Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும் : கோத்தாபய

இனியொரு... by இனியொரு...
06/19/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

bbs_gotaவடமாகாணத்தில் தமிழர்கள் மட்டும் வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, சிங்கள மக்கள் அங்கு நிலங்களை வாங்கிக் குடியேற வேண்டும் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க்குற்றவாளியும், இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதாபய இலங்கையின் அரச அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். பாதுகாப்புச் செயலாளர் பதவிவகுக்கும் இவர், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது என கோதபாய தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் நடபெறுவது இயல்பான இடப்பெயர்வுகள் அல்ல. சாரி சாரியாக நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள். கோதாபய போன்ற பேரினவாதிகளே அவற்றை ஒழுங்கு செய்கின்றனர். 60 வருடங்களாகச் சிறுகச் சிறுக நடத்தப்பட்ட குடியேற்றங்கள் கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களைச் சிறுபான்மையினராக்கியுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

தியாகிகள் தினம் - பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Comments 3

  1. malar says:
    13 years ago

    சிங்கள இன்த்தின் வரலாறு என்பது ஈழ வரலாற்றை அழித்து மகாவம்சக்கொள்கையை வளர்பதற்கு 1948இல் கிடைத்த அரசியல் சுதந்திரம் சந்தற்பமாக அதனை வளர்த்த சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் ஆதரவளிதார்கள். அதனால்தான் முள்ளிவாய்கால் மட்டும் ஒரு இனஅழிப்பாக கூற முடியாத அளவிற்கு காலம் காலமாக நடந்த போருக்கான காரணம்.

    சிங்களத்தின் எதிர்பார்ப்புக்கள் இனவாதமே அன்றி மக்கள் நலன்கண்டதல்ல அப்படியான சந்தற்பங்களை இனியும் தமிழினம் ஏற்கப்போவது இல்லை. அதனால் ஈழத்தமிழினத்தின் உரிமைக்கு உலகமே பதில் தேடப்பட வேண்டிய காலத்தினது கட்டாயம் ஏற்பட்டு இருக்கின்றது என்றால் அதனை தமிழினம் ஏற்பதற்காக மட்டுமல்ல வரலாற்றினது விதி மாற்றம் பெற வேண்டும் என்பதற்காக அதனால் சிங்கள இராணுவம் வடக்கு கிழக்கு மாகாணங்களை விட்டு விலக்கப்பட வேண்டும் என்பதும் எதிர்கால தமிழ் சமூகம் பாது காக்கப்பட வேண்டும் என்பதற்கும் அரசியலில் சம அந்தஸ்த்து வழங்குவதானது காலத்தினத…ு கட்டாயம்.

    போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதாபய இலங்கையின் அரச அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். பாதுகாப்புச் செயலாளர் பதவிவகுக்கும் இவர் யாழ்ப்பாணம், மன்னார் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை சர்வதேசத்திலும் தமிழினம் சிங்களவர்களை குடி யேற்ற வேண்டும் என்பதற்கான சந்தற்பங்களையும் உருவாக்கினாலும். ஆச்சரியப்பட முடியாது.

    காரணம். தமிழர்கள் தமது உரிமைகளை பற்றி சிந்திக்க முடியாத அளவிற்கு அவர்களை மாற்றிய சிங்கள தேசம் தம்மை உணர முற்படாதமையே இத்தனைக்கும் காரணம். அதாவது அவர்களது இனவாதம் என்பது யதார்தத்திற்கு எதிரான போர் ஈழத்தமிழினத்தின் வரலாற்றுபோரும் அதற்கான தியாகமும் வரலாற்றினது தேவைக்கான போர் அதனை மனிதகுலம் ஏற்குமா? என்பதனைவிட உலக யதார்தம் ஏற்க்குமா? என்பதில் சிங்கள தேசத்தை பாதுகாத்துவந்த தமிழ் சமூகம் தம்மை உணரவேண்டியதற்கான அர்பணிப்பே முள்ளிவாய்கால் அவலம் அதனை உணரhமல் இனியும் தமிழர்கள் தம்மை பாது காக்க முடியாது என்பதும் தமிழர்களினது அரசியல் உரிமைகளை நிலைநாட்டப்படுவதில் மட்டும்தான் சிங்களமக்கள் தம்மை பாதுகாக்க முடியும் என்பதும் காலம் அரசியல்வாதிகளுக்கும் சிங்கள தேசத்திற்கும் கொடுத்திருக்கும் சந்தற்பம் ஆகும்.

  2. Sinnappu Rajah says:
    13 years ago

    I am no supporter of GR but we all know it is a fact the Jaffna native law prevents outsiders from purchasing property in tge peninsula. It could have changed now. But the solution is not government managed colonization. It should be voluntary. Tamils were not colonized by anyone in the Singhala areas. They moved there on their own when the opportunity was presented to them. This kind of colonzingin Tamil areas is not new anyway .

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Sinnappu the Rajapakse Family is going to rule for a while. Anyone should be able to live any where. Problem comes when the government try to take sides. Basic laws in the books can never be changed. More time is required for people to forget the past and contemplate about the future. Did you see GR with some one in a Tamil Paper for the first time ever. He was a Colonel in the Army up to 1987.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...