விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று இலங்கைக்கான அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கருணா மற்றும் டக்ளஸ் குழுக்களின் கொலை நடவடிக்கைகள் பலரை ஆதாரம் காட்டித் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை விக்கிலீக்ஸ் கேபிளிலிருந்து பெற்று கொழும்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது.
வெளியான தகவலின் மொழியாக்கம்:
‘சட்டவிரோதக் கொலைகளுக்கும், கடத்தல் சம்பவங்களுக்கும் இலங்கையில் தீவிர தொடர்புடைய துணை இராணுவக் குழுவாக கருணா குழு உள்ளது. முன்னை நாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான கலாநிதி விக்னேஸ்வரன் தெரிவித்த போது, தம்மைக் கொலை செய்வதற்கு கருணாவை இலங்கை அரசு கருணாவைப் பயன்படுத்தக் கூடும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுவதாகக் கூறினார். இதே விடயத்தை கொழும்ப்புப் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிவில் கண்காணிப்புக் குழு தலைவருமான மனோ கணேசனும் தெரிவித்தார். வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம்களும் தமிழர்களும் தமக்கு உயிராபத்து இருப்பதாக எம்மிடம் கூறினர். ஈ.பி.டி.பி செயளாளர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டு கிரிஸ்மஸ் தினத்தன்று கருணாவே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை ஏற்பாடு செய்தார் என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கருணா குழுவின் உறுப்பினர்களே பிரபலமான பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜைக் கொலை செய்தனர் என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.’
கத்தோலிக்க மதக்ருவான அருட்தந்தை பேர்னாட், கிழக்கிலிருந்து தனது நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்திற்கு தனது நடவடிக்கைகளை கருணா விரிவுபடுத்தியுள்ளதாக் உறுதிப்படுத்தினார். 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 52 கடத்தல் சம்பவங்களை அருட்தந்தை பேர்ணாட் ஆவணப்படுத்தியுள்ளார். இவற்றிள் பெரும்பாலனவற்றிற்கு கருணா குழுவினரே பொறுப்பானவர்கள் என அவர் தெரிவித்தார்.
இத்தகவல்களை அமரிக்க பிரதி ராஜங்க செயலாளரான ரோபேர்ட் ஒ பிளேக் இலங்கைத் தூதராக இருந்த வேளையில் வாசிங்க்டனுக்கு அனுப்பிவைத்தார்.
இவ்வாறான தகவல்களை அறிந்துகொண்ட பின்னரே அமரிக்க அரசும் அதன் ஏனைய இராணுவக் கூறுகளும் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளன.
தொடர்புடைய பதிவுகள்:
More Troops Sought In Jaffna…
The Jaffna Security Forces Commander Major General Mahinda Hathurusinghe says he is contemplating making a request for more troops and military camps in the North. He says this need has arisen as there are fears the election campaign of the Tamil National Alliance (TNA) may incite some 4000 former LTTE cadres who have not been rehabilitated and are believed to be mingling with civilians.
When asked by The Sunday Leader if a strong troop presence was still required in the North he said, “There is no question about that, and yes the army is still needed here.
Taking today’s activities into account, and according to the feedback that I have received TNA candidate Mr. Wigneswaran, during the last few days at various political campaigns, has said that Prabhakaran is the greatest leader ever seen and that they would start where he stopped. He has also said that because of Prabhakaran the Tamil people have gained so much value.
Hence these are clear indications that the threat is still very much present. In this situation let alone reducing the military presence, in fact I am contemplating asking the Secretary Defence to increase the military presence and put up a few more camps”.
Hathurusinghe says the LTTE ideology is still very much alive and they believe that an arms struggle is the only way to win the rights of the Tamil people.
“For the past 25 years we have not had a Provincial Council election and when given the opportunity this is what they are trying to do. The TNA and Wigneswaran are pointing fingers at the army and trying to portray us as the villains, but what I would like to know is what has he (Wigneswaran) done in his entire career for the benefit of the Tamil people? In fact the families of the remanded ex LTTE cadres were so petrified during their trials that their cases would be heard by him because he was known to dish out the maximum punishment to them with no compassion whatsoever. Now these are the very people who are trying to claim that they are the saviours of the Tamil people,” he said.
http://www.thesundayleader.lk/2013/09/15/more-troops-sought-in-jaffna/
Wickramabahu attacked by thugs…!!!
A short while ago, an unidentified armed gang has attacked the leader of the Nava Sama Samaja Party (New Social Equality Party) Dr. Wickramabahu Karunaratne and some of his followers.
Dr. Karunaratne’s party is contesting for this years provincial council polls under the National Unity Alliance (NUA).
He has been attacked by this gang when he was distributing leaflets among the people, with the support of the members of his party in Norochcholai.
Leader of the NUA in Puttalam district Doctor Feroz has also been injured from the attack.
Speaking to Sri Lanka Mirror from the Norochcholai police post, Dr. Wickramabahu Karunaratne said that he and his group was attacked by the Govt thugs and the candidate of his party, Dr. Feroz has been injured from the attack.
http://www.srilankamirror.lk/news/10519-wickramabahu-attacked-by-thugs
National Unity Alliance sounds great. Then in political killings also there is indeed conflict or overlap of interests.
http://dbsjeyaraj.com/dbsj/archives/2550
கிளிநொச்சியில் அரசினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடியுள்ள நிலையில்…
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான ‘மத்தியில் கூட்டாச்சி… மாநிலத்தில் சுயாட்சி…’ டக்ளஸ் தேவானந்தாவும் தாயகத்தின் பெரும் மனித பேரவல அழிவிற்கு காரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவிற்கு பொறுப்பானவரும்… சர்வதேச கடத்தல் மன்னனும்… தமிழீழ விடுதலைப் புலி களால் உருவாக்கப்பட்ட செஞ்சோலையின் நிர்வாகி ‘KP’ என்றழைக்கப்படும்
குமரன் பத்மநாதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் இரு பக்கங்களிலும் புன்முறுவலுடன் நிற்பதை படங்களில் காணலாம்…. !!!
http://www.epdpnews.com/news.php?id=21434&ln=tamil
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்கிறீர்களா… ???