சர்வதேச குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் வடக்குப் பிரதேசங்களில் இராணுவத்தை பயன்படுத்துகின்றது. இதனால் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிப்பதோடு வடக்கு தேர்தல்களில் ஜனநாயகம் அற்றுப் போய் பொது மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஆளும் தரப்பு அரசியலை வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்புகள் முன்னெடுக்கின்றமை நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலான விடயமாகும். எனவே பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தொடர்ந்தும் கூறுகையில், புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் இல்லை. தேர்தல்கள் என்ற பெயரில் மோசடிகளே இடம்பெறுகின்றன. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் செயற்பட முடியவில்லை. ஆளும் தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களை இராணுவ தரப்புக்களை பயன்படுத்தியே மேற்கொள்கின்றது. வீடு வீடாகச் சென்று வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு இராணுவம் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றது.
அதே போன்று கடந்த காலங்களில் ஜே.வி.பி யின் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் தனது குண்டர்களைப் பயன்படுத்தி தாக்கியது. பொலிஸில் முறையிட்டால் விசாரணைகள் இல்லை, பின்னர் அதே பொலிசார் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நேரடியாகவே பொதுமக்களை அச்சுறுத்தி ஆளும் தரப்பை ஆதரிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய அழுத்தங்களால் உள்ளுராட்சித் தேர்தலில் மிகவும் மோசமாக இடம்பெறுகின்றன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கின் தேர்தலை நியாயமானதாக கருத முடியாது. மக்களின் உண்மையான விருப்பங்கள் இடம்பெறவில்லை. ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் அரசாங்கம் சுய நலத்திற்காக வடக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மேன்மேலும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றார.
சர்வதேச குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் வடக்குப் பிரதேசங்களில் இராணுவத்தை பயன்படுத்துகின்றது. இதனால் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிப்பதோடு வடக்கு தேர்தல்களில் ஜனநாயகம் அற்றுப் போய் பொது மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஆளும் தரப்பு அரசியலை வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்புகள் முன்னெடுக்கின்றமை நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலான விடயமாகும். எனவே பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தொடர்ந்தும் கூறுகையில், புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் இல்லை. தேர்தல்கள் என்ற பெயரில் மோசடிகளே இடம்பெறுகின்றன. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் செயற்பட முடியவில்லை. ஆளும் தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களை இராணுவ தரப்புக்களை பயன்படுத்தியே மேற்கொள்கின்றது. வீடு வீடாகச் சென்று வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு இராணுவம் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றது.
அதே போன்று கடந்த காலங்களில் ஜே.வி.பி யின் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் தனது குண்டர்களைப் பயன்படுத்தி தாக்கியது. பொலிஸில் முறையிட்டால் விசாரணைகள் இல்லை, பின்னர் அதே பொலிசார் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நேரடியாகவே பொதுமக்களை அச்சுறுத்தி ஆளும் தரப்பை ஆதரிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய அழுத்தங்களால் உள்ளுராட்சித் தேர்தலில் மிகவும் மோசமாக இடம்பெறுகின்றன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கின் தேர்தலை நியாயமானதாக கருத முடியாது. மக்களின் உண்மையான விருப்பங்கள் இடம்பெறவில்லை. ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் அரசாங்கம் சுய நலத்திற்காக வடக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மேன்மேலும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் என்ற
இறுதித் தீர்வு மக்களின் கையிலேயே உள்ளது. ஆகவே மக்கள் இவ்வாறான சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் 23ம் திகதி பதில் சொல்ல முடியும்(விரும்பினால்).
ம. சுரேஷ்
ஒரு நியாயமான தேர்தல் நடக்குமாயின் “இறுதித் தீர்வு மக்களின் கையிலேயே உள்ளது” என்பது சரி. சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் ஆக்கிமிப்பிலுள்ள இராணு ஆட்சி நடக்கும் பிரதேசத்தில் ஒரு நியாயமான தேர்தலுக்கு சந்தர்ப்பமே இல்லை. கள்ளவாக்குகளும் தேர்தல் மோசடிகளும் தாரளமாக நடக்க சந்தர்பமுள்ள சூழ்நிலையில் எப்படி “சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் 23ம் திகதி பதில் சொல்ல முடியும்”?
ஐநா நிபுணர்குழு சனல்4 சொன்ன ஆதாரபூர்வவிபரங்களின் ஒரு பகுதியை சிங்கள அமைச்சர்களான ரஜீவ விஜசிங்கா வாசுதேவா ஒத்துக்கொண்ட நிலையில் அருந்தவபாலனெனும் ததேகூட்டமைப்பு தேர்தல் வேட்பாளர் தமது பிரச்சார துண்டு பிரசுரத்தில் வெளியிட்டதற்காகவே பயங்கரவாத துடப்பிரிவினரால் கைது செய்யப்படும் சூழலில் மக்கள் என்ன செய்ய முடியும்!
இராணுவத்தை அகற்ரியவுடன் மக்கள்படை எல்லாளன் படைதோன்றும்.
துரோகிகளை இனந்தெரியாதவ்ர் சுட்டுக்கொண்டார் என்னும் செய்திகளையும்
படிக்க்லாம்.-துரை
ஆக தங்கள் கவலை சிறிலங்கா அரசபயங்கரவாத ஆக்கிரமிப்பில் வதைபடும் மக்கள் பற்றியல்ல! தமிழின கோடாரிகாம்புகளின் நலன் சார்ந்த ஒன்று. அது சரி உங்கள் தோழர்களிற்கு உங்களை விட்டால் வேறு மனிதர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்தானே!
இன்னமும் கோடரிகம்பு, துரோகிகள் பட்டம்
சூட்டி முடியவில்லயா? 30 வருடத்தில் தமிழீழம்
கேட்டு போராடிய புலம்பெயர் தமிழரிடம் தானேஅதிகளவும் பலமுமிக்க கோடாரிக்காம்புகள் உள்ளன. என்வே உங்களைபோன்றவ்ர்கள் தான் பல்மிக்க கோடரிக் காம்புகளை உருவாக்குவதிலும் , பாதுகாப்பதிலும் வலுமையுள்ளவர்கள். வாழ்க
உங்கள் செயல்-துரை
இனத்தை காட்டிக்கொடுப்பவர்கள் வரை “கோடரிகாம்பு துரோகிகள்” எனும் சொல்லாடல் இருகத்தான் செய்யும். நீங்கள் தமிழினத்தை காட்டிக்கொடுப்பதை நிறுத்துங்கள் நானும் இந்த சொற்பாவனையை நிறுத்துகிறேன். என்ன சம்மதமா!
என்னைப் பொறுத்தவரையில் தமிழரின் தேவையற்ர அழிவினை தடுக்கவே முயல்கின்றேன், அதற்குபெயர் கோடரிக்காம்பு,
ஆயுத மெடுத்து தமிழீழம் காணப்புறப்பட்ட பரம்பரைநீங்கள். உங்களைகாக்கவே தமிழரைப்பலி கொடுத்தீர்கள். கொடுத்தது மட்டுமல்ல மேலும் துரோகிகளைத் தேடுகின்றீர்கள்.. உங்களை விடுதலை வீரர்
என்று அழைப்பதா? அல்ல்து தேசபக்த்தர்கள் என அழைப்பதா? மொழிப்பற்ராளர் என்பதா? சூரியக் கடவுளென் வண்ங்குவதா? துரை
தலைவர் கப்பலில் வந்து கொண்டிருக்கிறார்.. இன்னும் அதிகமான அளவில் ஆயுதங்களும் வருகின்றன.காசை ரெடியாக வைத்திருக்கவும்.
என்ன நரிக்குஞ்சு! தமிழீழ ஆயுத போராட்ட முடக்கம் தங்கள் சுயவருமானத்தை ரொம்பத்தான் பாதிசிட்டுது போல!
உலகில் புலிகளை விட வேறு ஒரு தமிழனிற்கும் ஒரு வடை சுட்டு
விற்கக் கூட தடை போட்டவர்கள்தான் தமிழிற்காக உயிரைவிடும் புலிகள். 30 வருடமா அவர்கள் பரம்பரைக்கே
சொந்தமானது தமிழ்மொழியின் பெயராலும், ஈழத்தமிழர் பெயராலும் உலகெங்கும் வாழும் தமிழர் மீது ஆதிககம்
செலுத்துவது.அவ்ர்கள்தான் அவ்ர்களை விரல் விட்டு குற்ரம் சொல்லபவன் தமிழரின் துரோகியாவான். -துரை
சிலருக்கு அது இன்று கொண்டாட்டமாகி வருமானமானத்தையும் பெருக்கியுள்ளதை கவனிக்கவில்லையா?