Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராஜகிரிய பள்ளிவாசல் மீதான் ஒடுக்குமுறை : மகிந்த அரசு பின்னணியில்

இனியொரு... by இனியொரு...
08/04/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு மூடுமாறு இணக்கம் காணப்பட்டது.
ஒபயசேகரபுர பகுதிக்கு அண்மையிலுள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் இப்பகுதி முஸ்லிம்களுடன் சிநேகமானவர் ௭னவும், வேறுபகுதி பௌத்த பிக்குகள் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இணக்கம் காண முயற்டித்த பெளத்த மதகுரு போலீசாரால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரட்டலுக்குப் பின்னர் பள்ளிவாசல் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது.
தவிர, மகிந்த அரசு நேரடியாக முஸ்லீம்களுக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக இந்தச் சம்பவத்தினூடாகத் தெரியவருவதாக முஸ்லீம்கள் சார்பில் கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் கூறினார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பள்ளிவாசல்களில் தொழுவதற்கு வழி செய்யாத அரசுக்கு வாக்களிக்கக் கூடாது!- அஸாத் சாலி

Comments 4

  1. yarl says:
    14 years ago

    நேற்று எமக்கு இன்று உமக்கு. நாளை….? அன்று கட்டியம் குறினோம். இது நடக்கும் என்று கேட்காமல் பேரினத்தின் வால் பிடித்தீர். இன்று அனுபவிக்கின்றீர்கள்.

  2. நெடுதுயிலோன் says:
    14 years ago

    இப்படியான பரபரப்புகளுக்குப்பின்னால் வேறு ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது!

  3. Unmayanavan says:
    14 years ago

    We told the muslim people this would happend. They didnt ask. Now what happend? ask the musilim politicians who are going back with government only for their benefits to solve this. Never try to solve because they want to save their seats

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    No need to panic and over react. There is a world war on and this is a rippling effect from that.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...