Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே?

இனியொரு... by இனியொரு...
04/27/2012
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ள பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.
பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறப்போவதை உணர்ந்து கொண்டு அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதுடன், கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும், ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பள்ளிவாசல் வளாகத்தைவிட்டு வெளியேறினால் கலவரமாக கருதப்படும் எனவும், அதற்காக தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் ஏச்சரித்திருந்தனர். இதனையடுத்து பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
எனினும் பெருமளவு முஸ்லிம் மக்கள் வளாகத்தை விட்டு வெளியேறி வீதியில் இறங்க முயன்றபோதும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்,
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிரான, பதாகைகள், மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கெதிரான பதாகைகள் போன்றவற்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ்ப்பாண முஸ்லீம்களுக்காகக் குரல் கொடுப்பதாக கூறிக்கொண்ட புத்திசீவிகள் என அழைக்கப்பட்ட பலர் இந்த சம்பவத்தில் மௌனம் சாதிக்கின்றனர். தன்னார்வ நிறுவனங்கள் தலைமறைவாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் வாழும் ஏனைய தமிழ்ப் பேசும் மக்கள் முஸ்லீம் தமிழர்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வருதல் மகிந்த பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை உறுதிப்படுத்தும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தம்புள்ள பள்ளிவாசல் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாக்குதல்

Comments 8

  1. நெருஞ்சி says:
    14 years ago

    “பயங்கரவாதப் போர்” என்று சொல்கிற, அகண்ட அரபுவாதத் தலைமைகளால் வழி நடத்தப்படுகிற,பௌத்தத் சிங்கள பேரினவாதத்துடன் கை கோர்த்தபடி வாழும் ஒரு பகுதி,”பள்ளிவாயில்” போர் நடத்தட்டும்.மத வெறியர்களின் நாடகத்தில் இருந்து,சற்றே ஒதுங்கி இரும்.

  2. a voter says:
    14 years ago

    யாழ் முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் பற்றிய அறிக்கை முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு எத்தனை வருடங்களின் பின்னர் வெளியிடப்பட்டது என்பதையும் நீங்கள் கூறும் “புத்திசீவிகள் என அழைக்கப்பட்ட பலர்” முழு நேர அறிக்கைக்காரர்கள் அல்ல என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    இந்தக் கட்டுரைக்கு எழுதியவர் பெயர் இல்லை. இனியொரு உரிமை கோருகிறதா?

    • a voter says:
      14 years ago

      தமிழ் “புத்திசீவிகள்” இணைந்து அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். இன்யொரு அதனை இன்னமும் பிரசுரிக்கக் காணோம்.  இதிலிருந்து இனியொருவின் நோக்கம் தெரிகிறது.

  3. chandran.raja says:
    14 years ago

    மகிந்தா அரசுக்கெதிரான போராட்டம் முதாலித்துவ அமைப்பு முறைக்கெதிரான போராட்டம். அதைத் நாம் தெளிவாகப் சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்ளவேண்டும்.

    தொழிலாளவர்க்கம் நெருக்கடிக்குள்ளாகும் போதும் வாழவழி இல்லாதபோதும் இந்த போர்குணம் கொண்ட தொழிலாளவர்கம் யாருடை அனுமதியில்லாமலே போராட்டத்தை தொடங்கும் பாரிய இழப்புகளையும் சந்திக்கும். இதற்கு தலைமை நெருக்கடிக்கான நிலைமையே இன்றைய தேவை. இப்படியொரு புறமிருக்க இப்படியான போராட்டங்களை பற்றாக்குறைகளை பணவீகங்களை எப்படி சமாளிக்கிறது முதாலித்துவம் இலங்கையில்…. மதத்தை மதத்தோடு மோதவிட்டு இனத்தை இனத்தோடு மோதவிட்டு தொழிலாளர்களை கூறுபோடுகிறது. இதுவே முதாலித்துவத்தின் தற்காலவெற்றியும் ஆகிறது.

    சுகந்திரவர்த்தக வலயப்போராட்டம்- கொலைகள் கிறீஸ்பூதம் போன்றவைகள் இதைத்தான் எமக்கு எடுத்தியம்புகிறது. தமிழ்புத்தியீவிகள் என்னசெய்கிறார்கள்? அவர்கள் பலவிதமாக வேலைசெய்கிறார்கள். தமிழனுக்கு ஒருநாடு வேண்டும் என்கிற ஆசை அவர்களை முற்றுமுழுதாக விட்டுவிட வில்லை. ரணில் சரத் சம்பந்தர் பரவாயில்லை மகிந்தாவை எப்படியாகுதல் பழிதீர்த்துவிட வேண்டுமென்று அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஆலாப் பறந்தடிக்கிறார்கள். இன்னொரு பகுதி கற்பனை கவிதை கதைகளுடன் இலக்கிய போர்நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி பல பல தரங்கள். கேட்கப் படவேண்டிய கேள்வி தமிழ்மக்களின் தொழிலாளவர்க்கத் தலைமை எங்கே? என்பதே!.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    In 2002 Professor Sivachandran said it right. That the Muslims in Jaffna did not compete with anybody for anything. So, there we are in 1995 and must be concerned about their return from Puttalam. They are trying realign Dambulla like Anuradhapura, Polonnaruwa and Kataragama after independance in 1948. That is no big deal. There are more pressing problems in the North and East.

  5. சிங்கம் says:
    14 years ago

    தமிழ் அரசியல்வாதிகளே இது முஸ்லீம்களின் பிரச்சனை.அதற்கு அவர்கள் தீர்வுகாணட்டும்.இவ்வளவு காலமும் அரசாங்கத்தைஅ வால் பிடித்தவர்கள்.இனியாவது முக்குடைபடட்டும்.நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்..

    சிங்கம்

  6. sivaguru says:
    14 years ago

    அரசு முஸ்லீம்களுடைய உளக்கிடக்கையை அறிய வலை தட்டிப்பார்த்து அதன் விஸ்வரூபம் நாடுமுழுக்க அதிர்கின்றது இத்துடன் அரசு அடங்கும் அல்லது சூழ்ச்சிகள் மூலம் அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் 
    சிறுபாண்மை எனும் பொதுத்தளத்தில் தமிழ், முஸ்லீம்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் 

  7. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Single Sri Lankan citizenship. That means, rights, previlages and responsibilities.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...