ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சோனியா காந்தி சார்பானவர்கள் குமரன் பத்மநாதன் ஊடாக ரஜீவ் காந்தி கொலையை ஏற்பாடுசெய்ததாக வதந்திகள் உலாவின என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜிவ் கொலை வழக்கில் இந்தியாவில் விசாரிக்க இன்னும் சில கொழுத்த ஆடுகள் இருக்கிறார்களே. முதலில் கருணானிதியிடமும் ,சுப்பிரமணீயசுவாமியிடமும் ,சந்திரசேகரிடமும் விசாரியுங்கள். விசாரிக்கிற மாதிரி விசாரித்தால் , இவர்களீடமிருந்து உண்மை தானா வெளீயவரப்போகிறது.அப்புறம். கே .பி. யிடம். விசாரிக்கலாம்.
India wants K. P. there as the organisation is reponsible for what happened at Perambudur on that fateful day in 1991. Journaliist Cho is right in that not only Rajiv Gandhi another 16 people also lost their lives including a Superintendant of Police.
கறூப்பு பணம் பொதுக்குவதிள் முதன்மைநாடு சுவிஸ் 4மாநிளங்கள் .4 மொழி குறீப்பாக ஈரோப் மொழிகளே .அதிலும் பணத்தை ஆசியாவை செந்தவரளூம் பதிக்கிநார்கள்.உளகம் அறீயும் .பிராஸ் லன்டன் உறவு நேருக்கமானது. .ஆபிரிக்காவிள் பிராஸ் லன்டன் ஆதிக்கமே .விற்பனையில் டாடா வாகணங்கள் ஜி3 துப்பாக்கிகள் ஆனால் பணம் மாறூவது பிராஸ்வங்கி. டாடா நிறூவனரை அடக்கம் பன்னீஇருப்பது பாரிசிள்.இப்போ விசையத்துககு வருகின்றேன் .ரஜீவ் காந்தி பணவைப்பகத்தை ஊக்கிவிக்கும் பொருட்டு இலங்கை இந்திய ஒப்பத்ததின் ஊடாக மேல்கொண்டர் .முயற்சியை முறீஅடிக்க எடுத்த ஆயுதம் யூன்பி .புலி இரண்டும் ஒன்றூ .உதாரணம் புலி யுன்பியினுடய முதலிடுகள் வெளீநாடுகளீளே .மாருதி கொம்பநியும் வழர்ந்துவாருவது பிடிக்கவிள்ளை .இப்போது தெரிகிரதா ரஜீவ் காந்தியின் மரணம் யூன்பி .புலிகளே .யூன்பிஜை விசாரித்தால் மேல்கத்தய வன்டவாளத்துடன் முற்றூபெரும் வெயிடன்சீ
கே.பி இடம் விசாரணை பொதாது என்றூ நினைக்கிறேன்