13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தெற்கு அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கும் யோசனையை தற்போதைக்கு ஒத்தி வைப்பதே புத்திசாதுரியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களுள் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். இப்போது தென்னிலங்கை அரசியல் வாதிகளைத் திருப்திப்படுவதுவது எவ்வாறு என ஆலோசனை கூறுகிறார். தேவாந்தா ஆயுதம் ஏந்திய காலத்தில் நிலவிய குறைந்தபட்ச ஜனநாயக்த்தைக் கூட அவர் சார்ந்த அரசு அழித்துதொழித்துள்ளது.