…தனது ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தவுள்ளார் எனவும் அறியப்படுகிறது.
இலங்கைத் தமிழர்…. தமிழக மீனவர்…. மேல் உண்மையில் அக்கறை இருந்தால் … நேர்மையாக அர்பணிப்புடன் செயல்பட்டால்… இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திட… தமிழக மீனவர்களை பாதுகாத்திட தமிழ்நாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்துபவர்கள்… தமிழக மீனவர்களை பாதுகாத்திட பாரம்பரியமாக கடல் தொழில் செய்யும் மீனவர்களை எல்லை தாண்டி இலங்கைத் தமிழர் மீன் பிடிக்கும் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுரை கூறலாமே…???
இலங்கைத் தமிழர் மேல் அதீத அக்கறை கொண்டவர் தமிழக அகதி முகாம்களில் வாடும் உடன்பிறப்புக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாமே…????
எல்லாம் மனம் இருந்தால் இடமுண்டு…!!!
தற்போது இவர்களின் வழியை எமது அரசியல்வாதிகளும் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்!
எதிரிக்கு எதிரி நண்பன்; நண்பனுக்கு நண்பன் எதிரி….
எல்லாம் பிழைப்பு அரசியலாகிவிட்டது… ஹ்ம்ம்….
Don’t test patience of Tamils, MK tells Centre .
ivar entha thamilarin porumayai patrik kurippidukiraar…???
“Upping his ante in the Lankan Tamils issue and attacks on state fishermen, DMK chief M. Karunanidhi-led Teso on Thursday `cautioned’ the Centre not to test the Tamils’ patience and instead take concrete steps on the lines of four Teso resolutions adopted earlier.
Addressing thousands of party cadres among others at the Teso rally organised at Valluvarkottam, Karunanidhi said the Centre should not dismiss the protests as `mere gatherings’ in various places and “those in power should know that there is a limit to patience.“
“The Centre should not take this lightly as mere gatherings in Chennai, Tiruchy, Madurai, Than javur, Nagapattinam, Tirunelveli, Coimbatore and Salem. Sri Lanka, too, which is hoping for the Centre’s support, should not think that way …“ he said, wondering, “For how many days will the Centre remain silent? For how long do we have to tolerate this? Those in power should know that there is a limit to patience.“
“If even for this the Centre remains silent, who do we turn to for support and help?“ Karunanidhi asked warning that the Centre would be insulting the Dravidians and Tamils if it participated in the CHOGM meet in Colombo come November.
Quickly adding that he does not intend to warn the Centre of an impending `danger’ if it overlooks Teso’s appeal and attends the CHOGM meet, Karunanidhi said the Centre should not put itself in a situation where the entire Tamil race would be cursing it. DMK treasurer M.K. Stalin led a similar rally in Tiruchy .
Teso urged the Centre to to protect Tamils, their art, culture and fishermen.
Further, it insisted that India take the responsibility in ensuring that the island government did not dilute the 13th Amendment on devolution of powers to Lankan Tamils.” (Source: Deccan Chronicle)
எல்லாம் மனம் இருந்தால் இடமுண்டு…!!!
தற்போது இவர்களின் வழியை எமது அரசியல்வாதிகளும் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்!
எதிரிக்கு எதிரி நண்பன்; நண்பனுக்கு நண்பன் எதிரி….
எல்லாம் பிழைப்பு அரசியலாகிவிட்டது… ஹ்ம்ம்….
தமிழக மீனவர்களை பாதுகாத்திட பாரம்பரியமாக கடல் தொழில் செய்யும் மீனவர்களை எல்லை தாண்டி இலங்கைத் தமிழர் மீன் பிடிக்கும் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுரை கூறலாமே…???
இலங்கைத் தமிழர் மேல் அதீத அக்கறை கொண்டவர் தமிழக அகதி முகாம்களில் வாடும் உடன்பிறப்புக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாமே…????
கருணாநிதி மீண்டும் ஒரு நாடகத்தை அரேங்கேற்றுகிறார் …. ஆட்சியில் இருந்தால் ஈழம் அவருக்கு மறந்து போகும் , இல்லா விடில் அவருக்கு பாசம் பொங்கும் …
தமிழ் வாழ்க
That is right Mr. Baskar. This is again putting the cart before the horse. Lot of people have to be released and rehabilitated. These are the combatants. Then the refugees here at home and abroad. People like to embarrass others. They do not really want to solve real problems unless it is really beneficial to them politically.
எமது இழி நிலையையும் தலைவர்களின் குறைபாடுகளையும் கண்டு மனம் சலித்த ஐயா விக்கினேஸ்வரனுக்கு தெரிந்தவர்கள் அவரை அரசியலில் இறக்கி உள்ளார்கள் .தமிழகத்து உறவுகள் அரசியல் இலாபங்களுக்காக எமது பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்றது . இது போன்ற சம்பவங்களை பார்த்து வெறுத்துப் போய் தான் இந்தாங்கோ
India should look North to Tibet.
கருனாகநிதிக்கு “” காலம் “”நெருங்கி விட்டது !! போகிர போக்கில ஏதோ உளறுகிறார் !!! விட்டு தள்ளூங்கள் !!!