காங்கேசந்துறை மற்றும் காரைநகர் கடற்பரப்பிலிரிந்து மண் அகழும் குழுவினர் இதனை வடக்கில் கட்டுமானப்பணிகளுக்கு விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இன்று மில்லியன்கள் புரளும் இந்த வியாபாரத்தால் கடலரிப்புக்கள் ஏற்படவும் கடல்நீர் உட்செலுத்தப்படவும் வழிசெய்யும் என்ற அச்சம் சமூக உணர்வுள்ளோர் மத்தியில் பலமாக ஏற்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியம் என்ற பெயரில் ஈ.பி.டி.பி குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வு வியாபாரம் இன்று அவர்களின் தனி ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றது.
வடக்கின் அதிகாரம் இந்தக் குழுவினர் கைவசம் இருப்பதால் மண் அகழ்வு வியாபாரம் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சார்ந்த இயக்கங்கள் பேசமுடியாத நிலையே காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் கூறிகின்றது.
சமய கலாச்சார மந்திரியால இலங்கையில் மண்தான் அள்ளமுடியும் என்று சீரியசாகவே இறங்கிவிட்டார் நம்ம டிக்கிலஸ். யாராவது காரைநகர்,காங்கேசன்துறை காணாமல் போறத்துக்குமுன்னே போய் காப்பற்றுங்கோ….
பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.
தமிழனையே விற்ற ஈ.பி.டி.பி க்கு ., தமிழர்நிலத்தை , மண்ணை விற்பது என்ன கஸ்டமோ.
உமக்கு ஏதோ கவலை! ஈழத்து தமிழ்மக்களுக்கு ஏதோ கவலை. சுருக்கமாகச் சொன்னால் எப்படியாயிணும் பணம் பண்ணியாக வேண்டும் என்கிற கவலை.
பிரபாகரனை நம்பாமல் துணிகரமாக போதைவஸ்து கடத்தலில் ஈடுபடவும். இதுவே இலகுவாக பணம் பண்ணுவதற்கான வழி. இதைவிட்டு ஏன் தமிழ்மக்களையும் அவர்களின் அரசியலையும் துணக்கிழுக்கிறீர்கள்?.
தண்டவாளங்களை பிரித்தெடுத்து பங்கர் அமைத்ததைவிட பொதுஜனங்களின் போக்குவரத்தை சீரளித்தை விட நீங்கள் சொல்லுகிற மண்கொள்ளை எந்தவித ஆபத்தையும் உருவாக்கப்போவதில்லை.
மண்ணையள்ளி வெளிநாட்டு கப்பல்களிலா ஏற்றுகிறார்கள். எமது மக்களுக்கு தேவைகளுக்காக… முப்பதுவருடங்கள் துவக்கையும் குண்டுகளை காட்டி சொந்தமக்களையே பயமுறுத்தி இராணுவங்களை கொண்டு அடிவாங்கி கொடுத்து முழங்காலில் இருத்த காரணமாக இருந்தவர்கள் இன்று மண்கொள்ளையைப் பற்றி சரடு விடுகிறார்கள்.
இவர்களுக்கு கடல்அரிப்பை பற்றி எந்தவித கவலையும் இல்லை என்பது தெளிவாகிறது. மனிதஉயிர்கள் பாட்டம்பாட்டமாக கட்டம்கட்டமாக கொள்ளை போகும்போது வராத கவலை மண்கொள்ளையில் வருகிறதாம். இதைவிட வேறு என்ன
நகைச் சுவையிருக்க முடியும்?.
இதுவேறு ஒன்றுமில்லை. ஆட்டுக்குட்டி நனைய ஓநாய் அழுதுதாம். மீண்டும் புலத்துப்புலி பவுண்திண்ண ஆசைப் படுகிறது.
சந்திரன் ராசா,
நீங்கள் டக்ளசின் வாலாகவோ தலையாகவோ இருந்துவிட்டுப்போங்கள் ஆனால் மண்ணை அள்ளி விற்பதால் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று மடத்தனமாக கூறுவதை நிறுத்தவும்.உங்களைப்போன்ற சந்தா்ப்பவாத ஜென்மங்கள் மார்க்ஸிசம் வேறு பேசுவது அருவருப்பானது.
மண்ணை என்ன செவ்வாய்கிரத்திலிருந்தா கொண்டு வர முடியும் குமார்?
உங்களுக்கு அருவருப்பதாக இருப்பதெல்லாம் எமக்கு அமுதமாக இருக்கிறது. எமக்கு அமுதமாக இருப்பதெல்லாம் உங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் இது பிராமணவீட்டு பூனையின் சாகஸம்.
உங்களுக்கு தெரிந்ததை விட ஈ.பி.டி.பி பற்றி நான் சொல்வதையும் கேளுங்கள். நடந்து முடிந்த இடிபாடுகளுக்கு மத்தியிலும் நாட்டைவிட்டு வெளியேறாதவர்கள். அவர்கள் கொழும்பில் மட்டும் வாசஸ்தலம் அமைத்து வாழ்க்கை அமைத்து கொண்டவர்கள் அல்ல.
இதன் தலைமை யாழ்.குட்டிமுதாலித்தவ ஆதரவை முழுமையாக பெற்ற புலிகளை கூட வெற்றி கொண்டவர்கள். வடபகுதி மக்கள் அமைதியான வாழ்வை ஓர்ரளவுக்கு தன்னும் சுவீகரித்து கொண்டர்களால் அதன் பங்கு டக்கிளஸ்தேவானந்தாவைN யசாரும்.
புலியமைப்பு இலங்கையில் முற்றுமுழுதாக ஒழிந்துவிட வில்லை. அதன் மறுபிரதியே உதயன் பத்திரிக்கை தமிழ் தேசியகூட்டடைப்பு அதில் அங்கம் வகிக்கும் மண்டையன் குழுதலைவன் சுரேஸ் பிரேமச்சந்திரன். இவர்கள் பிரபாகரனிடம் தீர்த்தம் வாங்கி குடித்தவர்களும் அல்லாமல் “பங்கர்ராஜா” கொடுத்த பூவையும் காதில் பயபக்தியுடன் சூடிக்கொண்டவர்கள்.
2009 மே மாதம் 19-ம் திகதிக்கு முன்பு யாரும் மணல் கொள்ளையை பற்றி கவலைப் பட்டது கிடையாது. உயிர் கொள்ளையே நடக்கும் போது யார் இதைப்பற்றி கவலைப்படுவார்?.
இதுஎல்லாம் நவீனபிரச்சார வசதிகளை பயன்படுத்தி யாழ்குட்டி முதாலித்துவ வர்க்கம் எடுக்கும் நடவடிக்கைகளே!
ஆகவே திரு.குமார் உதயனும் தமிழ்தேசியகூட்டமைப்பும் எடுக்கும் வாந்திகளை நீங்களும் திண்றுவிட்டு மறுபடியும் தமிழ்மக்களுக்கு வாந்தி எடுத்து காட்டாதீர்கள். இது நாகரீக செயலுக்கு உட்பட்டதல்ல.
முடிந்தால் சொந்தமாக தின்று சொந்தமாக வாந்தியெடுங்கள்
அதில் தனிகெளரவம் அடங்கியிருக்கிறது.
நேரடியாக சென்று எந்தயிடத்தில் மணல்யள்ளுப் படுகிறது. எந்த இடத்தில் கடல்நீர் உட்புக முனைகிறது என்பதை புள்ளி விபரத்துடன் வெளியிடுங்கள். அது அழகு. நியாயம்.
அப்பம் புளிக்கவில்லை அது மாக்சியத்தின் குறைபாடே! போன்ற பத்தாம்பசலி தனங்களை விட்டொழியுங்கள். நீங்கள் இதை விடாதுபோனாலும் விட்டொழிக்க படும் திரு குமார் அவர்களே.
I think we have to abolish the coat conservation department and appoint the pundit to coast robbery department.
தமிழருக்கு ஒரு சதமும் பெறூமதியில்லாத டக்கிளஸ் இருந்தாலென்ன , செத்தாலென்ன :@ . தமிழர்களீன் போராட்டத்தை அழிக்க உதவிசெய்கின்ற மான ரோசம் கெட்ட டக்கிளஸ் போன்ற எட்டப்பர்களை வழர்த்து , வாழ்த்திப் புகழ்வதுதான் இந்திய ,சிறீலங்க அரசுகளீனதும் , உம்மைப்போன்ற எடுபிடிகளீனதும் வாழ்நாழ். வேலை. என்பது, மண் பற்றுமிக்க ஈழதமிழருக்கு. நன்று புரியும்.
இவுரு டக்கிளஸ் அண்ணேயுடய வாலுமில்ல தலையுமில்ல, அதுக்குமேலாக அரசாங்கத்தால தனக்கும் எதுவும் கான்ட்ராக்ட் கிடைக்க முனைபவர். வியாபாரி எப்படி சிந்திப்பானோ அதுமாதிரியே சிந்திப்பாரு. பணம்முன்னு கணக்கு பார்பவர். மார்கசீயம் பேசுவதெல்லாம் வெறும் மாய்மாலம் மட்டும்தான்.
திரு முஸ் அவர்களே! இணையத்தில் எழுதுவதை விட டக்-டிக்.- டோஸ்சும் விளையாடலாம். அதுவே உங்கள் தராதரத்திற்கு பொருத்தமானது திருமுஸ்… முஸ்தப்பா.
அட இவுருக்கு மத்தவங்கள மட்டிடவும் முடியும், போக்கிரித்தனம் பண்ணி பொலிசில மாட்டிறதோட. உம்ம போல வெள்ளை வேட்டி பேர்வழிகள் பலரையாம் அறியும்.
ஒருவனை சும்மா மட்டம்தட்ட முடியாது முஸ்தப்பா!. மட்டம் தட்டுவதற்கு அவனது பலவீனமான பகுதியே இடம் கொடுக்கிறது. உங்களுக்கு அரசியல் கருத்துச் சொல்லுவதற்கு எந்தவித தகுதியும் இருப்பதாக கருதவில்லை.
எந்தவித ஏற்றதாழ்வுமில்லாமல் முழுமையாக அப்பறப்படுத்த வேண்டிய மனிதராவே இங்கு இருக்கிறீர்கள்.
மிகுதியை வரும்காலங்கள் பதில் சொல்லும்.
உம்மோட பேச்சால என்னை மட்டம்தட்டுவதாக நீர் நெனைச்சா நெனைச்சிட்டு போ அப்பு. ஒருவனை இஸ்லாமானவனாக்கித்தான் மட்டம்தட்டலாமோ உம்மால, அதாவது முசிலீம்களெல்லாம் முட்டாப்பசங்கன்னு நெனைப்போ. சும்மாநாலு சோசலிசப்புதகத்த மேஞ்சிட்டு வந்து விட்டா இங்க விலை போகாது. அப்புறப்படுத்த வேண்டியது உம்மைபோல போலிகளைதான். வீடிங்ன்னு ஆங்கிலத்தில் சொல்லுவா.