Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வீட்டுவாசலில் இரத்தத்தைக் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்! _

இனியொரு... by இனியொரு...
03/18/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

உடலிலிருந்து ஊசியால் இரத்தத்தை எடுத்து, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாய்லாந்து பிரதமரின் வீட்டின் முன் கொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போதைய பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று பாங்கொக்கில் நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டில் தற்போது குடியரசுக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியின் சார்பில் அபிசிட் வெஜாஜிவாஸ் பிரதமராக உள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவட்ராவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவப்பு சட்டை மற்றும் செங்கொடிகளை ஏந்தியபடி பாங்கொக்கில் உள்ள பாராளுமன்றம் முன்பு இவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் வெஜாஜிவாஸ் பதவி விலக வேண்டும், தற்போதுள்ள பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத் து வந்தனர். ஆனால் அரசு இவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்கவில்லை.

எனவே, தங்கள் உடலில் இருந்து ஊசி மூலம் இரத்தத்தை எடுத்து அதைப் பிரதமரின் வீட்டின் முன்பு கொட்டி போராட்டம் நடத்துவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உடலில் இருந்து இரத்தத்தைப் போத்தல்களில் எடுத்தனர். அவற்றை ஊர்வலமாக பாங்கொக்கில் உள்ள பிரதமர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது வீட்டைச் சுற்றிப் பொலிசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை நெருங்க விடாதபடி பாதுகாப்பு அரண் போன்று துப்பாக்கியுடன் நின்றனர்.

இருந்தும் போராட்டக்காரர்கள் திரண்டு வந்து பிரதமர் வீட்டின் முன்னால் தாங்கள் கொண்டுவந்த இரத்தத்தைக் கொட்டிப் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழ் அடையாளங்களை இழந்த நிலையில் கிளிநொச்சி!

Comments 5

  1. Faizer says:
    16 years ago

    இரத்தம் கொட்டிப் போராட்டம் நடாத்தும் அளவுக்கு மக்கள் விரக்தியடைந்துள்ளனர். மனித உணர்வுகளை ஒடுக்க என்றும் எங்கும்போல் காவலர்கள். ? இது உலகெங்கும் தொடருகிறது இதுவொன்றும் மூன்றாம் உலக நாடுகளுக்குப் புதுமையன்று.

    • Shiva says:
      16 years ago

      தாய்லாந்துக்கு இப் போக்குப் புதியது.
      தக்சினிடம் பல குறைகள் இருந்தாலும் இப்போது அவரை மையமாக வைத்தே தாய்லாந்தின் ராணுவ ஆதிக்கத்துக்குட்பட்ட ஊழல் மிக்க ஆட்சிமுறைக்குச் சவால் எழுந்துள்ளது.
      அது தாக்சினின் மீட்சியுடன் நிற்குமானால் அது பயனற்றது.
      அதற்கப்பால் கொண்டு செல்லக்கூடிய சக்திகள் இன்னமும் பலவீனமாகவே உள்ளன.
      நிலைமைகள் மாறலாம்

      • P.V.Sri Rangan says:
        16 years ago

        //அது தாக்சினின் மீட்சியுடன் நிற்குமானால் அது பயனற்றது.
        அதற்கப்பால் கொண்டு செல்லக்கூடிய சக்திகள் இன்னமும் பலவீனமாகவே உள்ளன.
        நிலைமைகள் மாறலாம்//

        எதற்கப்பால் கொண்டும் செல்லும் சக்திகள் பலவீனமாக இருக்கிறது?கொஞ்சம் விளக்கமாகவுரைக்கலாமே!

      • Shiva says:
        16 years ago

        ஏழுதிய வசனத்தைக் கவனமாக வாசித்தால் எதற்கப்பால் என்று விளங்கும்.
        அதற்கப்பால் கொண்டு போகக் கூடிய சக்திகள் யாராயிருக்கும் என்றும் விளங்க வேன்டியவர்கட்கு விளங்கியிருக்க வேண்டும்.
        சிறீ ரங்கன் ஏன் கேட்கிறாரென்று நிச்சயமில்லாத படியால், நான் குறிப்பிட்டது தாய்லாந்த்தின் புரட்சிகர சக்திகளையே என்று சொல்லிக் கொள்ளுகிறேன்.

      • Shiva says:
        16 years ago

        அப்போ நீங்க என்ன செய்யோணுங்கறீங்க?
        ஒங்க கம்ப்யூட்டர் முன்னாலே குந்தியிருந்து புரட்சி ஓங்குகன்னு அறிக்கை உடப் போறிங்களா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...