அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் யார் அரசிற்கு வரிகொடுகிறார்கள்? உழைக்கும் மக்களா அன்றி பெரும் வியாபார நிறுவனங்களா என்பது பலர் விவாதப் பொருளாக பலவருடங்களாகப் பேசப்படுகிறது. அமரிக்க ஐரோப்பிய பல்தேசிய பெரு நிறுவனங்கள் வரிகட்டுவதில்லை என்பது பழைய கதை. இப்போது வரியிலிருந்தே இலாபத்தை பெற்றுக்கொள்கிறார்கள். கிழ்வரும் 29 பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வருமான வரி சைபரை விடைக் குறைவானது. எதிர்மறையானது. ஆனால் அவர்களுடைய வருமானம் பல மில்லியன்கள். வரி குழறுபடி செய்வதற்குரிய அத்தனை சட்டவரைமுறைகளையும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்ப தயாரித்து வழங்குபவர்கள் இவர்களால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட அரசியல் வாதிகள். இச்செய்தியின் பின்னர் ஈழ ‘அறிஞர்கள்’ இப் பல்தேசிய நிறுவனங்களின் வேலையாட்களோடு லொபி அரசியல் செய்யப் புறப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை. சில நாட்களில் மைக்ரோ சொப்ட்டிற்கான் தமிழர்கள் என்ற அமைப்பு பிரித்தானியாவிலிருந்து உருவாகலாம்.
Note the minus(-)
General Electric
U.S. Profits: $10,460,000,000
Taxes Paid: ‐$4,737,000,000
PG&E Corp.
U.S. Profits: $4,855,000,000
Taxes Paid: ‐$1,027,000,000
Verizon Communications
U.S. Profits: $32,518,000,000
Taxes Paid: ‐$951,000,000
Wells Fargo
U.S. Profits: $49,370,000,000
Taxes Paid: ‐$681,000,000
American Electric Power
U.S. Profits: $5,899,000,000
Taxes Paid: ‐$545,000,000
Pepco Holdings
U.S. Profits: $882,000,000
Taxes Paid: ‐$508,000,000
Computer Sciences
U.S. Profits: $1,666,000,000
Taxes Paid: ‐$305,000,000
CenterPoint Energy
U.S. Profits: $1,931,000,000
Taxes Paid: ‐$284,000,000
NiSource
U.S. Profits: $1,385,000,000
Taxes Paid: ‐$227,000,000
Duke Energy
U.S. Profits: $5,475,000,000
Taxes Paid: ‐$216,000,000
Boeing
U.S. Profits: $9,735,000,000
Taxes Paid: ‐$178,000,000
NextEra Energy
U.S. Profits: $6,403,000,000
Taxes Paid: ‐$139,000,000
Consolidated Edison
U.S. Profits: $4,263,000,000
Taxes Paid: ‐$127,000,000
Paccar
U.S. Profits: $365,000,000
Taxes Paid: ‐$112,000,000
Integrys Energy Group
U.S. Profits: $818,000,000
Taxes Paid: ‐$92,000,000
Wisconsin Energy
U.S. Profits: $1,725,000,000
Taxes Paid: ‐$85,000,000
DuPont
U.S. Profits: $2,124,000,000
Taxes Paid: ‐$72,000,000
Baxter International
U.S. Profits: $926,000,000
Taxes Paid: ‐$66,000,000
Tenet Healthcare
U.S. Profits: $415,000,000
Taxes Paid: ‐$48,000,000
Ryder System
U.S. Profits: $627,000,000
Taxes Paid: ‐$46,000,000
El Paso
U.S. Profits: $4,105,000,000
Taxes Paid: ‐$41,000,000
Honeywell International
U.S. Profits: $4,903,000,000
Taxes Paid: ‐$34,000,000
CMS Energy
U.S. Profits: $1,292,000,000
Taxes Paid: ‐$29,000,000
Con-way
U.S. Profits: $286,000,000
Taxes Paid: ‐$26,000,000
Navistar International
U.S. Profits: $896,000,000
Taxes Paid: ‐$18,000,000
DTE Energy
U.S. Profits: $2,551,000,000
Taxes Paid: ‐$17,000,000
Interpublic Group
U.S. Profits: $571,000,000
Taxes Paid: ‐$15,000,000
Mattel
U.S. Profits: $1,020,000,000
Taxes Paid: ‐$9,000,000
Corning
U.S. Profits: $1,977,000,000
Taxes Paid: ‐$4,000,000
FedEx
U.S. Profits: $4,247,000,000
Taxes Paid: $37,000,000 (a rate of less than 1%)
Total
U.S. Profits: $163,691,000,000
Taxes Paid: ‐$10,602,000,000
Those are developed countries. There the masses have a lot of disposable income. The standard of living is high. The word LOBBYING itself started in Washington, District of Columbia, USA, after General Ulysses Grant became the President after the Civil War.
” மைக்ரோ சொப்ட்டிற்கான தமிழர்கள் “, very good discribtion.
வருமானம் இருந்தா கட்டாயம் லாபம் இருக்குமுன்னு உனக்கு யாருப்பா சொன்ன்னாங்க ? கொஞசமாவது கணக்கறிவு வேண்டாம் ??