வன்னிப் படுகொலைகளின் வீழ்ந்த பிணங்களின் மேலால் நடந்து சயனைட் குப்பிகளை குப்பையில் வீசியெறிந்துவிட்டு கொலைகாரர்களோடு இணைந்து இன்று வடமாகாணத்தில் வேட்பாளராகியிருக்கும் தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி விடுதலை புலிகள் இரண்டு தவறுகள் இழைத்ததாகக் கூறியுள்ளார். இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இழைத்த இரண்டு தவறுகளாகும்.அதனால்தான் தமிழ் மக்கள் இந்தளவு இழப்பைச் சந்திக்க நேர்ந்தது என தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.
30 வருட ஆயுதப் போராட்டத்தையும் அதன் வழிமுறைகளையும் விமர்சிப்பதற்கு தயாமாஸ்டரிலிருந்து எரிக் சொல்ஹையும் வரைக்கும் பல காளான்கள் முளைத்துள்ளன. விமர்சிப்பவர்கள் இரண்டு வகையினர் முதலில் ஆயுதப் போராட்டமும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும் சாத்தியமற்றது என்று கூறவும் அரசினதும் ஆளும்வர்க்கத்தினதும் காலடியொல் விழுந்து வணங்கி கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறும் பிழைப்புவாதக் கூட்டம். தயாமாஸ்டர், கருணா, டக்ளஸ், விக்னேஸ்வரன் என்று நீளும் இந்த வரிசை விரிந்து செல்கிறது. தமது பிழைப்புவாத நலன்களுக்காக தவறுகளை இந்தக் கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது.
சுயநிர்ணைய உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற உறுதிகொண்ட, இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களின் அழிவுகளுக்கு எதிராகவும் போராடுகின்றவர்கள் கடந்த காலப் போராட்டத்தை விமர்சிப்பது தேவையான ஒன்று. எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் நோக்கிலான மக்கள் நலன் சார்ந்த இவ்வகையான விமர்சனங்கள் அவசியமானவை.
தயாமாஸ்டர் போன்ற பிழைப்புவாதிகளுக்கும் எரிக் சொல்கையிம் போன்ற ஏகபோகங்களின் ஊழியர்களுக்கும் போராட்டம் குறித்து விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது.
சுயநிர்ணைய உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற உறுதிகொண்ட எந்த நபரும் இத்தேர்த்லில் நிட்பார்களா என்பது ?
அப்ப என்ன செய்ய வேண்டும் . போராட வேண்டும் என்று சும்மா சுத்தாமல் விபரமாக சொல்ல முடியுமா? அதற்காக இதுவரை என்ன முன் முயற்சிகள் நடை பெற்றிருக்கின்றது . அந்த அமைப்பை எனக்கு ஒருக்கா சொல்ல முடியுமா பரிசீலனை செய்யலாம் . உங்கள் திட்டம் அற்புதமாக இருந்தால் இந்த விவாதத்தினூடாக ஆட்சேர்ப்பு பணியை ஆரம்பிக்களாம் .
Mouleesan, Honourable Sumanthiran is a lawyer that also studied at the Ryal College in Colombo 07. He is trying to tell you all something about the Info Bahn.
தமிழர்கள் மீது அரசு பிரயோகித்த அடக்கு முறைதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தற்காண காரணம் . More at http://tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_28.html#more
Economy is growing since 1977. Valvetiturai guys found another avenue to make a living. Chinese redesigned the AK – 47 to T- 56 suit their people and their country. Mikhail Kalashnikov did not become wealthy as there is nothing called Patent Rights in Soviet Union – Russia now or then. Colt still makes rifles for the United States Armed Forces.
////////////Dr. Sri S. Sriskanda
Posted on 07/29/2013 at 13:53
The way that you all are using the word Fascists boggles my mind. As Dr. Pakiasothy Saravanamuthu said this is post – war Sri Lanka. Everywhere else it is your people and our people. /////////////////////////////
Reply
சி. சந்திரமௌலீசன்
Posted on 07/29/2013 at 21:17
Mr Sri , normaly I keep my mouth shut about your comments . This time I have to respond bit harshly , I am sorry no offence taken .
Let me put you a brain storming polite question for your refelection .
Here is the question I expect your professional answer atleast in 1000 words.
please take your time respond in clear structured way.
Could you please define the two words “fasist Rule” within your political understanding..
also Could you please compare and contrast the two words “fasist rule” .and compare and contrast with Rajapakse & Co rule
Here is an article which may be usfull for you .
“Obeying the Rajapaksa Siblings Worshipfully is the First Precept of the Rajapaksa Reich—-Tisaranee Gunasekara http://dbsjeyaraj.com/dbsj/archives/23353