93 வயது முதியவர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் பொறியியல் துறையில் வேலை செய்து இப்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வேலையான துப்பாக்கி வடிவமைப்பு பரிசோதனைகளின் போது தொடர்ந்து உரத்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால் காது செவிடாகி விட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக அவரது நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்கள் அவரைப் பெரிதாக ஏதும் பாதித்திருக்கவில்லை.
அவர்தான் 1947-ம் ஆண்டு ஏகே 47 என்ற துப்பாக்கியை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் உருவான துப்பாக்கி பின்னர் அவரது பெயராலேயே ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்று அழைக்கப்படுகிறது. அவர் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ்.
இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்டு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் ரசியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தில், கலாஷ்னிகோவ் என்ற பெயரின் வணிக மதிப்பு $1000 கோடி (சுமார் ரூ. 60,000 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இஜ்மாஷ் என்ற ரசிய நிறுவனம் அவரது பெயரை பயன்படுத்திக் கொள்வதற்காக பல கோடி ரூபாய் உரிமத் தொகையாக அளிக்க முன்வந்த போது அவர் அதை மறுத்து விடுகிறார். தன் வாழ்நாள் முழுவதுமான உழைப்பும், அதன் விளைவுகளும் தன்னை உருவாக்கி, வளர்த்து, பராமரிக்கும் சமூகத்திற்குத்தான் சொந்தம், தனிப்பட்ட முறையில் தனக்கு அதன் மீது எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி விட்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் 65 வயதான ஒரு நிறுவனம். அந்நிறுவனம் 1998-ம் ஆண்டு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்ற பாடலுக்கான காப்புரிமையை (சொத்துரிமையை) கைப்பற்றியது. ஒரு திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அந்தப் பாடலை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கட்டணமாக $1500 (ரூ. 90,000) ஐ அந்த நிறுவனம் வசூலிக்கிறது. கட்டணம் செலுத்தாமல் பாடலைப் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $1,50,000 (ரூ. 90 லட்சம்) வரை அபராதமாக வசூலிக்கிறது.
இத்தனைக்கும் அந்தப் பாடல் வரிகளையோ, இசையையோ உருவாக்கியது அந்த நிறுவனம் இல்லை. அந்த மெட்டு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பேட்டி ஹில், மில்ட்ரெட் ஹில் என்ற இரு சகோதரிகளால் உருவாக்கப்பட்டது. வரிகள் அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டன. இதை ஆங்கிலம் தெரிந்த மக்கள் உலகமெங்கும் பாடி வருகிறார்கள். இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு காப்புரிமை பெற்றிருக்கும் அந்த அமெரிக்க நிறுவனத்தின் பெயர் வார்னர் மியூசிக்.
வார்னர் மியூசிக் 2012-ம் ஆண்டு திரட்டிய மொத்த விற்பனையின் மதிப்பு $270 கோடி (சுமார் ரூ. 14,000 கோடி). இதன் பெரும்பகுதி பல்வேறு இசைக் கலைஞர்களின் படைப்புகளை தனக்கு ‘சொந்தமாக்கி’, அந்த சொத்துடைமையை அங்கீகரிக்கும் முதலாளித்துவ சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு குவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் உருவாக்கிய படைப்பை தனது சொத்து என்று ஒரு நிறுவனம் உரிமை கொண்டாடும் வண்ணம் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நேரடியாகவும், வளைத்தும் பயன்படுத்தி வார்னர் போன்ற நிறுவனங்கள் உலக மக்களைச் சுரண்டி வருகின்றன. ‘இது எங்கள் சொத்து. இதற்கு எங்களிடம் உரிமை இருக்கிறது’ என்ற முதலாளித்துவ அறத்தின் மூலம் அதை நியாயப்படுத்துகின்றன.
ஹேப்பி பர்த்டே பாடல் வரிகளுக்கும், இசைக்கும் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகச் சொல்லி வார்னர் நிறுவனம் இது வரை $15 கோடி (சுமார் ரூ. 900 கோடி) சம்பாதித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சோவியத் சோசலிசம் உருவாக்கிய சமூக மனிதர் மிகயில் கலாஷ்னிகோவ். அமெரிக்க முதலாளித்துவம் உருவாக்கிய சமூக சுரண்டல் நிறுவனம் வார்னர் மியூசிக். போர்களில் மனிதர்களை கொல்லப் பயன்படும் துப்பாக்கியின் அதி நவீன வகையைக் கண்டுபிடித்தவரின் இதயத்தில் சமூக உணர்வு நிறைந்திருக்கிறது. பிறந்த நாள் வாழ்த்து எனும் மெல்லிய உணர்ச்சியை விற்பனை செய்யும் வார்னர் மியூசிக்கின் இதயத்தில் சமூக விரோதம் நிறைந்திருக்கிறது.
கம்யூனிசம் என்றால் என்ன, முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமோ?
– அப்துல்
_________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
_________________________________________________
The AK-47 is a selective-fire, gas-operated 7.62×39mm assault rifle, first developed in the USSR by Mikhail Kalashnikov. It is officially known as Avtomat Kalashnikova (Russian: Автомат Калашникова). It is also known as a Kalashnikov, an AK or in Russian slang, Kalash.
Design work on the AK-47 began in the last year of World War II (1945). After the war in 1946, the AK-46 was presented for official military trials. In 1948 the fixed-stock version was introduced into active service with selected units of the Soviet Army. An early development of the design was the AKS (S—Skladnoy or “folding”), which was equipped with an underfolding metal shoulder stock. In 1949, the AK-47 was officially accepted by the Soviet Armed Forces and used by the majority of the member states of the Warsaw Pact.
The Kalashnikov Museum (also called the AK-47 museum) opened on 4 November 2004, in Izhevsk, Udmurt Republic. This city is in the Ural Region of Russia. The museum chronicles the biography of General Kalashnikov, as well as documents the invention of the AK-47. The museum complex of small arms of M. T. Kalashnikov, a series of halls and multimedia exhibitions is devoted to the evolution of the AK-47 assault rifle and attracts 10,000 monthly visitors.
Nadezhda Vechtomova, the museum director stated in an interview that the purpose of the museum is to honor the ingenuity of the inventor and the hard work of the employees and to “separate the weapon as a weapon of murder from the people who are producing it and to tell its history in our country.”
During his career, Kalashnikov designed about 150 models of small weapons. The most famous of them are
AK-47
AKM
AK-74/ AKS-74U / AK-74M
AK-101 / AK-102
AK-103 / AK-104
AK-105
AK-12
RPK / RPK-74
PK / PKM
Saiga semi-automatic rifle
Throughout the world, the AK and its variants are among the most commonly smuggled small arms sold to governments, rebels, criminals, and civilians alike, with little international oversight. In some countries, prices for AKs are very low; in Somalia, Rwanda, Mozambique, Congo and Tanzania prices are between $30 and $125 per weapon, and prices have fallen in the last few decades due to mass counterfeiting. Moisés Naímobserved that in a small town in Kenya in 1986, an AK-47 cost fifteen cows but that in 2005, the price was down to four cows indicating that supply was “immense”.The weapon has appeared in a number of conflicts including clashes in the Balkans, Iraq, Afghanistan, and Somalia.
“Happy Birthday to You”, also known more simply as “Happy Birthday”, is a song that is traditionally sung to celebrate the anniversary of a person’s birth. According to the 1998 Guinness Book of World Records, “Happy Birthday to You” is the most recognized song in the English language, followed by “For He’s a Jolly Good Fellow”. The song’s base lyrics have been translated into at least 18 languages..
The melody of “Happy Birthday to You” comes from the song “Good Morning to All”, which was written and composed by American siblings Patty Hill and Mildred J. Hill in 1893. Patty was a kindergarten principal in Louisville, Kentucky, developing various teaching methods at what is now the Little Loomhouse;[4] Mildred was a pianist and composer. The sisters created “Good Morning to All” as a song that young children would find easy to sing.
The combination of melody and lyrics in “Happy Birthday to You” first appeared in print in 1912, and probably existed even earlier. None of these early appearances included credits or copyright notices. The Summy Company registered for copyright in 1935, crediting authors Preston Ware Orem and Mrs. R.R. Forman. In 1988, Warner/Chappell purchased the company owning the copyright for $25 million, with the value of “Happy Birthday” estimated at $5 million. Based on the 1935 copyright registration, Warner claims that the United States copyright will not expire until 2030, and that unauthorized public performances of the song are technically illegal unless royalties are paid to Warner. In one specific instance in February 2010, these royalties were said to amount to $700. In the European Union, the copyright of the song will expire on December 31, 2016. The actual American copyright status of “Happy Birthday to You” began to draw more attention with the passage of the Copyright Term Extension Act in 1998. When the U.S. Supreme Court upheld the Act in Eldred v. Ashcroft in 2003, Associate Justice Stephen Breyer specifically mentioned “Happy Birthday to You” in his dissenting opinion. American law professor Robert Brauneis, who extensively researched the song, has expressed strong doubts that it is still under copyright. In 2013 a documentary filmmaker brought suit against Warner/Chappell based in large part on Brauneis’s research.
It is so nice Alex now I know about the Happy Birthday story too. Marilyn Monroe (Norma Jean) sang it for JFK. Then RFK had promised to marry her after divorcing his wife. You can hear it all in the streets in America. I used to see this on yellow coloured school buses from 105 Littles and Swells, Scarborough, Ontario, Canada. 1996. On the Journey of learning. Mrs. Shanthi Santhirasegaran. 1956.
You’ve probably sung it yourself hundreds of times – but if you want to do so on television, in a movie or on stage, you’ll need to pay Warner Music Group for the privilege. Happy Birthday to You is believed to have been netting the company $2 million a year in fees.
Now, though, a New York company that’s making a documentary about the song has filed a class action lawsuit with the aim of making it free for all. After being told that unauthorized use would cost $150,000, Good Morning To You Productions Corp paid a $1,500 licensing fee in March – but is now trying to get it back.
Sing it in public at your peril (Photo credit: Wikipedia)
Happy Birthday to You has been described as the most famous song in the English language, but has surprisingly unclear origins: the root of the current lawsuit. The song was first published in 1893 as Good Morning to All, and was apparently written by sisters Patty and Mildred Hill. The better-known lyrics – which may or may not have been written by the sisters – emerged soon after.
A set of ‘Happy Birthday’ lyrics was published in 1924, and a piano arrangement in 1935; and, because works published after 1923 carry 95 years’ protection, Warner unit Warner/Chappell (which bought the copyright in 1998) has been able to pursue licensing fees. Under EU law, copyright will expire in the next few years, as it lasts for the lifetime of the author plus 70 years; in the US, as things stand, it’ll apply until 2030 (95 years after the 1935 piano arrangement).
Chellenging this has been something of a historical detective story. The film-makers claim that they have irrefutable evidence that the song was, in fact, in circulation as early as 1901, and that an Indiana school filed for copyright in 1912. If Warner owns the rights to anything, they say, it’s only the specific piano arrangement published in 1935.
“More than 120 years after the melody to which the simple lyrics of Happy Birthday to You is set were first published, defendant Warner/Chappell boldly, but wrongfully, insists that it owns the copyright to Happy Birthday to You, and with that copyright the exclusive right to authorize the song’s reproduction, distribution, and public performances pursuant to federal law,” reads the suit.
“Defendant Warner/Chappell either has silenced those wishing to record or perform Happy Birthday to You or has extracted millions of dollars in licensing fees from those unwilling or unable to challenge its ownership claims.”
The film-makers are asking for the song to be declared in the public domain – and for the return of the licensing fees that Warner’s claimed over the years.
Robert Brauneis, professor of law at the George Washington University, has taken an interest in the song’s copyright for years – predicting in 2008 that a legal challenge was unlikely, as the cost would be prohibitive. A class action lawsuit changes all that.
“If the plaintiffs are successful, the lawsuit could provide a model for how to challenge copyright in a song or other copyrighted work,” he says. “The success of the class action form may be particularly important, since individual users of a work typically do not have enough at stake to mount a challenge.”
Recently, the rights for both Sherlock Holmes and Zorro have also come under dispute. Here, the disagreement centers on whether the copyright ‘clock’ for a fictional character is reset to zero with further publications based on that character. Most of the Sherlock Holmes stories, for example, were published before 1923; does this mean that the character is out of copyright, or does the subsequent publication of a few more stories mean that the character gets 95 years’ protection?
As for Happy Birthday to You, there’s certainly no other song that’s performed quite so widely and whose copyright remains in such doubt. All the same, says Brauneis, a decision in favor of the plaintiffs could provide a precedent.
“Copyright in the vast majority of songs and other copyrighted works is sound,” he says. “Yet there likely are a number of other songs in which copyright is dubious, either because the chain of title back to the asserted author is faulty, or because the author or copyright owners did not comply with formalities required under earlier copyright law. So we might see a number of other challenges spring up if this one is successful.”
http://www.forbes.com/sites/emmawoollacott/2013/06/14/class-action-suit-aims-to-strip-warner-of-happy-birthday-copyright/
Thanks for the great narration Alex Ravi. Now only I know that 47 comes from the year 1947 and have nothing to do with the calibre (caliber). Their dream of world domination did not materialize. It is not possible to replace the English any more. It only caused a lot of havoc in Asia and Africa. It did help Vietnam, Angola and Mozambique to throw the Europeans out. What is the story of the Chinese T-56 used by both sides here in Sri Lanka, Now Indians are designing their own on the AK – 47 basic design.
Do you know small countries like singapore are big in making small firearms and make their own blood money out of it ?
Singapore Assault Rifle 80 (SAR 80) is an indigenously built, conventional assault rifle from Singapore.
In the late 1960s, the Singapore Armed Forces (SAF) adopted the AR-15 as their main service rifle. Due to difficulties in obtaining the rifles from the United States, the Singaporean government purchased a license to domestically manufacture the M16 rifle, which was then designated the M16S1. However, the domestic rifle requirements were not sufficient to allow Chartered Industries of Singapore (CIS, now Singapore Technologies Kinetics) to economically maintain operations at its rifle factory. Export sales of the M16S1 were not a viable option. Due to the requirements of the license agreement, CIS had to request permission from Colt and the US State Department to allow any export sale, which they rarely granted.
In 1976, CIS began to develop its own assault rifle with the aim to supply these rifles for the SAF and for foreign countries. To save time, CIS invited some engineers from the British company Sterling Armaments Ltd. In the early 1970s, Sterling engineers had developed their own 5.56 mm rifle design, the LAR, but this had been shelved when Sterling acquired a manufacturing licence for the US-designed Armalite AR-18 assault rifle. While Sterling could not legally sublicense the AR-18, their LAR design was available. As a result, the new Singapore rifle design closely resembled the LAR with certain AR-18 elements.
The first prototypes came out in 1978 and the final design was approved by the SAF in 1984 under the name of SAR 80. This rifle was used to some extent by Singapore Army and was also exported to some countries, including Slovenia, Sri Lanka, Somalia and Croatia.
http://en.wikipedia.org/wiki/SAR_80
SAR-80 (Singapore)
Caliber: 5.56×45 mm (.223 remington)
Action: Gas operated, rotating bolt
Overall length: 970 mm (738 mm with butt folded)
Barrel length: 459 mm
Weigth: 3.7 kg empty
Rate of fire: 600 rounds per minute
Magazine capacity: 20, 30 rounds
During 1970s Singapore Army used US-designed M16A1 assault rifles. In 1976, a company called CIS (Charter Industries of Singapore , now ST Kinetics), began to develop its own assult rifle with aim to supply these rifles for singapore military and for foreign countries. To save the time CIS invited some engineers from British company Sterling Armament, who used to manufacture US-designed Armalite AR-18 assult rifle, so new Singapore rifle heavily borrowed from original AR-18 design. First prototypes came out in 1978 and the final design was approved by Singapore military in 1984 under the name of SAR-80. This rifle was used to some extent by Singapore Army and also was exported to some cuntries, including Croatia.
SAR-80 is a gas operated, selective fire weapon of simple construction. It uses short stroke gas piston that pushes the massive bolt carrier with rotating bolt. The bolt carrier rides on two guide rods. Each rod has a recoil spring around it, gas piston rod has its own return spring. The receiver is made from steel stampings. Pistol grip, handguards and buttstock are made from plastic. SAR-80 uses M16-style magazines. Gas drive has gas regulator that can be cut off completely to safely lauch rifle grenades from the muzzle.
http://world.guns.ru/assault/sing/cis-sar-0-e.html
Osama’s AK-47 on display at ultra-secret CIA museum
Osama bin Laden’s AK-47 rifle, found next to his body after he was killed in a daring midnight raid by US Navy SEALs in Pakistan, is on display at an ultra-secret CIA museum.
The AK-47 is a recent addition to a collection housed at a museum inside the CIA headquarters in Langley, Virginia. The museum displays the gadgets, artifacts and trophies of 70 years of spycraft, from World War II through to the War on Terror.
The museum is closed to the public and is only visited by employees and invited guests.
The Russian-made assault rifle, identified on a simple brass plaque as “Osama bin Laden’s AK-47,” shares a glass case with an al-Qaida training manual found in Afghanistan soon after 9/11.
“This is the rifle that was recovered from the third floor of the Abbottabad compound by the assault team,” curator Toni Hiley was quoted by NBC News as saying.
“Because of its proximity to (bin Laden) there on the third floor in the compound, our analyst determined it to be his. It’s a Russian AK with counterfeit Chinese markings,” he said.
Neither Hiley nor the agency disclose how the AK-47 got to the museum, with Hiley just saying that Leon Panetta, “asked that it come into the museum collection”.
A source was quoted by NBC as saying that it came from the “dark side” of the agency, the operations staff that worked with the SEALs on the May 2011 raid.
The agency also does not comment on the specifics of how the weapon was recovered or whether it was loaded when retrieved.
“I wasn’t there,” said Hiley. “So I can’t confirm or deny exactly where the weapon was. I just know that I have it in my museum and I’m happy to have it.”
Hiley said the weapon is in good working condition, but that the origin of the Chinese markings is a mystery. She said it’s not the weapon seen at Osama’s side in many propaganda videos.
The CIA’s private museum, which was started in the early 1990s, fills three corridors in two buildings at the CIA campus just outside Washington. Agency officials call it “the coolest museum you’ll never see.”
http://articles.timesofindia.indiatimes.com/2013-07-26/us/40814465_1_abbottabad-osama-bin-laden-toni-hiley
Production outside of the Soviet Union/Russia…
7.62 mm Trichy Assault Rifle- An AK-47 rifle developed by Ordnance Factory Trichy, Tamil Nadu, S.outh India Undergoing user trials.
OFT (Ordnance Factory Tiruchirappalli) mainly manufactures weapons for the
Indian Armed Forces
Central Armed Police Forces
State Armed Police Forces
Paramilitary Forces of India[33]
Special Forces of India.[34]
OFT also manufactures weapons for civilians in India.
Various weapons manufactured by OFT such as the INSAS rifles have also been exported to several other countries.
http://en.wikipedia.org/wiki/Ordnance_Factory_Tiruchirappalli
Alex Ravi and Suriya you two guys are great. That is news to me about Singapore. Blood money. Tell me about it. I heard K.P. is broke and have to start from scratch again. The thing about America is that the American civilians have 35 million guns. Even their own government cannot ursurp their rights and freedoms guranteed in the original federal (central) constitution. They are one of a kind.