லண்டனில் கடந்த 20.10.12யன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் உரைகளின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முதற் தொகுதியாக ராகவன், மாசில் பாலன், சபேசன் ஆகியோரின் உரைகளை இங்கு தருகிறோம்.
ஜேர்ஜ் ஓர்வெல் போலி இடதுசாரிகளைப் பற்றிக் குறிப்பிடுவது, வர்க்க வேறுபாடுகளைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறோம், ஆனால் அதை ஒழிக்க வேண்டும் என்று மிகச் சிலரே விரும்புகின்றனர் : ராகவன்
தேசிய இனப்பிரச்சனையிலிருந்து மார்க்சியத்தையும் மார்க்சியத்திலிருந்து தேசிய இனப் பிரச்சனையும் பார்க்கப்பட வேண்டும் : மாசில் பாலன்
சில பத்திரிகைகள் வெளிப்படையாக முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குகிற நிலைமைதான் இங்கு காணப்படுகிறது. இதே பத்திரிகையில் எழுதுகிற நண்பர்கள் இங்கும் இருக்கிறார்கள் : சபேசன்
தொடர்புடைய பதிவுகள்:
Great listening to all these three guys. On one hand technology has come home yo Batticaloa, Sri Lanka – Sri Lanka. On the other hand Comrade Shanmugathasan deserves all that and in LOndo, Engalnd. Then again the fact that we are Sri Lankan Tamils is going to dominate all our thinking in time to a come all over the world.
பிரித்தானியர்களால் அறிவூட்டப்பட்ட இலங்கையின் ஆரம்ப கால இடதுசாரிகளில் ஒருவரான “தோழர் சண்” பற்றிய “அரங்காடல்”, பிரித்தானியர்களால் தூக்கிப் பிடிக்க வேண்டியது,வியப்பல்ல.
சிங்கள பௌத்த பேரினவாத அலையடிப்பில்,தொழிற்சங்கம் என்ற ஒற்றைக் குச்சியுடன் தத்தளித்த “தோழர் சண்”ணால் கவர்ந்திழுத்தப்பட்டவர்களின் “வறுமை நிலை”யும், இங்கு கவனத்திற்குரியதே.
தமிழ் தேசிய போராட்டத்தை நடாத்திய யாழ் மேலாதிக்க சாதியினர் ஏன் தோற்று போனார்கள் நெருஞ்சி ? அதற்கும் சண்முகதாசனா காரணம்?
முதலாமவர்: காரல்மார்க்ஸ்,லெனின்,மாவோ ……….ஒரு நிமிஷம் தாருங்கோ;ஒருக்கா ஸ்டாலினைப் பற்றிச் சொல்லோணும்.
இரண்டாமவர்: இந்தா பிடியுங்கோ ரெண்டு நிமிஷம்.
முதலாமவர்: அப்ப ரெண்டாம் ஆளையும் பற்றிச் சொல்லோணும்.
உவன் பிரபாகரனால்தான் எல்லாம் தோத்தது.
கருத்தாளர் ஜெயம்: நெருஞ்சி! தமிழ்த் தேசிய போராட்டம் தோற்றுப் போக சண்முகதாசனா காரணம்?
நெருஞ்சி: மைந்தனே ஜெயம்! சர்வம் பிரம்ம மயம்.
Sri Lankan Tamil National Struggle is unique in the whole world.
That is right. Velallar dominated the the poliics of Sri Lankan Tamils.
Not really, in the East Mukkuvars and Karaiyars too had their dominance.
தமிழ்த்தேசியம் என்பது,பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிராக,
தானே கிளர்ந்தெழுந்த ஒற்றைச் சொல்.
அதில் ஒவ்வொன்றாக உருவி எடுத்துப் பார்ப்பது என்பது,பிழைப்பு வாதம்.