பிரபாகரனோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய கணேசன் (ஐயர்) தனது அனுபவங்களையும் அதன் பின்னணியில் பொதிந்திருந்த அரசியலையும் பகிர்ந்துகொள்கின்ற நூல் பிரித்தானியாவில் வெளியிடப்படுகின்றது. “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஐயரின் நூல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பொதிந்து கிடந்த மர்மமங்களை மட்டுமன்றி, அவற்றிலிருந்து எதிர்கால அரசியல் வெற்றிக்கான திறவுகோலையும் எம் மத்தியில் முன்வைக்கிறது.
போராட்டத்தின் தோல்வி குறித்த எதிர்மறைக் கூச்சல்களும், சந்தர்ப்பாவதிகளின் அணி சேர்க்கைகளும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தைச் செழுமைப்படுத்தல் குறித்த புதிய நம்பிக்கைகளை வழங்கும் ஐயரின் நூல் அறிமுகம் ஒரு வெளியீட்டுச் சடங்காக அன்றி, எதிர்காலம் குறித்த உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என நம்பிக்கை கொள்கிறோம்.
வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்துவோர்:
– தினேஷ் – ஊடகவியலாளர் – ஜீ.ரி.வி.
– சத்தியசீலன் – தலைவர் தமிழ் மாணவர் பேரவை.
– பிரசாத் – அரசியல் விமர்சகர்
– தயானந்தா – ஊடகவியலாளர்
– இந்திரன் சின்னையா -மனித உரிமைச் செயற்பாட்டாளர்(நெதர்லாந்து)
– பாலன் -புதிய திசைகள்.
– சபா நாவலன் -பதிப்பாளர்கள் சார்பில்
– சஷீவன் – நூலகம்
– பி.ஏ.காதர் – சமூக அரசியல் ஆய்வாளர்.
நூலாசிரியர் ஐயர் ஸ்கைப் இன் ஊடாகக் கலந்துகொள்வார்.
காலம்: 10:03:2012 (சனி)
நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை
இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)
(உரையாடலிலும் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொள்வோர் முன்கூட்டியே அறியத்தந்தால் இரவு உணவு ஒழுங்குபடுத்தலுக்கு வசதியானதாக அமையும்.)
தொடர்புகள் : inioru@gmail.com
அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்
தொடர்புடைய பதிவுகள் :
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்) : ஜூனியர் விகடன்
உரையாடல் வெளியில் கலந்து கொள்வோம்.
கணேசன் ஐயர் வருவாரா?
Where would all the collections go, would it spend towards people in need in Srilanka?
இனி இலங்கையில் மத்தியதர வர்க்கத்தின் இனவெறி பிரச்சாரங்களை முறையடித்துக் கொண்டு மாயயை கிழித்து தெறிந்து
இருயினங்களும் கைகோர்த்த படி வர்க்க போராட்டத்தை நடத்துவதற்கு புதிய மாற்றத்தை தேடி அணிவகுக்கும்.
சாந்தன் அவர்களே! தமிழன் ஐரோப்பியனாகவும் அமெரிக்கனனாகவும் கனடாகாரனாகவும் மாறிவிட்டான். இனிமேல் உங்கள் சந்தேகங்களை உங்கள் சொந்த பாஷையில் கேட்டீர்களானால் உங்கள் இனவிடுதலை எண்ணத்திற்கு உதவிகரமாக இருப்பதும்மல்லாமல் உபகாரமாகவும் இருக்கும்.
திருப்பதிக்கே லட்டுதந்தான் சாமிடா 🙂
Chndran, I asked for something but ur leading me to different topic. This is what the problems are in our community, when questions asked please give staright forward answer to the qtn. I’m not enemy for tamil or Eelam but people are exploiting our own ppl in the name of Eelam so qtns need to be asked and verified before we support or participate on a event. The days have changed now. if Thalaivar Prabaharan’s time then i wouldnt asked this qtn at 1st point!!
அவரது திறமையே அதுதான்பா.நைஸாக கதையை வேறு பக்கம் திருப்புவது.
பிரபாகரன் செய்த கொலைகளுக்கு இந்த ஐயரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அவர் தான் கொலை செய்யவில்லை என்று சொல்லவில்லையே !
If we clarify your asylum statement then you may have to take the responsibility as well!!
Let’s see yours first 🙁
Im in my own country for your information!!
Then reveal hour full identity before we proceed ?
what identity and proceed what?
go to austraila
இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல. புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம். இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது. அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல. 90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன. எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று குறிப்பிடவிரும்புகின்றேன்
It is true that LTTE formed several institutions in the areas which they controlled during 1990 -2009. But that does not mean that LTTE seriously considered empowering the people or listening to the opinions of the masses. On the contrary, they treated the masses as slaves. They did opened libraries, but what we found there were only their propaganda materils. They even did not allow the public to bring newspapers published in Colombo. What they did at students councils was just to inflated their military victories and forced the students to join them. They were the typical example of how a fasist movementwould treat the people on whose name they fount the war.Why did they compelled the people to move with them when the people were so desperate to go the army conrolled area. The article he read the book launch clearly indicates that LTTE is not going to allow the people to take stock of the present reality and formulate fresh stratergy.
I agree with the contents of your post, but disagree with some words.
1. What do you mean by fasist? If you take the definition of Fascism, most of the Tamil organizations should be within that category. What makes only LTTE fascist?
Some of these political buzz words do not carry right meaning and over misused.
Let us say where they are wrong and what the right path.
I never mentioned that only LTTE had fasist tendency among the Tamil militant groups. We all know how EPRLF treated the people when IPKF was in our country,We also know how PLOTE treated the Vavuniya people under Manikathasan.
They are all from the same mother’s womb. No point in critiziing only one group. The problem evolves around how our society is structure, what we presume as values, releigious beleif etc. The question is how to correct these unhealthy factors that shape our lives?
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=17291
புலிகள் வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் மக்கள் வந்து போகும் இடங்களாக இருந்தனவேயன்றி மக்கள் அமைப்புகளாக இருக்கவில்லை. இந்த அமைப்புகளின் தலைமையை புலிகள் தெரிந்தெடுத்தார்கள் அல்லது புலிகளே தலையாக இருந்தார்கள். மக்களிற்கு அங்கு எதுவித உரிமையும் இருக்கவில்லை. இந்த அமைப்புகள் யாவும் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சாரங்களிற்கும் மக்களின் பெயரில் புலிகள் அறிக்கை விடவும் கூட்டங்களிற்கும் ஆயுதப்பயிற்சிக்கும் ஆள் சேர்ப்பதற்கும் இயக்கத்திற்ன் நிதி வளத்தைப் பெருக்கவுமே பயன்பட்டன.
ஏற்கனவே இருந்த மக்கள் அமைப்புகளையும் புலிகள் கைப்பற்றி தமது நோக்கங்களிற்குப் பயன்படுத்தினார்களேயன்றி (அதன்மூலம் பல அமைப்புகள் செயல் இழந்தும் போயின) மக்கள் அமைப்புகளை உருவாக்கவேயில்லை.
தோல்வி தோல்வி தோல்வி தோல்வி கணேசன் (ஐயர்) எலுதிய புத்தகம். வெற்றி வெற்றி வெற்றி வெற்றி உன்மைகள் உறங்குவதில்லை பொய்கள் என்ரும் நிலைப்பதும் இல்லை
ஐயோ ஐயோ ஐயோ கொலை கொலை கொலை
வண்க்கம்,
நான் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவன் எனவே
இன்நிகழ்வில் பங்கேர்க்க முடியாது, ஆகையால் நிகழ்ச்சியை ஒலி ஒளி செய்து
இணையத்தில் வெளியிடவும் நான் கீழைகாற்றில் நூல் வாங்கிவிட்டேன் நன்றி.
கோ.நாகராசன்.
புலிகள் எல்லாம் தான் வைத்திருந்தார்கள்.எல்லாத்திலும் ” புலி ” என்றே லேபலை தான் ஒட்டினார்கள்.அப்போது புலியை விமர்சித்தவர்களை எள்ளி நகையாடியவர்கள், இப்போதும் புதிய வியாக்கியானம் செய்கிறார்கள்.” முள்ளிவாய்க்கால் ஒரு திருப்பம் “.
ஆர்மிக்காரன் வரமுனேயே குண்டியிலே கால் பட ஓடினவர்கள் எல்லாம் புலத்து வீரர்களாக உள்ளனர்.படித்த கூட்டத்தினருக்கு ” படிக்காத பொடியன் ” சண்டியனான போது முதுகிலே தட்டிக் கொடுத்தவர்கள் இப்போதும் யாரையாவது தட்டிக் கொடுக்கவே தயாராக உள்ளனர்.ஐயர் எழுதியதை சரியாக புரிந்து கொண்டால் சரி.
அவர்கள் திருந்தியது மாதிரி தெரியவில்லை.இப்போ மக்களை காட்டி அனுதாபம் தேடுகிறார்கள்.
10 துவக்கு + 20 துவக்கு = 30 துவக்கு
இது தான் புலிகள் பயின்ற பள்ளி ,பாடம் , பகுத்தறிவு.
Well written and well said my friend