வடமாகாணத்திற்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே அக் கட்சியினுள் குத்துவெட்டுக்கள் பனிப்போர் போல நடைபெற்றன. தனக்கு அரசியல் எல்லாம் தெரியாது, வெறும் சட்டம் மட்டுமே என்று மேட்டுக்குடி அரசியல் சகதிக்குள் குதித்த போதே உலகம் முழுவதும் வாழும் ‘ராஜபக்சவைத் தூக்கில் போடுகிறோம்’ பேர்வளிகளின் வெள்ளைச் சட்டைகள் வெளிப்படையாக அழுக்கடைந்தன. நேற்று மகிந்தவை சம்பந்தன் தனியாகச் சந்தித்து பேசிய பின்பு பாசிஸ்ட் மகிந்த முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் எடுப்பதாக உறுப்பினர்களுக்கு அறிவித்துவிட்டார்.
‘எதிர்வரும் 7ம் திகதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.’
என்று அறிவித்ததும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய குழுக்கள் உற்சாகமடைந்துவிட்டன. ரெலோ அமைப்பு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிக்க ஏனைய சில உறுப்பினர்களும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
விக்னேஸ்வரன் யார், கூட்டமைப்பும் அதன் முன்னே தேசியம் பேசி பதவிகளைக் கைப்பற்றிய சம்பந்தன் வாழ்ந்து வழர்ந்த தமிழரசுக் கட்சி என்ன என்ற குறைந்தபட்ச வரலாறு கூடத் தெரியாமல் தேர்தலுக்காக ஒட்டிக்கொண்ட இக் கட்சிகள் இன்று கூச்சலிடுவதில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
விக்கி இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை மகிந்த முன்னால் செலுத்திவிட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தால் இன்னொரு கூட்டம் அரோகரா போடத் தாயாராகிவிடும்.
விக்கியும், சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள். அதற்காக கொலையாளி மகிந்தவைக் கூட்டிவருகிறார்கள்.
Three of them are traitors of the Tamil nation
it appears thats what the North wants, whats your problem ?
is there any way to stop/boycott this oath infront of Mahinda on 7th?
to convey/show the messages of tamils. Tamils don’t want the unitary state and they are still not happy with GOSL, they want their self determination….. I am not sure. any help?
Let the people of North decide what they want to do, not the empty vessels living in the West.
விக்கி இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை மகிந்த முன்னால் செலுத்திவிட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தால் இன்னொரு கூட்டம் அரோகரா போடத் தாயாராகிவிடும்……….ஆமா, அந்தக் கூட்டம் லண்டனில் இருக்கிறது.
கட்சியினுள் குத்துவெட்டுக்கள் பனிப்போர்…
மகிந்தவை சம்பந்தன் தனியாகச் சந்திப்பு…
முன்னே தேசியம்… கூச்சல்…
பின்னே இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி…
நாம் ஏதாவது கூறினால் ஒன்றில் துரோகி என்பார்கள்… same side goal என்பார்கள்… இல்லாவிட்டால் குதர்க்கவாதி என்பார்கள்… விக்னேஸ்வரன் என்ன முடிவு எடுப்பார் என்று ஏற்க்கனவே நண்பர்களிடம் கூறிவிட்டேன்…!!! wait & see… wait & see the political game…
விக்கனேஸ்வரன் அவர்கள் தலைமை இல்லாத நிலையில் தமிக்ழர்களுக்கு கிடைத்த கொடை. விக்னேஸ்வரனை குறை கூற கண்ணாடி மாளிகையில் இருந்து எழுதும் யாருக்கும் உரிமை இல்லை.
.
.விக்கனேஸ்வரன் அவர்கள் தலைமை இல்லாத நிலையில் தமிக்ழர்களுக்கு கிடைத்த கொடை……///விக்னேஸ்வரக்கு அரோகரா……………………………………………………………………………………………………………………………………………….விக்னேஸ்வரனை குறை கூற கண்ணாடி மாளிகையில் இருந்து எழுதும் யாருக்கும் உரிமை இல்லை//yep. no body should throw stones at CVW, because he is doing friendly,non confrontaional polics with GOSL. and He is the only one could do this friendly politics with GOSL next to Douglas,Karuna. so shut up.
Thamils have been given up again by their so called leaders. Sampanthar needs to be replaced soon. TNA needs middle aged(45- 60 years), energetic, wise and brave leader.
Thamils need to change..Thamils need to learn to question their leaders..
TAMILS ARE CLEAR:AND SAYING :WE ARE NOT FOR UNITARY STATE. WE WANT SELF DETERMINATION. THAT WAS THE NORTHERN PC RESULTS CLEARLY SHOWS. .
LET US THINK HOW TO PLAY OUR GAME ON OUR OWN ISSUE AND NOT TO BE PAWNS OF INDIA,AND HER SLAVES. BEING SLAVES TO INDIA OR FRIENDLY TO GOSL WOULD NOT GIVE OUR SELF DETERMINATION.
Yeah. Since 1948 we have been just hitting the head on a stone.
And your solution ? Brown nosing ??
பிறந்து சில மாதங்களான ஒரு குழந்தை நடக்க முயலும்போது நாம் அந்தக் குழந்தையை விமர்சிக்க முயலக்கூடாது . அதற்குப் பதிலாக அந்தக் குழந்தை யார்யாருடன் சேர்ந்து தனது உன்னத எதிர்காலத்திற்கு பயிற்ச்சிகளை எடுக்கவேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை முன்வைக்கலாம் யார் யாருடன் சேரவேண்டும் யார் யாருடன் சேரக்கூடாது என்ற அறிவுரைகளைக் கூறலாம்
என்னைப் பொறுத்தவரை வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களும் தமிழ்த் தலைவர்கள் மனோகணேசன் – விக்ரமபாகு – ஆசாத் சாலி போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து புதிய இலங்கையை உருவாக்க முயலவேண்டும்
இதற்க்கு தமிழ் இணையத் தளங்களும் புலம்பெயர் தமிழர்களும் தமது பூரண ஆதரவை அளிக்க வேண்டும் —
புதிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் ஒன்றுசேர இனிஒரு இணையம் ஆக்கபூரவமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவில்லாமல் வெறுமனே எவரையும் விமர்சிப்பதால் எவருக்கும் எந்தவித நன்மையையும் கிடைக்காது
விமர்சிப்பவர்கள் முதலில் வெளிநாடுகளில் இருந்து கருத்துச்சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்கள். துன்பப்பட்ட மக்கள் தங்கள் துன்பச்சுமையுடன் தங்கள் தலைவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களிற்கு தெரியும் தங்களை ஏமாற்றினால் என்ன செய்யவேண்டும் என்று. போராளிகளை பற்றி கதைக்க உங்களிற்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது? எல்லாம் பிழைஎன்றால் நீங்கள் இங்கு வங்து எல்லாத்தையும் சரிசெய்யுங்கள் பார்கலாம்? மக்களைக்குழப்புவதே உங்கள் தொழில். உங்களைஎல்லாம் இரக்கமில்லாது சுட்டுத்தள்ள வேண்டும். நன்றிகெட்ட நாய்களே…….
அதுலத் முதலி எண்டு நினைக்கிறன் ஒரு முறை சொன்னாராம் எங்களிடம் ஒன்றும் இல்லா விட்டாலும் எமது மூதாதையர் விட்டு சென்ற ஒன்று இருக்கிறது அது தான் இராச தந்திரம். உண்மைதான் 2000 வருடங்களாக இந்திய துணைக்கண்டத்துக்கு அருகில் ஒரு தீவில் சிங்களவர்கள் தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் தமிழர்களுக்கு இராச தந்திரம் சுட்டுப்போட்டாலும் வரவில்லை என்பது மேலே உள்ள கருத்துக்களை பார்க்க புரிகிறது. இந்தியாவின் காலில் எத்தனை முறை சிங்களம் விழுந்தது. அப்போதெல்லாம் பல்லை காட்டியவர்கள் பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் தெரியும் வென்றது யார் என்று இனியாவது யோசித்து பாருங்கள் நாங்கள் எங்கே நிக்கிறம்.
மக்களைக்குழப்புவதே உங்கள் தொழில்///mukunthan!!!மக்கள் தெளிவாக சொல்லியுள்ளார்கள். இணக்க அரசியல் வேண்டாம் என்றும்.தாயகம் தேசியம் சுயநிர்ணயம் தான் தமது விருப்பு என்றும். ஒற்றை ஆட்சியல்ல கூட்டாட்சி அதாவது united not unitary state என்றும் கூறியுள்ளார்கள்.
.
.
ஒற்றை ஆட்சி, இணக்க அரசியல் தான் தமிழ் மக்களின் விருப்பு என்றால் ஏன் கூட்டமைப்பு, டௌக்லஸ் போதுமே..
.
முகுந்தன்!! என்ன வித்தியாசம் டௌக்லசின் அரசியலிற்கும் கூட்டமைப்பின் அரசியலிற்கும்? தயவு கூர்ந்து கூறவும். நன்றி சுட்டுத்தள்ள வேண்டாம்.
ஒரு குழந்தை //தமிழ் மூடன்!! this child is not ours. I’m not father of this child. Father is INDIA.If you think this child have our blood.I’m sorry. your name shows”:தமிழ் மூடன்” you are looking after a baby, but baby is not having your blood.
keep dreaming about your baby, but not yours.
TNA!!! What do you have in your hand?.
.
83% behind you..
.