Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் : வெளிவராத படங்கள்

இனியொரு... by இனியொரு...
11/28/2014
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

herosday_london_ltte1பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சர்ச்சைக்குரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடத்தப்பட்ட மாவீரர் தினத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. நிழல் படம் பிடிப்பதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பவில்லை. உணவுப் பண்டங்களும், இலச்சனைகளும், சின்னங்களும், வெளியீடுகளும் விற்பனை செய்யப்பட்டன. இனியொரு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஒழுங்கமைபாளர்களால் தடுக்கப்பட்டார். அதையும் மீறி அவரது கமராவில் சிக்கிய சில வெளிவராத காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம். மரணத்திற்கு அஞ்சாது மக்களுக்காகப் போராடிய போராளிகளின் தியாகம் பிழைப்பிற்காகப் பயன்படுவதையும், புரட்சிகரமாக நடத்தப்பட வேண்டிய அனைத்துப் போராளிகளின் நினைவு கூரல் வியாபாரமாக்கப்படுவதையும் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் பேரினவாத இராணுவத்தின் ஆட்சியில் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்herosday_london_ltte7. மக்களின் வாழ்நிலங்கள் சூறையாடப்பட்டு இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்படுகின்றன. போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவமே திட்டமிட்டு நடத்துகிறது. இளைஞர்களின் சமூக உணர்வு களியாட்டங்களால் சிதைக்கப்படுகின்றன்றது. தூண்டப்படும் போது உணர்ச்சிவசப்படவும், மற்றைய நாட்கள் முழுவதும் களியாட்டங்களை நடத்தவும் இளைஞர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர். இனவழிப்பு நடந்து ஐந்து வருடங்களின் பின்னரும் சரணடையச் செய்யப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரச பாசிஸ்டுக்கள் கூறத் தலைப்படவில்லை.இதற்காக  பல்தேசிய நிறுவனங்கள் பணத்தை வாரியிறைக்கின்றன.

இன்னும் ஐந்து வருடங்களின் பின்னால் கிழக்கைப் போன்று வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள். தமிழர்களின் தலைமையை வலிந்து பிடித்து வைத்திருக்கும் சந்தர்ப்பவாதிகள் அப்போதும் மாவீரர் தினம்  என்ற சடங்கையும் கொண்டாட்டங்களையும் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

இவற்றில் எதனைப் பற்றியும் மக்களுக்குக் கூறவோ, மக்களை விழிப்படையச் செய்யவோ முனையாத பிழைப்புவாதிகளின் இறுதி ஆயுதம் மாவீரர் நிகழ்வாக மாறிய அவலமே இன்றைய நிகழ்வு.

மாவீரர் தினம் – என்ன செய்யவேண்டும்? : தர்சிகன்

herosday_london_ltte6

herosday_london_ltte5

herosday_london_ltte4

herosday_london_ltte3

herosday_london_ltte2

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
உலக நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தியாக மாறும் இலங்கை:அருவருக்கும் உண்மை

உலக நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தியாக மாறும் இலங்கை:அருவருக்கும் உண்மை

Comments 12

  1. Alex Eravi says:
    11 years ago

    The way  ‘Inioru’ editor took the photo… I don’t know… hmm…

  2. mannan says:
    11 years ago

    இலங்கையில் தமிழ் அரசியல் வாதிகள்  தமிழ்மக்களை பயன்படுத்தியது
    தமது  சுயநலன்களிற்காக.  ஆயுதமேந்தி  போரிட்டு மாண்டவர்கள் 
    தமிழர்களிற்காக.  இரண்டுமே   இலங்கையில்    தோல்வியடைந்துள்ளது.

    இந்த  நிலைமை  தற்சமயம்  மாறுவதாக  தெரியவில்லை.  இந்த  நிலையில்
    மாவீரரிற்கு   சடங்குகள் செய்து  மரியாதை  செலுத்துவதில்  தவறில்லை.
    அந்த   புனிதமான  மரணங்களை   கொச்சைப்படுத்தி  பயங்கரவாதிகளென
    பெயரூட்டி  அழித்தமைக்கு    இவ்வாறான   பணம் சுருட்டிகளின்  செயல்களே   பின்னணியில் உலகமெங்கும்  திரைமறைவில்  செயற்பட்டது.

    தொடர்ந்தும்   அதே  உசுப்பேத்தலும்,  மூளைசலவையும், பணப்பறிப்புமே
    இலங்கைத்தமிழர்களின் பெயரால்  அரங்கேறுகின்றது.   புலிகளின்
    தடை நீக்கம்   தமிழர்களின்  அடுத்த அழிப்பு    நடவடிக்கைகளிற்கு
    கதவினைத்திறந்துள்ளது.   இதனையே   தமிழர்  ஒருங்கிணைப்பு குழு
    கடந்த   30  வருடமாக  செய்தது.   திரும்ப  ஆரம்பித்து  விட்டார்கள்.

    இதில் பங்கு  கொள்வோர்  அனைவரிற்கும்  சிங்களவர்  தமிழரை கொல்கின்றார்கள்  என்பதும்   புத்தசமயம்   இந்து  சமயத்தை  அழிக்கின்றது
    என்பதுமே   முக்கியமாக   சொல்லி கொடுக்கப்படும் பாடங்கள்.

    அமைத்திக்கும்  சமாதானத்திற்கும்  பாடுபடும்   உலகில்   பகைமையையும்
    போரையும்  வேண்டி வழிபடும்  தமிழர்   ஒருங்கிணைப்புகுழு

    • Sutharsan says:
      11 years ago

      “இதில் பங்கு  கொள்வோர்  அனைவரிற்கும்  சிங்களவர்  தமிழரை கொல்கின்றார்கள்  என்பதும்   புத்தசமயம்   இந்து  சமயத்தை  அழிக்கின்றது
      என்பதுமே   முக்கியமாக   சொல்லி கொடுக்கப்படும் பாடங்கள்.”, what’s wrong in saying that, Buddha statues are being erected at every other mile post, Singhalese are being colonized in Tamil areas with the assistance of the military. It may be fine for living in comfort in the West but not for the folks who live there.

      • Arun Vincent says:
        11 years ago

        Sutharsan, what’s wrong in  Buddha statues are being erected at every other mile post! Buddha was born as a Hindu and died as a Hindu. Just becos of Sinhleses worship Budhha, we cannot hate a Hindu Budha.

        • Sutharsan says:
          11 years ago

          You have to be really stupid to believe that the Buddah statues are cropping up for no reason in Tamil areas where not even a single Singhalese civilian lives. I have no  issues with Lord Buddhah, I admire his philosophical thoughts than the crap that comes from the bible you folks believe in. A systematic process is being employed to destroy the identity and representation of the Tamil society so that the majority can subjugate them forever and you are very happy for that to happen to them ? Huh 🙁

          • mannan says:
            11 years ago

            சிங்களவரின்   திட்டமிட்ட குடியேற்ரங்கள்
             தமிழரின் உருமைகள் மறுக்கப்படுவதும்
            ஏற்கக்கூடியதொன்றல்ல.

            இதுவெல்லாவற்ரிற்கும் காரணம்  தமிழர்
            தம்மிடையே  கொண்டுள்ள  குணங்கழும்
            அவ்ர்களின் தலைமைகழுமே..  

            அதனைப்பற்ரி  சிந்திக்காது   சிங்கள  அரசினையும்
            சிங்களவரையும்   பகைமைப்படுத்தி  தமது
            சுயநல  அரசியல் செய்யும் தமிழ்ர்களே  முதலில்
            கண்டிக்கப்படவேண்டியவ்ர்கள்.

    • Parai player says:
      11 years ago

      //இதில் பங்கு கொள்வோர் அனைவரிற்கும் சிங்களவர் தமிழரை கொல்கின்றார்கள் என்பதும் புத்தசமயம் இந்து சமயத்தை அழிக்கின்றது
      என்பதுமே முக்கியமாக சொல்லி கொடுக்கப்படும் பாடங்கள்//

      இது என்ன ஞானக் கண் முன் உதயமான காட்சியா?

      இந்து மதம் என்னும் மாயையாலான அடையாளத்தை அழிந்தால் நல்லது ஆனால் அதை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செய்கின்றது என்பது பிழையான கருத்து.
      அம்பேட்கார் இந்திய யாப்பை எழுதியகாலத்தில் இந்து வழிமுறை (Hindu Code) எனும் அடையாளத்தை மக்கள் ஆணையுடன் எழுதமுயன்ற போது பௌத்த சமயமும் இந்து வழிமுறை என்றே சரியான வழியில் எழுதப்பட முனைந்தான். நேரு என்னும் ஆங்கிலேயனின் முகவன் சாதி வெறி காரணமாக அந்த முயற்சியைக் குழப்பினதோடு இந்து மதம் என இருந்த ஆன்மீக நம்மிபிக்கை பாழடைந்தது. மோடி-யினால் உயிர்ப்பிக்கப் பட்ட இந்துத்துவத்தை மட்டும் பெரிதாக எடுப்பவர்கள் தவற விடுவது எவ்வளவு தூரத்துக்கு இந்து மதம் ஏற்கனவே நாசமாகியிருந்தது என்பது.

  3. Sutharsan says:
    11 years ago

    “இதுவெல்லாவற்ரிற்கும் காரணம்  தமிழர்
    தம்மிடையே  கொண்டுள்ள  குணங்கழும்
    அவ்ர்களின் …” Does anyone see any logic in this ? Because Tamils have some behaviour the government decides to colonize Singhalese in Tamil areas. Only a retard can make such a statement.

    • mannan says:
      11 years ago

      எத்தனை இனக்கலவரங்கள் வந்தன? தமிழர் வடபகுதிக்கு கப்பலில் ஏற்றிக்கூட தெற்கிலிருந்து  அனுப்பப்பட்டார்கள். எத்தனை பேர்கள்  வடபகுதியிலேயே நிரந்தரமாக  தங்கினார்கள்?   தமிழ்பகுதிகளில் அபிவிருத்தி செய்து தமிழர்கள்  நிரந்தரமாக வாழ  தமிழ் அரசியல் வாதிகள் வழிவகுத்தார்களா கடந்த கால்ங்களில்?  

      தமிழன் இல்லாத  நாடில்லை தமிழனிற்கு என்றொரு  நாடில்லை
      என்கின்றோமே,   தமிழர் எங்கும் போவோம் எங்கும் வாழ்வோம் 
      எங்கள்  ஊரில் மாற்றானை  வந்து  வாழவிடோம் என்னும்
      குணம் எதற்கு?

      தமிழ்  பகுதிகளிலிருந்து  தமிழர் வெளியேறாமலும், அங்கு வாழும்
      முறைகளில்  விருப்பப்பட்டும் தமிழர் அங்கு  வந்து குடியேறும் சூழ்நிலமை
      ஏன் ஏற்படவில்லை. இந்தநிலமை 60 ஆண்டுகளிர்கு மேலாக உள்ளதே
      எதற்காக?

      இன்றும்  தமிழரின் பிற்பட்ட பகுதிகளில் ஆசியராகவும் மற்றும் அரச சேவகராகவும்  தமிழரே  போகின்றார்களில்லையே ஏன்?

      போடும்  கூக்க்குரலெல்லாம்  சிங்கள்வர்  குடியேறினால்  தமிழர்பெயரால்
      அரசியல் பேசுவதும்  உல்லாச வாழ்வு வாழ்வதும் இயலாத விடயமாகிவிடும் என பயப்படுவதுபோலல்லவாவுள்ளது.

      தமிழரின் இந்த  நிலமைக்கு காரணம்  தமிழரிடையே  தமிழரின்நலன்கள்
      கருதாமல் ஒட்டுண்ணிகள் போல் வாழும் தமிழ் அரசியல் வாதிகழும் அவர்களின் பேச்சில் மயங்கும்   தமிழ்ர்கழுமேயாகும்

      • Sutharsan says:
        11 years ago

        This is nonsense talk again. What ha all this got to do with planned systematic colonization by the govt ? If the best teachers didn’t go to the backward Tamil areas others did. I too come from such a place and I have no qualms about it. It is like how market economy works, people get attracted to what they think is best for them. There is no issue if the Singhalese folks migrate naturally but this is criminal conduct by the govt and you want to find your lame excuses for it ? Shame on you.

        • mannan says:
          11 years ago

          இலங்கை  அரசாங்கமும் அதனோடு  சேர்ந்த தமிழர்கழும்
          தமிழ்ர்களிற்க்கெதிரான   குற்ரங்களை  செய்வது
          இன்று  நேற்ரல்ல.   திட்டமிடப்ப்ட்ட சிங்கள குடியேற்ரம்,
          இர்ரணுவ ஆகிரமிப்பு.  தமிழர்களால் ஒற்றுமையுடன்
          எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

          எந்த  போராட்டத்தியும்  மேற்கொள்ழுமுன்  தற்பாதுகாப்பு
          அவசியம்.  தமிழரின் அத்தியாவசிய வாழ்க்கைக்கான்
          தேவகலை  பூர்த்தி செய்யாமல்  எத்ர்ப்பரசியல் மூலம்
          பதவிகளை காக்க முயலும்  தமிழ் அரசியல் வாதிகள்
          தமிழரின்  அழிவிற்கே  மறைமுகமாக  துணைபோகினரனர்.

          இந்த  நிலமையை   முதலில்மாற்ர வேண்டும்.

          • Sutharsan says:
            11 years ago

            I am glad you have back tracked on your stand that it is ok for the govt to do the colonizing. Your blaming the politicians is justified, instead of crying foul you have to jump into the fray if you think you can make a change.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...