யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு பல்வேறு வெளிச்சக்திகள் முயற்சித்து வருவதாக இராணுவத்தினருக்கும், யாழ் பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைக்கூலிகளைப் பயன்படுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்
முயற்சிகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தச்
சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக பலாலி இராணுவத் தலைமையகம் இன்று
விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளுக்கு எதிராக தமது உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் இலங்கையை ஆட்சி செய்யும் இராணுவ சர்வாதிகாரம் மிரட்டுகின்றது. பேரினவாதத்தின் கூலிப்படை போராடும் மாணவர்களைக் கைக்கூலி என அழைக்கின்றது.