ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி 69.3 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும், அவருக்கு கிடைத்த ஓட்டுக்களின் மதிப்பு 7,13,763 எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.
சங்மாவுக்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைத்தன. நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார்.
வன்னிப் படுகொலைகளைத் திட்டமிட்டுநடத்துவதில் பிரதான பங்கு வகித்தவர்களில் பிர்ணாப் முகர்ஜியும் ஒருவர் எனக் கருதப்படுகிறது.
மிக பெரிய வெற்றி
ஆமா, கொலகாறப்பாவி மவேன் இந்த பிரணாப். நித்தியானந்தா சாமியெண்டா பிரணாப் தலைவனா இருக்கிறதுக்கு தகுதிதான்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி வன்னி மக்களின் இந்த உலகில் வாழும் உரிமை அநியாயமாக பறிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அவர்களுக்காக யார் அழுகிறார்கள்.
சிலோனுக்கு கூப்பிட்டு, நடுத்தெருவில் விட்டு நடக்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது….
21ம் நூற்றாண்டில் இந்தியமக்கள் தங்களுடைய அசிங்கத்தை வெளிப்படையாக உலகத்தின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.
Good News and Bad News. Sinhalese are Aryans like the Bengalis. Rashrapathi Pranab Mukerji will consider Tamils are a minority and not as a Nation. My Bengali classmate one Dr. Manas Kumar Majumdhar (1958) elected me President of the India Students Association of the Indiana State University in USA in 1987. He has told Sanjay Kohli a Punjabi from New Delhi that they cannot offend the Singhalese. Anyway Dr. Bill is still useful at: 812-237-2418. Terre Haute, Indiana, USA. 1964. JBJ.
Mahendra, I agree with you. India must be happy that they are in the Security Council for the first time. So, is Pakistan and Morocco.
Junk person…………….
Mohanraj, they said that if Narasima Rao who became the Prime Minister of India did not have a spine or if he had one then he had it well hidden. Pranab Mukerji just beat him in that game. These are all old cronies of Indra Ghandhi (1917) and it is time for India to have a major overhaul. India did not meet the expectations of modern world. It took a long time for them to develop political pluralism. Their adventure into Sri Lanka was a disaster for all concerned.