வவுனியா சிறைச்சாலையில் சிறைக் காவலர்களின் கொடுமையான சித்திரவதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை இலங்க்கை அரச அதிரடிப் படையும் பொலிசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலின் பின்னர் சில கைதிகள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் சிறைக் காவலர்களின் கொடுமையான சித்திரவதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை இலங்க்கை அரச அதிரடிப் படையும் பொலிசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலின் பின்னர் சில கைதிகள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முழுமையான விபரங்கள் வெளிவராத நிலையில் வவுனியாவிலிருந்து சென்ற பின்னர் கைதிகளின் நிலை குறித்து தெரியவரவில்லை.
இத்தேடுதல் நடவடிக்கையினை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேமந்த அதிகாரியின் வழிநடத்தலில், பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தலைமையிலான குழுவினரும் சிறைக்காவலர்களும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டனர்.
எதிர்வரும் 03.07.12யன்று லண்டனில் உள்ள இந்திய தூதுவராலயம் முன்பு செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது பற்றிய செய்திகளை பிரசுரித்து அந்த அகதிகள் விடுதலை பெற “இனியொரு” முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Tholar.Balan I am happy to hear about such a demonstration in England against India. We may not able to do so in Colombo against American or other missions. It is time those that helped to end the war here do something about this Prisoners of War.