நேற்று சென்னை மந்தை வெளியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல கோஷ்டிகளில் ஒன்றாக ப.சிதம்பரம் கோஷ்டி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. சுமார் 150 பேர் காசும் பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்பட்ட நிலையில் வந்தவர்கள் அனைவருக்குமே இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது அவர்களும் அதை வாங்கி விட்டு செல்ல முடியாமல் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை அமர்ந்து கேட்டனர். நேற்றைய கூட்டத்தில் கார்த்தியின் உளறல் இது. “இலங்கைப் பிரச்னை குறிóத்து காங்கிரஸ் கட்சி மெüனமாக உள்ளது. ராஜீவ் காந்தி என்ன செய்தார், காங்கிரஸ் கட்சிதான் என்ன செய்தது என்று குறை கூறுகின்றனர். இலங்கையிóல் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ளது போன்று தனித்தனி மாநிலமாக இலங்கையிலும் செயல்பட வேண்டுóம் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். இதுதான் ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா உடன்பாடு. ஆனால் தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட விடுதலைப் புலிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் செல்வாக்கு பிரபாகரனுக்கு இருந்திருந்தால் அவர் தமிழர் பகுதிக்கு முதலமைச்சராகி இருப்பார். ஆனால் இதை விடுத்து, தனி நாடு கோரிக்கை ஏற்புடையது அல்ல. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. அவை தனி நாடு கோரிக்கை விடுத்தால் நாம் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஆனால் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ராஜீவ் காந்தி ஆதரவு அளிக்காததால் அவரை 1991-ல் படுகொலை செய்தனர். இதை நாம் எப்படி மன்னிக்க முடியும்? திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் யாருக்காவது இது போன்ற கதி ஏற்பட்டிருந்தால் யாராவது மன்னிப்பார்களா? 1967-களில் காங்கிரஸ் கட்சிமீது பல்வேறு அவதூறுகளைக் கூறித்தானே திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. நான் இப்போது தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது, ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது.
இலவச வேட்டி சேலையை விட்டால் ஏழைத் தமிழனுக்கு எதையுமே இந்தக் காங்கிரஸ்காரன் தருவதில்லை கலைஜரின் புண்ணீயத்தில் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மன்மோகன் என்ற மடையர் அழகிரியை இந்தியாவின் முதன் மந்திரியாக்கி அரசியலை விட்டே விலக வேண்டும்.இந்த கருத்துச் சொல்லும் வேலையை கார்த்தி போன்ற கழண்ட கேசுகள் விட்டு.வீணாய்ப் போகாமல் நல்ல தமிழகம் மலர உழைக்க வேண்டும். உழைத்துச் சாப்பிட வேண்டும்.
இலங்கைப்பிரச்சினையை இந்தியாவின் பிரச்சினைகளிலிருந்து புரிந்து கொள்ளும் முயற்சி.
ராஜீவ் சொற்பட்டி கேட்டிருந்தால் பிரபா முதல்வராகியிருப்பார் – உண்மைதான். ஆனால் அது தீர்வாகுமா? ராஜீவ் சொற்பட்டி கேட்ட வரதராஜப்பெருமாள் “ஒரு தொலைபேசி கூடப்பெற முடியாமல்” பட்ட கஷ்டம் தெரியுமா?
இலங்கைப்பிரச்சினையை இந்தியாவின் பிரச்சினைகளிலிருந்து புரிந்து கொள்ளும் முயற்சி. – இன்னும் சரியாகச்சொன்னால் எளிமைப்படுத்தும் தரம் தாழ்த்தும் முயற்சி
//இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. அவை தனி நாடு கோரிக்கை விடுத்தால் நாம் யாராவது ஏற்றுக் கொள்வோமா? //
ஆகா நிங்க அரசியல் கத்துக் குட்டியுமல்ல, உங்க அப்பாவிற்கு சளைத்தவரும் இல்ல என்பதை நிருபித்திட்டிங்க சார்.
அருணாசல பிரதேசத்தில என்ன செய்யிறீங்க, நாகலாந்தில என்ன செய்தீங்க, இப்ப கஷ்மீரில என்ன செய்யிறீங்க இதெல்லாம் சொல்லியா தெரியனும்? இந்னைக்கும் நீங்க ரப்பர் குண்டடித்து ஒருவர் இறந்து இருக்கிறார் எட்டு கிராமத்தில ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறாங்க. அந்த மக்கள் என்ன பாவம் செய்தாங்கையா?
அதுசரி, இந்த செய்தி போட்ட இணையகாரங்க அப்படி எப்படி கரெட்டா ‘சுமார் 150 பேர் காசும் பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்பட்ட நிலையில் வந்தவர்கள் அனைவருக்குமே இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது’ என்று சொல்றாங்க. அது கோழி புரியானியா? ஆட்டுக் கறி புரியானியா? கோழிப் புரியாணி என்றா தலைப்பாக்கட்டு புரியானியா?
One killed in Valley, curfew in force in eight towns :
Violence, which broke out after the death of a teenager on June 11 after allegedly being hit by a teargas shell, has claimed 62 lives so far.
One person was killed and another injured on Friday when police resorted to firing rubber bullets as a mob attacked a police station in Anantnag district of Jammu and Kashmir.
“A mob attacked Bijbehara police station today. The police used teargas shells and resorted to cane-charge to disperse the mob but it did not relent and tried to set the police station and the office of Sub Divisional Police Officer on fire by throwing petrol bombs,” police said.
Police said the personnel inside the police station fired rubber bullets in self-defence and as a result two persons sustained injuries, one of whom died. Some policemen were also injured, it said.
Incidents of stone-pelting were also been reported in Baramulla and Srinagar, it said.
Curfew remained in force in eight major towns in the Kashmir Valley as a precautionary measure after one person injured in firing on Thursday succumbed to injuries in Sopore on Friday morning.
“Curfew is in force in Sopore, Baramulla, Pattan, Anantnag, Qaimoh, Kulgam, Kupwara and Handwara as a precautionary measure”, police said, adding that the step was taken in view of apprehensions of breach of peace in these towns.
It said there was no curfew or restrictions in force in Srinagar, Budgam, Ganderbal, Pulwama, Shopian and Bandipora districts.
Police said CRPF troops of 177 battalion were attacked by the stone-pelting mob when they were withdrawing after performing their duties at Chinkipora, Sopore, 55 km from here, on Thursday evening.
The troops opened fire to quell the mob, leaving three persons injured. A man identified as Mudassir Nazar succumbed to his wounds in a hospital this morning, it said.
The mob also threw a broken bottle at CRPF Assistant Commandant, S.K. Das, leaving him injured, it said.
Meanwhile, chairman of the hardline faction of Hurriyat Conference Syed Ali Shah Geelani was placed under house arrest on Friday morning as a preventive measure, police said.
Mr. Geelani, who is spearheading the ongoing agitation in the Valley, was put under house arrest as he was planning to lead a prayer in Hyderpora.
Shops and business markets, banks, educational institutions and private offices reopened and all modes of transport were back on the roads barring the curfew-bound areas.
The Valley was rocked by violence following the death of a teenager on June 11 after allegedly being hit by a teargas shell at Gani Stadium near Rajouri Kadal. After that street protests broke out in the Valley which has claimed 62 lives so far.
உங்க சார்பு பத்திரிகையில தான் சார் இது வந்திருக்கு
http://www.thehindu.com/news/states/other-states/article583945.ece?homepage=true
// புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ராஜீவ் காந்தி ஆதரவு அளிக்காததால் அவரை 1991-ல் படுகொலை செய்தனர். இதை நாம் எப்படி மன்னிக்க முடியும்? (திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் யாருக்காவது இது போன்ற கதி ஏற்பட்டிருந்தால்) யாராவது மன்னிப்பார்களா? 1967-களில் காங்கிரஸ் கட்சிமீது பல்வேறு அவதூறுகளைக் கூறித்தானே திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன.// பசியின் மகன் திராவிடக்கட்சித்தலைவர்களென்று குறிப்பிடுவது யாரை எவரைக்கொல்லவேண்டுமென விரும்புகிறார்,, கருணாநிதியையா? ஜெயலலிதாவையா, (அண்ணாத்துரையையா),ஏனென்றால் ராஜீவ்கானின் மரணத்தின் பின் ஜெயலலிதாவும் சரி, கருணாவும் சரி. காங்கிரசோடு கூட்டுச்சேர்ந்து தமது பேரம் பேச்சில் உடன்பாடுகண்டு பொருந்திக்கொண்டவர்கள் ஆட்ட்சியமைத்திருக்கின்றனர், இவர்களிடம் அடிப்படையில் கொள்கை கோட்பாடு முன்னிலை வகிக்கவில்லை, அடுத்த தேர்தலில் இப்படியே தி,மு,க. கூட்டுத்தொடருமென்று சொல்லமுடியாது, எந்தக்கட்சிக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கூடுதலாக இருக்கிறதோ அக்கட்சியோடுதான் காங்கிரசுக்கட்சி கட்டித்தழுவப்போகிறது பசியின் மகன் ஏதோ பழுத்த அரசியல்த்தலைவர் மாதிரி எடுத்து விடுறாரே, ஈழத்தமிழனுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க இவர் யார்,
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றுமே! முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை.
வரதராஜயப்பெருமாள் ஆனந்தசங்கரி டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இப்படியான ஆசைகள் இருந்தது.இன்றும் இருக்கிறது.இப்படி ஒரு அதிகாரம் பதவி வந்தால் மக்களுக்கு
ஏதாவது கூடுதலாக பணியாற்ற முடியுமென்பதே!
தம்பி-பிரபாகரனின் விஷயம் வேறுவகையானது.தம்பியில் நம்பிக்கை வைத்தவர்களும்
தம்பியை காப்பாற கடுங்குளிர்ரில் ஊர்வலம் நடத்தியவர்களும் புலம் பெயர்நாட்டிலுல்
சாதனை படைத்துள்ளது.இனி எந்த பிரச்சனைகளிலும் இப்படி பட்ட ஊர்வலங்களையும்
ஆர்பாட்டங்களையும் இனி சந்திப்போமா?என்பது சந்தேகமே!
தம்பி ஏன் முதல்வர் பதவியை துஞ்சமாக மதித்தார்?.பேச்சுவார்த்தை ஏன்? குளப்பியடித்தார்.மதியுரை அறிஞர் கொஞ்சகாலம் லண்டனில்ஏன்? தலைமறைவானார்? என்ற கேள்விகளுக்கு பலபேருக்கு பதிலாக கிடைப்பது.”தமிழிழம்” என்பதே.
இது தவறானது!.தமிழீழம் கிடக்காது அது ஒரு கற்பனை வடிவமே! என்பது எல்லா தமிழருக்கும் தெரிந்ததை விட பிரபாகரனுக்கே முதலில் தெரிந்தது.அப்ப ஏன்? முதல்வர் பதவியை விரும்பவில்லை என்று கேட்டால் அதற்கும் தலைவர்ரிடம் காரணம் இருந்தது.வரதராஜபெருமாள் ஆனந்தசங்கரி டக்கிளஸ்தேவானந்தா அவர்களைவிட தனிப்பட்ட கொலைகளிலேயே “ரக்கோட்”அடித்தவர்.ஒரு முதல்வர்
சந்திக்கோ சபைக்கோ சமூகமளிப்பதாக இருந்தால் கொலையுண்டவனின் உறவிவினர்
பாட்டன் பாட்டி பாக்கிடிக்கிற இருப்பு சாவியோடு வரமாட்டார்களா? என்பது என்ன? நிச்சியம்.ஆகவேதான் முதலவர்பதவி உயிருக்கு ஆபத்தானது.
இப்படியான தத்திரபாயங்களினால் தான் தேசியத்தலைவர் முப்பதுவருடங்களுக்கு மேல் உயிர்வாழ்ந்த ரகசியமும் பலபத்து தற்கொலை போராளிகளை தனக்குபாதுகாப்பாக வைத்துக் கொண்டு “பங்கரை” தேடிப் போகவேண்டிய தேவையும்
இருந்தது.இப்ப பலவருடங்கள் கொடிகட்டி பறந்த தேசியத்தலைவரின் தந்திரோபாயங்களை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சிறுகுறிப்பு: மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படும்.
சரியாய் கண்டுபிடிபட்டுவிட்டது பசுவை காணவில்லை, ஓகோ இப்படியும் திருப்திப்பட்டுக்கொள்ள வழிகள் தேடிக்கொண்டுதான் அப்பாவிகள் வாழ்கிறார்கள்,
சொல்வதை கொஞ்சம் புரியும் படியாக சொல்லக் கூடாதா மணியன்?
கன்று யார்? பசு எது??
பத்துலட்சம் புலத்து தமிழரின் பொருளாதர பலம் இல்லாவிட்டால்
தமிழருக்கு இவ்வளவு அழிவு ஏற்பட்டிருக்குமா?
“கொட்டோக்”க்கும் உருளைக் கிழங்கு பொரியலும் தின்றுகொண்டு
தொலைக்காட்சியில் ஏழைச்சிறுவர் சிறுமியர்களை “மாவீரர்” ஆக கனவு கண்டு கொண்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் புத்திசாலிகளா? அப்பாவிகளா??
தாங்கள் எந்த நிலை???.
I agree with Chandran Raja. VP knows that he cannot survive in a normal situation because he has too many enemies to handle. So, only a warring situation good for him and therefore he prolonged the war during his whole life time and succeeded in that.
How do you come to that concluson or you are just brown nosing Chandran Rajah ?