விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிரித்து மதிமுக பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இன உரிமைப் போராட்டங்களை மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், பூடான் முதலான அண்டை நாடுகளிலும் தலையிட்டு விடுதலைப் போராட்டங்களையும் இயக்கங்களையும் ஒடுக்கி வரும் தெற்காசியாவின் பிற்போக்கு எதிர்ப்புரட்சி கோட்டையான இந்திய அரசு, இந்தியத் தமிழினத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிறுவியுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது.
இந்த தடை நீட்டிப்பு சரி தானா என்பது குறித்து ஆய்வு நடத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
அந்த தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடை நீட்டிப்பு சரி தான் என்று 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை 1 ஆண்டுக்கு முன்பே முடிந்தாலும் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோர் இன்று வழங்கினர்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரி தான் என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தவறு ஒன்றும் இல்லை.
அதனால் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பையும் அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது, இந்தியா.
WE ARE KNOW IT THIS BEFORE ARE TOO!!!!.. BUT OUR OWN DUTY ARE MUST TOO ASKED AND TOO EXPLAIN ARE TOO !!!!!….NOW I THINK IT WHY WE WANT TO ASKED TO INDIA TOO!!!!… WE MUST TO GO TO ASKED ALL IN THE TOO BIG CHINA ARE IT TOO!!!!…. AND MUST TO OUR OWN TAMILNADU ALSO INCLUDE TOO WITH TAMILEELAM TOGETHER ARE TO JOINT IT ARE TOO MY DEAR LOVELY OUR OWN WORLD TOO NICE TAMIL PEOPLES!!!!!….THEN CHINA DON`T CARE IT THE SRILANKAN SINHALES GOVERNMENT AND LIKE TO BECOME US TOO AND GIVE TOO BIG ALL HELPE ARE TOO MY DEAR LOVELY OUR OWN WORLD TOO NICE TAMIL PEOPLES!!!!!…..SO OUR OWN TAMIL ALL POLITICAL PARTY ARE TO JOINT TOGETHER TO VISITE IN CHINA AND TO MAKE A TOO GOOD FRIENDSSHIP ARE TOO AND TAKE A TOO BIG HELP FORM IT ARE TOO MY DEAR LOVELY OUR OWN WORLD TOO NICE TAMIL PEOPLES!!!!!….NOW WE HAVE ONLY ONE WAY ARE TOO FOR US ARE TOO MY DEAR LOVELY OUR OWN WORLD TOO NICE TAMIL PEOPLES!!!!!…
WE CAN`T WIN IN ANYCASE TO AGAINST THE INDIAN AND THE SRILANKAN ALSO TOO!!!… ALL THE COURD ARE IT TOO WITH THE GOVERNMENT TOO FULL CONTROL ARE IT TOO ALL THESE MANAGEMENT ARE IT TOO MY DEAR LOVELY WORLD TOO NICE TAMIL PEOPLES!!!!…BUT WE MUST TRY IT OUR OWN TOO MOST INPORTANT DUTY ARE TOO MY DEAR LOVELY WORLD TO GOOD TAMIL PEOPLES!!!!!
Democracy is slow but democratic changes are permanent.
NOT BELIEF IT IN THE CEYLON ALL TAMILS ARE IT MY DEARS!!!…NOW IN CEYLON ARE TWO NATIVE AND TWO MOTHERLAND AND TWO MOTHER LANGUAGE AND TOO DIFFERENT TWO COUNTRIES ARE IT TO JOIN IT WHEN IS IT CEYLON BRITISH COLONY ARE IT MY DEARS!!!!…BEFORE TAMIL MAJORITY IT BUT NOW IS IT TO MINORITY ARE IT TOO BUT BEFORE MINORITY SINHALESE NOW IS IT TO BIG MAJORITY ARE IT TOO MY DEAR LOVELY WORLD TAMIL PEOPLES AND THE CEYLON SINHALESE PEOPLES!!!!..THE TOO MORE MAJORITY IN DEMOCRATIC GOVERNMENT CAN DO IT ANYTHING ARE TO IT ALSO TOO!!!!…SO THE TAMIL MINORITY CAN`T ASKED ANY THIG ARE IT TO ALSO TOO MY DEAR LOVELY TAMIL PEOPLES AND THE OTHERS SINHALESE PEOPLES!!!!!… THE OTHER NOE IT IN CEYLON SINHALESE POLITICIAN ARE ALL ARE IT NOT SO GOOD IT ALSO TOO MY DEAR LOVELY TAMIL SINHALESE PEOPLES!!!!…. AND THEY ARE ALL IT NOT TO THINK IT ARE OUR OWN COUNTRY CEYLON MUST TO MAKE IT TO BIG AND TOO GOOD DEVELOPMENT ARE IT TOO!!!!…. BUT THEY ARE THINK IT ONLY TO GET IT THE RULING PARTY IN CEYLON GOVERNMENT ARE IT TO ALSO TOO!!!!…AND TO MAKE IT BETWEEN THE TAMIL AND SINHALESE ARE IT TOO BIG VIOLENCE AND TOO BIG GENOCIDE FIGHTING WITH TAMIL ARE IT TOO IN ALWAYS ARE IT IN THESE TWO BIG SINHALESE PARTY ARE IT TO ALSO TOO MY DEAR LOVELY TAMILS AND THE SINHALESE PEOPLES!!!!….AND SO IT IN MANY OF THE TIMES ARE IT TOO ALSO TOO MY DEAR LOVELY OUR OWN TAMILS AND THE SINHALESE PEOPLES!!!!…IN CEYLON DEMOCRATIC IS IT CAN`T DO ANYTHING ARE IT TOO MY DEAR DR.SRI.S.SRISKANDA!!!….. PLEASE TRY TO HELP CEYLON ALL TAMILS AND THE SINHALESE ARE IT TOO AND TO SAVE IT OUR OWN MOTHERLAND CEYLON MY DEAR FRIEND!!!!…OR MUST TO MAKE IT TAMILS PEOPLES OWN MOTHERLAND TAMILEELAM ARE TOO MY DEAR FRIEND!!!!…
Two by Two. Dr. Bob at the Indiana State University in USA is a lefty and a Jewish Jesus. That is a name of a book. Dr. Bob at the Nebraska Wesleyan University in USA is an expert on Sri Lanka.- Shri Lanka. 1990. Dr. German Kanapathippillai. Peradeniya History . 1970.