Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வரலாறுகள் திரிக்கப்படுகின்றன! : ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழா – 2009!!

இனியொரு... by இனியொரு...
09/13/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

TIFF 2009  2009 அவசரக் குறிப்புகள் :ரதன்

ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழா – 2009

covi இவ் வருட ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழா சர்ச்சையுடன் ஆரம்பமாகியுள்ளது.. யோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் தனது குறும் படத்தை ((Covered)  மீளப் பெற்றுக் கொண்டார்.

காஸாவில் நடந்த தொடர் படு கொலைகளை உலகிலிருந்து மறைக்கு முகமாக தெல் அவிவ் நகரத்தைப்பற்றியும், இஸ்ரேலைப்பற்றியும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் களமாக இவ் வருட விழா உள்ளது என பேராசிரியர் John Greyson  குற்றஞ்சாடடியுள்ளார்.

 Jane Fonda, David Byrne, Danny Glover, Naomi Klein, Wallace Shawn, Ken Loach  ஆகிய திரைப் பட படைப்பாளிகள் உடபட பல கலைஞர்கள் ,இவ் விழாவை பகிஷ்கரிக்கின்றார்கள். விழா மலர் ரெல் அவிவ் பற்றி பின்வருமாறு கூறியுள்ளது ““vibrant young city… of beaches, cafes and cultural ferment… that celebrates its diversity”. .  பலஸ்தீனிய கிராமங்களை அளித்து உருவாக்கிய தெல் அவில்லைப்ற்றிய இக் கருத்து தவறானது என பேராசிரயர் மேலும் தெரிவித்தார்.

 Jaffa என்ற பழம் பெரும் நகரமே இன்று ரெல் அவிவ்வாக மாறியுள்ளது. கி.மு 1470 களுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட நகரம் இது. பைபிளில் பல தடவைகள் குறிப்பிட்டதாக கிறிஸ்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதே போன்று அராபியர்களும் இது தங்களுக்குரியது என்று கூறுகின்றார்கள். நவீன காலங்களில் பாலஸ்தீனியர்கள் பெருமளவு வாழந்தனர். 1909லன ரெல் அவிவ், ஜபாவின் புற நகர்களில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1952ல் ஜபாவுடன் இணைக்கப்பட்டு ரெல் அவிவ் என்று அழைக்கப்படுகின்றது.

ரெல் அவிவ் தோன்றிய 100 வது ஆண்டு 2009. தொடர்ச்சியாக கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் இரத்தத்தின் வெற்றி விழா இவ் வருட ரொரண்ரோ விழா என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

 City of City என்ற பிரிவில் பின்வரும் இஸ்ரேலிய படங்கள் காட்டப்படுகின்றன.

 Bena – Niv Klainer

Big Dig – Ephraim Kishon

Big Eyes – Uri Zohar

The Bubble – Eytan Fox

A History of Israeli Cinema Part 1 – Raphaël Nadjari

A History of Israeli Cinema Part 2 – Raphaël Nadjari

Jaffa – Keren Yedaya

Kirot – Danny Lerner

Life According to Agfa – Assi Dayan |

Phobidilia – Yoav Paz | Doron Paz

 Eyes Wide Open  Director Haim Tabakman

The Bubble  Director Eytan Fox

 Five Hours from Paris Director Leon Prudovsky

Phobidilia

Life According to Agfa

Lebanon

Google Baby

  பேராசிரயர் தனது குறும் படத்தை பின்வரும் இணையத்தளத்தில் இணைத்துள்ளார்.

http://www.vimeo.com/6308870

 சிற்றி ஒப் சிற்றி என்ற பிரிவு இம் முறை தான் முதன் முதலாக ரொரண்ரோ விழாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஏன்? என்ற கேள்விக்கு இது வரை விடை எதுவும் விழா அமைப்பாளர்கள் கூறவில்லை.

வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. நாளை திருகோணமலை, மட்டக்களப்பு, யாழப்பாணம், சாவகச்சேரி, கரவெட்டி சிங்கள நகரங்களாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த எலைன் சந்தர்ருக்கு இந்திய உயர்ஸ்தானிகரகம் விசா மறுப்பு!

Comments 1

  1. shahul hameed says:
    16 years ago

    அஷ்ஷலாமு அலைக்கும்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...