மக்களின் அடிப்படை வாழவாதாரங்ககளைக் கூட பல்தேசியப் பெரு நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. வெலிவேரியாவில் ஹேலிஸ் குறூப் நிறுவனத்தால் குடிநீர் நச்சாக்கப்பட சுத்தமான நீரைக் கோரி மக்கள் போராடினார்கள். மக்கள் போராட்டத்தை அறவே அழித்து அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதற்காக இலங்கை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இலங்கை அரச பாசிஸ்டுக்கள் அங்கு 3 பொதுமக்களே கொல்லப்பட்டார்கள் என அறிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாக உருவாகும் போதெல்லாம் அதனை விரிவுபடுத்தி நாடுமுழுவதும் போராட்டங்கள் முன்னெடுப்பதனூடாகவே ராஜபக்ச குடும்ப பாசிசத்தைப் பலவீனப்படுத்த முடியும்.
ஆனால் பிழைப்புவாதக் கட்சிகள் மக்களுக்குப் போலியான நம்பிக்கைகளை வழங்கி அவர்களது போராட்டங்களை அழித்து கின்றன. போராட்டங்கள் உருவாகும் போதெல்லாம் சரவதேச அதிகாரவர்க்கங்கள் தீர்த்துவைக்கும் என்று மக்களை வீடுகளுக்குள் முடங்கியிருக்கக் கோருகிறார்கள்.வெலிவேரிய கொலைகளுக்கும் சரவதேச சுயாதீன விசாரணை தேவை என சுமந்திரன் நேற்றுக் கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகல் மனித உரிமை ஆணைக்குழுவில் தலைவராகவிருக்கும் நவனீதம் பிள்ளை இலங்கை வருவதாகவும் அவர் வெலிவேரியக் கொலைகள் குறித்து விசாரணை நடத்தப் போவதாகவும் இன்று ஐக்கியதேசியக் கட்சி கூறுகிறது. மக்களுக்கு அன்னியர்கள் மீது நம்பிக்கை கொடுத்து அவர்களை தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவிடாது தடுக்கும் ஐ,தே.க வும் ஏனைய கட்சிகளும் மக்களுக்கு இனம்காட்டப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள அண்மிக்கும் நிலையில் ‘சர்வதேசம்’ என்று இனவாதிகள் தாழ் வணங்கும் கொலைகாரக் கும்பல்கள் இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.
வெலிவேரிய மக்களும் நாடுமுழுவதும் ராஜபக்ச அரச பயங்கரவாதத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போது ‘சர்வதேசத்தை’ நம்பியிருந்தால் மேலும் மேலும் சூறையாடப்படுவார்கள். இலங்கை முழுவதும் எழுச்சியி ஏற்படுத்தி குறைந்தபட்சம் போராடும் உரிமையை மீட்டெடுக்கவாவது மக்கள் போராடியே ஆகவேண்டும்.
Definitely some one over reacted. Another wanton loss of life in Sri Lanka. Partly because the majority wants the over use of word terrorism about what happened in the North and East in the past 30 years or so.
This is what you get when you have a trigger happy bunch to quell protests !
Surya, all the forces in Sri Lanka are now well matured and battle hardened. There is Sibling Rivalry in the Rajapakse Family. We are Tamils in the North and East. We are not a threat to them anymore.
என்ன சார் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லுறீங்க, ஆங்கில அகராதியிலா இவ்வளவுதானா உங்க பாண்டித்தீயம். வருத்தமாக இருக்குது உங்கள நெனச்சா.
Suriya, I heard over the radio that the European Union have opened their mouth finally on this matter in particular.Talking about MBRL – Multi Barrel Roccket Launchers – tey wnet off from the Batticaloa Weber Stadium too. Wonder who wasthere in Toppigala. I wnt to get Sarath Fonseka back into the Army Head Quarters.
If you wish you can get SWRD back into the parliament sir, no one can stop you.
Solomon West Ridgeway Dias Bandaranaike. The Silver Tongue of Oxford. He once said that if we start thinking where we were a 1000 years ago then there will be chaos.