சா்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 5 தமிழ் அரசியில் கட்சிகள் கூட்டடிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் 12.00 வரை கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பாக நடாத்தியிருந்தன. இப்போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஐா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், வவுனியா மாவட்ட இணைப்பாளா் சிவகஐன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ்செயலாளா் சுரேஸ் பிறேமச்சந்திரன், புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசகட்சி செயலாளா் செந்திவேல், நவ சமசமாயக் கடசியின் உறுப்பினா்களான திருநாவுக்கரசு, ஐனகன், மகேந்திரன், ஐனநாயக சோசலிச கட்சியின் செயலாளா், நகர சபை உறுப்பினா் சிவாஐிலிங்கம் மற்றும் பொது மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனா்.
That is s good start for the Provincial Capital.