அண்மையில் தேசியக் கொடியை ஏந்தி, மேதினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.சம்பந்தன், அதற்கு முன்னர், தேசியக் கொடிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் எனவும் அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வந்த அவர், தமது பிள்ளைகள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை கற்பதற்காக தெற்கில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்தியை மாத்திரமல்ல, அரசியல் தீர்வையும் வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.
வட கிழக்கில் டக்ளஸ் தேவானதா அங்கம் வகிக்கும் அரசு வழங்கிய அபிவிருத்தி என்பது சிங்கள பெளத்தமயமாக்கல் என்பதே. அரசியல் தீர்வு என்பது இனச் சுத்திகரிப்பு என்பதே. இந்த இரண்டிற்கும் வடகிழக்கின் அரசியல் முகவர்களில் பிரதானமானவர் டக்ளஸ். இன்று டக்களஸ் தேவானந்தாவிற்குப் போட்டியாக உருவெடுக்கும் புதிய அரசியல் முகவர்கள் சம்பந்தன் தலைமைதாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதே அவரின் அச்சம் என்பது தேளிவாகிறது.
North and East are both 4,000 square miles. Sampanthan is from the East and here you have to play 3 tunes – Karuna, Pillayan and Douglas. North it is Douglas only and now Karuna may try to make some inroads. It will take sometime for he Sri Lanka Police to become really a national force in the East and North for us to enjoy all the freedoms including the raising of the national flag.
நண்பர் ஒருவர் த.தே.கூட்டடைப்பின் அரசியல் – டக்ளஸையும் பிள்ளையானையும் எதிர்ப்பது என்றார். காலம் பதிலைச் சொல்லியிருக்கிறது
அரசாங்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்தியை மாத்திரமல்ல, அரசியல் தீர்வையும் வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.————— எப்ப்போது
Veeran, what is this political solution that everybody is talking about? PSC – Parliamentary Select Committee. They will just delibrate for ever. President Mahinda Rajapakse is treating Sampanthan well and inviting him for dinner and what more can he do personally or publicly?
Vijey, people in Batticaloa know what is harzardous to their health or not. Elected members can say anything. Others must be careful about what they say or do. That is the reality of the situation