ஜெனிவாவில் இலங்கை இனப்படுகொலை அரசிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது அரச துணைக் குழுக்களைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர். டக்ளஸ் தேவானந்தா புலம் பெயர் தமிழர்களைத் தலமை தாங்கியதாக நேரில் கண்டவர்கள் பலர் தெரிவித்தனர்.பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸிலாந்து போன்ற நாடுகளில் இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையை முன்வைத்து அகதி உரிமை பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் நிரந்தரக் குடியேற்றவாசிகளான பலரையும் கூடக் காணக்கூடியதாக இருந்தது. புலம் பெயர் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த பிரதான உறுப்பினர்களும் ராஜபக்ச கிரிமினல் அரசிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்தனர். பிரான்சை மையமாகக் கொண்டு இயங்கும் தலித் முன்னணியின் தலைமை உறுப்பினரை மேல்வரும் ஒளிப்படத்தில் காணலாம்.
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறை குறித்த கருத்துப் போராட்டங்கள் சமூக அக்கறை உள்ளோர் மத்தியில் நடைபெறும் அதே வேளை ஒடுக்கும் பாசிச அரசைச் சார்ந்து அரசியல் வியாபாரத்தை நடத்தும் ஒரு குழு விரிவடைந்து செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது. பேரினவாதியாக மட்டுமன்றி முழுத் இலங்கையையுமே சூறையாடும் பாசிச ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசிகளாக உருவாகியிருக்கும் இந்தக் கும்பல்கள் மொத்த சமூகத்தினதும் விரோதிகளாக மாறி வருகின்றனர்.
This is a positive development to me. Douglas Devananada also once took up arms against the Sri Lankan State.
தங்களுக்கு முன்னால் உள்ள டாக்டர் பட்டம் இலங்கை அரசினால் வழங்கப்பட்டதெனில் தங்களின் வாதம் சரி. முன்னர் இலங்கை அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியவர் டக்ளஸ் என்பது உண்மைதான் ஆனால் அவர் தூக்கிய ஆயுததிற்கான தீர்வு தமிழருக்குக் கிடைத்து விட்டதா என்பது தான் கேள்வி. கருணாவும் அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியவர்தான். பின் அவர் தன் இருப்பினைத் தக்க வைக்க ஆயுதத்தைக் கைவிட்டு மந்திரியானார். தங்களுக்கு டக்ளசின் ஜெனிவாப் பிரசன்னம் பொசிடிவ் டிவெலொப்மென்ட ஆக இருப்பதென்பது வேடிக்கையானதொன்றல்ல.தங்கள் தங்கள் இருப்பைத் தக்க வைக்க யார் தலையில் என்றாலும் மிளகாய் அரைக்ககலாம் என்பதுதான் தங்களது பொஸிடிவ் அப்புறோச்.
முன்னர் இலங்கை அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியவர் டக்ளஸ் என்பது உண்மைதான் ஆனால் அவர் தூக்கிய ஆயுததிற்கான தீர்வு தமிழருக்குக் கிடைத்து விட்டதா என்பது தான் கேள்வி—– ஏன் புலியும் தான் ஆயுதம் தூக்கியது, தான் மட்டும் தான் ஆயுத்ம் எடுப்பேன் என்று டக்லஸ் உட்பட எல்லோரையும் துரத்தியது, புலியால் தீர்வு தமிழருக்குக் கிடைத்து விட்டதா என்பது தான் கேள்வி—– — அது தானும் கெட்டு தமிழரையும் கெடுத்து, கோவனம் அணிந்து மானத்தை காற்றில் பறக்க் விட்டு சரனடைந்த்து செத்துப்போனது
வீரன் என்கின்ற மானமுள்ள தமிழருக்கு,நீங்களெல்லாம் உங்கள் உங்கள் கோவணங்களைக்காவ முடியாமல் புலி காவும், டக்ளஸ் காவும், கருணா காவும் என ஏன் எதிர்பார்க்கின்றீர்கள். தலைவிதியை யார் கையிலோ கொடுத்துவிட்டு காற்றில் போய்விட்டது எனப்புலம்பி என்ன ஆவது??நான் புலி மானம் காக்கும் என்று கூற வரவில்லை. அது போல் டக்ளஸும் தான்…..
Pidungi and Veeran are great Nom de Plumes. Here at Batticaloa now you have to play 6 tunes. Army, Police, STF, Karuna, Pillayan and Douglas. I am a Sengunthar born in December 1950. It is a Single Sri Lankan Citizenship. That means Rights, Previlages and Responsibilities.