அமெரிக்கா என்ற உலகத்தின் இரும்புத்திரை நாட்டின் அழுகிப்போன உள் இரகசியங்களை மக்களுக்குக் கூறியவர் சினோடென். உயர்ந்த ஊதியத்தில் அமரிக்க உளவுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில்ன் வேலைசெய்த எட்வார்ட் சினோடன் மனச்சாட்சி உறுத்தியதால் மக்களுக்காக அமரிக்க அரசின் மக்கள்விரோத இரகசியங்களை வெளியிட்டவர். உலகத்தில் மக்கள் ஆதரவை பெற்றவர்களில் சினோடெனும் ஒருவர். உலக மக்களின் நாளாந்த வாழ்கையின் ஒவ்வொரு நாளும் அமரிக்க அரச கூறுகளால் எப்படி அவதானிக்கப்படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக முனவைத்தவர் ஸ்னோடென். வராலாற்றில் எந்த அரசும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு மக்களையும் ஏனைய அரசுகளையும் கண்காணிக்கும் சமூகவிரோத அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் குறித்து மக்களை எச்சரித்தவர் ஸ்னோடென்.
ஸ்னோடெனைக் கொலைசெய்வதற்காகப் பல அமெரிக்க உளவுத்துறையினர் அலைந்து திரிவதாக அதன் முக்கிய உறுப்பினர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
பஸ்பீட் buzzfeed இடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் ஆய்வாளர் ஒருவர், சந்தர்ப்பம் கிடைத்தால் ஸ்னோடெனை நானே தீர்த்துக்கட்டுவேன். இங்கு பலர் என்னுடைய கருத்தோடு ஒத்துப் போகிறார்கள் என்கிறார். தொடர்ந்த அவர் ஸ்னோடெனின் தலையில் துப்பாக்கிக் குண்டைச் செலுத்திக் கொல்வதற்கு விரும்புகிறேன் என்றார்.
அமெரிக்க இராணுவ உளவாளி ஒருவர் buzzfeed இற்குக் கூறுகையில், சந்தர்ப்பம் கிடைத்தால் கதையை முடித்துவிடுவதுதான் சரியானது என்கிறார். தொடரும் அவர், சாதாரணமாக மொஸ்கோ தெருக்களில் ஸ்னோடென் சென்று வருகிறார். பலசரக்கு சாமான்களை வாங்கிக்கொண்டு செல்கிறார். அப்பாவித் தனமாக தனது இருப்பிடத்திற்குச் செல்கிறார். அடுத்து நீங்கள் அறிந்துகொள்ளப் போவது தனது குளியலறையில் இறந்துகிடந்தார் என்பதை என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசு மரத்துப்போன கொலை வெறியர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அதிகாரவர்க்கமும் அதன் அடியாட்களும் மனித குலத்தின் விரோதிகளாகத் தோன்றியுள்ளனர்.
ஸ்னோடென் வெளியிட்ட தகவல்கள் குறித்து அமரிக்க இரும்புத்திரை அரசின் தலைமை நிர்வாகி ஒபாமா தாம் உளவுபார்த்தமைக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என அவமானத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
அதே வேளை, என் தலையில் துப்பாக்கியால் சுட்ட பின்னரே அமெரிக்க ஏஜண்டுகள் ஓய்வார்கள் என்று, எட்வேட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். ரஷயாவில் இருந்தவாறு, ஜேர்மனியில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு தனது நேர்காணலை வழங்கியிருந்தார். அமெரிக்கா கூறுவதுபோல நான் ரஷய உளவாளி அல்ல. நான் ஒரு அமெரிக்க பிரஜை, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் நான் வந்து ரஷ்யாவில் சரணடைந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவணங்களை எடுக்க ரஷ்யா உதவியது என்று பேசப்படுவதை அவர் அடியோடு மறுத்துள்ளார். அமெரிக்கா எந்த நாடுகளை உளவுபார்கிறது, எந்த தலைவர்களின் மோபைப் போன்களை ஒட்டுக்கேட்டது என்பது தொடக்கம் தற்போது என்ன செய்துவருகிறது என்பது போன்ற பல விடையங்கள் எட்வேடிடம் உள்ளது. இதனை எல்லாம் அவர் உடனே வெளியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.
Snowdenனிற்கு ரஷியா தஞ்சம் கொடுத்ததற்கு பதிலடியாக… அமெரிக்க ஊடகங்கள் cold war காலம் போல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் பாதுகாப்பு குறைபாடுகள் பல இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றன…
இதற்கு கனடிய ஊடகங்களும் ஆதரவு அளித்து ஒலிம்பிற்கு செல்வோரை குறைக்கும் நோக்காக செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றன
உதாரணத்திற்கு ஒலிம்பிக் நடக்கும் யில் கட்டாக்காலி தெரு நாய்கள் கூட என்றும்… park முதலியவை குப்பையாக இருப்பதாகவும்… அங்கு நடந்த இரயில் நிலைய குண்டு வெடிப்பையும்… பேருந்து குண்டு வெடிப்பையும்… ஒவ்வொரு நாள் செய்தியிலும்… திரும்பத் திரும்ப காட்டுகிறார்கள்… President Vladimir Putin is counting off the final days until the Opening Ceremonies of the Winter Olympics on Friday, and that’s probably time enough to get the Internet working in the hotels.
But getting grass to grow? Perhaps not. There’s so much goopy earth everywhere, it could be time to call out the Olympic mud wrestlers. Finding homes for the packs of hungry stray dogs? That would get at the spirit of the Games. ( http://www.washingtonpost.com/world/olympic-dream-in-sochi-internet-in-the-hotel/2014/02/01/8cc5d6fe-8a8b-11e3-916e-e01534b1e132_story.html )
Russia has promised to deliver the “safest Olympics in history,” and has assigned about 100,000 police officers, security agents and members of the army to help secure the Games. As well, a variety of defence tools have arrived in Sochi, including air defence missiles, drones, and high-speed patrol boats.
But despite the sizable security presence, fears of a terror attack remain. The Canadian government issued an updated travel advisory on Thursday, warning people travelling to Sochi to avoid taking public transit.
Fuelling the fears are two December suicide bombings in the city of Volgograd, located about 650 kilometres east of Sochi. A militant group from Dagestan claimed responsibility for the bombings, which killed 34 people, and threatened to strike the Olympic Games.
Dagestan is considered one of the centres of the Islamic rebellion that’s gripped the Caucasus region of Russia.
(Read more: http://www.ctvnews.ca/sochi/questions-abound-about-sochi-security-with-one-week-to-go-1.1664205 )
The city of Sochi has hired a private company to kill as many stray dogs as possible before the Winter Olympics, it has been claimed.
Describing the animals as ‘biological trash’, the owner of the company has reportedly admitted being tasked with using poison and traps to rid the city of stray dogs before thousands of tourists and competitors arrive for the Games’ opening ceremony next Friday. ( http://www.dailymail.co.uk/news/article-2549977/Russians-culling-stray-dogs-Sochi-Winter-Olympics-dont-way-events.html )
கனடிய ஊடகங்கள் ரஷியாவின் ஒலிம்பிக் மூலம் பழி வாங்கும் நோக்கம் இதற்காக இருக்கலாம்…
A top secret document retrieved by U.S. whistleblower Edward Snowden and obtained by CBC News shows that Canada’s electronic spy agency used information from the free internet service at a major Canadian airport to track the wireless devices of thousands of ordinary airline passengers for days after they left the terminal. ( http://www.cbc.ca/news/politics/csec-used-airport-wi-fi-to-track-canadian-travellers-edward-snowden-documents-1.2517881 )
அதுமட்டுமல்ல ஓரினச் சேர்க்கையாளர்கள் அங்கு இல்லை என்பதையும் பெரிது படுத்தி செய்திகள்… The mayor of Sochi, the city hosting next month’s Winter Olympics in Russia, says there are no gay people in his city. ( http://www.cbc.ca/news/world/sochi-mayor-anatoly-pakhomov-says-olympic-city-has-no-gays-1.2512346 )
Click on links…
Sochi is so similar to many other places I have been: the driving, the eating, the commerce, the government. But in very subtle ways it is different.
One difference that has really started to bother me is the stray animals. There is so much more that I am learning as I ask more questions.
Every year, just in this municipality, thousands of dog and cats are killed. They are shot, poisoned, even beaten to death with shovels or stabbed with knives. They are hit, kicked and just generally abused.
Some of these animals were people’s pets. Dogs or cats that once lived in a home, then for some reason, released into the city.
The other animals are products of the streets. Litter after litter are born. No food, no medicine, no sterilization. Spaying or neutering these animals is expensive. So, most Russians here don’t do it.
Read more: http://www.ctvnews.ca/sochi/sochi-crews-cleaning-the-city-of-stray-dogs-with-poison-traps-1.1661136
The city of Sochi has quietly hired a private company to kill as many of its stray dogs as possible ahead of the upcoming Winter Olympics…
Read more: http://abcnews.go.com/blogs/headlines/2014/01/sochi-culling-stray-dogs-ahead-of-the-olympics/
US president does not dismiss possibility of terrorism, but says he believes the Russians ‘understand the stakes here’
President Barack Obama has thrown his support behind Russian security preparations for the Sochi Winter Olympics, disagreeing with several US congressmen who have cautioned families against attending.
Revealing that the US had examined Russia’s plans to prevent terrorists disrupting the Games, which start next week, the president was asked whether he would advise friends of his daughters to go.
“I’d tell them that I believe that Sochi is safe and that there are always some risks in these large international gatherings”
Read more: http://www.theguardian.com/sport/2014/jan/31/obama-sochi-safe-winter-olympics-russia-terrorism
உலக ஆதிக்க அரசியலில் ஆப்கானிதானில் கனிவளங்களிர்க்காக சென்று ஆக்கிரமித்த ரஷிய படைகளை வெளியேற்றுவதற்கு ஆப்கானின் ஒரு பகுதியினருக்கு ஆயுதம் கொடுத்து வளர்த்து… அதே ஆயுததாரிகளை அழிக்க… அப்பாவி மக்களையும் சேர்த்து அழித்ததை… பார்த்தோம்…
ஈரானிற்கு எதிராக ஈராக்கை ஆயுத பலம் பொருந்திய நாடாக மாற்றி… பின் இஸ்ரேலுக்காக… எண்ணைக்காக… ஈராக்கின் மனித வளத்தையே… கொலைக் களமாக்கி… இன்றும் அப்பாவி உயிர்கள் பலி எடுக்கப்படுகின்றன…
இங்கு ஒலிம்பிக் நேரத்திலும்… குண்டுகள் வெடிக்கின்றன… உலக அரசியலுடன் இருப்பவர்கட்கு புரியும்… ஹ்ம்ம்…
Now for Snowden…
All are political… survival game… hmm…
US knows the value of ES, but not to the extent Alex E has magnified it here. For example the criminal Putin has openly said he is anti gay, that is not something accepatble to the West.
If Putin is a criminal… Bush Jr, Sr… & what about others…?
All are in same line…
Putin’s Olympics – it’s hilarious
lcome to the 2014 Sochi Winter Olympics, where the beds are small, the toilets don’t accept toilet paper, the water is yellow and the stray dogs, well, their numbers are dwindling.
http://bleacherreport.com/articles/1947828-wealth-of-issues-face-2014-sochi-winter-olympic-athletes-fans-and-journalists?utm_source=cnn.com&utm_medium=referral&utm_campaign=editorial&hpt=hp_t2#articles/1947828-wealth-of-issues-face-2014-sochi-winter-olympic-athletes-fans-and-journalists
ருஷ்ய ஒப்ந்தக் காரர்களின் உழல்கள்… தங்கள் காட்டில் மழை பெய்கிறது… ஹ்ம்ம்… என்ன செய்வது… நிஜத்தை… விளைவுகளை… ஏற்க்கத்தானே வேண்டும்…
தொடரும்… ஊடக… யுத்தம்… ‘ தாக்குதல்… The law against “homosexual information”
On 30 June 2013, Putin signed into law new legislation that had been passed by the Russian parliament in a very short space of time. From July, when the law came into force, the “spreading of information directed to the forming in adolescents of non-traditional sexual arrangements” became an offence. This would be punishable fines between 4,000 and 1 million roubles (£18,000). Imprisonment for a term of up to 90 days may also be imposed.
This has caused much controversy internationally, with calls for Coca-Cola to withdraw its sponsorship, and a number of world leaders announcing that they will not attend Sochi.
http://www.theguardian.com/commentisfree/2014/jan/31/sochi-olympics-controversial-5-reasons