ஜாதிக ஹெல உறுமய, ஜே.ன்.பி, மஹஜன எக்சத் பெரமுன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென கோரி வருகின்றனர்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் சர்வதேச சதித் திட்டமாக இருக்கக் கூடும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகள் நடைபெறவுள்ளதாக திஸ்ஸ வித்தாரண சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அமர்வுகளில் இலங்கைக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்த எத்தனிக்கும் சர்வதேச சக்திகள் 13ம் திருத்தச் சட்ட ரத்து தொடர்பான கருத்துக்களை போஷிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழன் எனற முறையில் இலங்கை தமிழர்கள்து அரசியல், தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக்கொள்ளும் அரசியலாகவே இருப்பதை அவதானித்துள்ளேன், ராஜிவ் கொலை, 2005 ம் ஆண்டு தேர்தல் பகிஸ்கரிப்பு, இப்பொது எரிக் சோல் எய்ம் மீதான் தாக்குதல் எல்லாமே தமக்கு தாமே ஆப்பு வைக்கும் அரசியல், அதிலும் 2005 ம் ஆண்டு கட்சி வேறு பாடு இல்லாமல் இலங்கை தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக இணைந்து ராஜபக்ச பதவிக்கு வர உதவினார்கள், அப்பொது அது அரசியல் சாணகியம் என்றும் ஆய்வாளர்களால் கூறப்பட்டது,நுவரெலியா, பதுலை மர்றும்கண்டி மாவட்டதில் இந்திய தமிழர்கள் அதிகம் வசிப்பதால் றணில் வென்றார், எப்ப்டியோ உங்கள் கூத்தினை அடியுங்கள், கடவுள் விட்ட வழி
G. G. Ponambalam asked Prime Minister D. S. Senanayake, did you talk to Nehru about this? We must ask Dr. Jayampathy Wickremerate, Presidents Counsel to comment on Professor Tissa Vitharana. That is my opinion.