போர்க்குற்றமிழைத்தவர்கள் ஆட்சி செய்யும் நாடு இலங்கையென ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளிடமிருந்தும் அவர்களின் இராணுவம் மற்றும் போலிஸ் படைகளிடமிருந்தும் உயிரைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்கள் அன்னிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றவாளிகள் எனக் கூறும் இலங்கைக்கு அதன் துணை அமைப்பான அகதிகள் முகவர் நிறுவனம்(UNHCR) அகதிகளைத் திருப்பி அனுப்புவதை அங்கீகரிக்கின்றது.
மலேசிய நாட்டிலிருந்து அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது அவர்கள் UNHCR இன் அகதி உரிமை பெற்றிருந்தனர். உலகம் முழுவதும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தை(UNHCR) நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்திலுள்ளானர்.
லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ் அகதி திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டார்.
ஆக, இலங்கைப் பேரினவாத அரசு தண்டிக்கப்பட்டு அதன் இராணுவம் கலைக்கப்படும் வரை தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கும் முரணானது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து லண்டன் UNHCR முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் UNHCR இற்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் ஆரம்பப்புள்ளியாகும். திரளாக மக்கள் கலந்து கொண்ட இன்றைய (06.062014) போராட்டத்தின் முன்னர் UNHCR இன் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
போராட்டம் தொடரும் எனவும் 28 ஆம் திகதி ஜூன் 2014 அன்று பொதுக்கூட்டம் ஒன்று அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
தமிழர் வாத்தியமான பறை ஒலித்து நடத்தப்பட்ட போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
அகதிகளுக்கான ஐ.நா சபையின் ஆணையைப் பாதுகாப்பதை இயக்கமாகத் தொடரும் நோக்கியில் போராட்டக் குழுவினர் இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்:
the so called champion of tamil elam cause, thiru seeman , vaiko, nedumaran companies should have guts to protest against this inhuman atrocity and draw attention of central and state govts./ thiru seeman does not seem who made war cry ( though it was dry) against cong and dmk does not seem to bother about it/ if not pl speak out your action
For Seeman & Vaiko, they need dispora ‘s money…
For fasting until hungry Karunanithi, he needs his family’s prosperity…
I really appreciate the people who organised this. You need to organise this very frequently until UNHCR give some reply. What is happening to the asylum seekers in U.K. U.K. will start sending people back very soon. So come and join the group to protect the asylum seekers all over the world.
ஆஸியில் தற்கொலை செய்த இளைஞன்: மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன – பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை
சனிக்கிழமைஇ 07 யூன் 2014
அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு ஜீலோங் பிரதேசத்தில் தமது உடலில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தீமூட்டிக் கொண்டதில்இ உடலில் 90 சதவீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணத்தைத் தழுவினார்.
2013ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்து தற்காலிக விசாவில் தங்கியிருந்த லியோஇ தாம் திருப்பி அனுப்பப்படும் அச்சத்தில் பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும்இ மனக்கிலேசம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ஏபிசி நிறுவனத்தின் 7.30 நிகழ்ச்சியில் லியோவின் கடந்த காலம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதில் கலந்து கொண்ட நண்பர்கள்இ லியோ தீவிர மனக்கிலேசம் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் மருத்துமனையில் அனுமிக்கப்பட்டு தீவிர மனக்கிலேசத்திற்காக சிகிச்சை பெற்றார் எனவும்இ அவர் இரு தடவைகள் தற்கொலைக்கு முயன்றார் எனவும் தெரிவித்தார்கள்.
அவலங்களை வியாபார செய்தியாக்கும் தமிழ் சி.என் என்.
நேற்றைய தினம் லியோவின் புகைப்படத்தோடு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்த இணையம் எந்த விதமான ஆதரவையும் வழங்கவில்லை. ஆர்ப்பாட்டம் பற்றிய எந்த செய்தியையும் வெளியிடவில்லை. இன்று லியோவின் தற்கொலை செய்தியை வைத்து பரபரப்புககாக நாடகம் ஆடுகிறது தமிழ் சிஎன்என். இவர்கள் யாருடைய அடிவருடிகள்?
தாம்தாம் போராட்டவாரிசுகள் என்றவர்களுக்கு, இதனைச் சகிக்க முடியவில்லை. இந்தக் கூட்டம் எப்படிச் சேர்ந்தது எண்ட அங்கலாய்ப்பு வேற. அண்மையில் கொடிச் சண்டை பிடித்தவர்களும் போராட வரவில்லை.
கொஞ்சம் பொறுங்கோ. இனி எல்லாமே மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது.
லண்டனில் பல வருடங்களாக இயங்கும் அமைபுக்கள் நடத்தும் போராட்டங்களில் இப்ப எல்லாம் 50 பேருக்கு மேல் கலந்த்து கொள்ளாத நிலையில் பெரிய ஆர்ப்பாடம் பில்டப் எதுவும் இல்லாமல் வரலாறுச் சிறப்பு ,மிக்க போராட்டத்தை ஒழுங்குபடுத்திய உங்ளுக்கு எம்து நன்றிகள்.
Let us not forget about the betrayal of UNHCR – a last witness to the Wanni war who abandoned the people and their mandate in September 2008. If they had stayed with the people and carried out their mandate, none of us would have ended up in these countries of refuge running away from Scorched land of Mullivaikaal. UN still has an obligation to International community and Eelam Tamils for the short comings listed in Cage and UN’s own report by Charles Petrie.
Secondly the Canadian efforts for he mandate for Responsibility to Protect was violated and is still being violated by all states signatory to the convention. Thirdly Malaysia (even Australia) being signatory to Universal Declaration of Human Rights cannot continue to send victims who are seeking refuge in its shores. While UN accepted these persons cases for refugee status and a due process was in place Sri Lankan authorities connived with Malaysian police is violation of international law of all parties. If HR organisations and civil authorities do not act against any longer what once carried out as “extra-ordinary” rendition with KP will be made to look like legal deportation in the future. The right to life guaranteed in the all constitutions, International conventions and International law stands for is being violated. This is a Fundamental Right issue too. We should employ every avenue to challenge these violations. (1). File a fundamental right case in Malaysian courts (2). same in Sri Lankan courts (3). in India too for similar deportation cases (4). Make refugees in all countries aware of their rights and protection rights (5). Support and uphold the political and civic rights of the people. It cannot be limited to refugee legal action but must go beyond.