Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மோடி மகிந்தவை அழைத்து கௌரவிப்பதன் பின்புலம்…

இனியொரு... by இனியொரு...
06/24/2014
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்
இனக்கொலையாளிக்கு விளக்கமளிக்கும் டாட்டா ஹவுசிங்
இனக்கொலையாளிக்கு விளக்கமளிக்கும் டாட்டா ஹவுசிங்

சட்ட வழமைகளுக்கு மாறாக இந்திய பல்தேசிய வியாபார நிறுவனமான டாடா உடன் இலங்கை அரசாங்கம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் கிரிமினல்களதும் பல்தேசியக் கொள்ளயர்களதும் சட்டவிரோதத் தங்குமடமாக மாறிவரும் கொழும்பும் புறநகர்ப்பகுதிகள் கிரிமினல் கோத்தாபாயவின் கட்டுபாட்டினுள் உள்ளது. கோத்தாபாயவின் கட்டுப்பாட்டிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை டாடா நிறுவனத்திற்கு கொழும்பின் இருதயப் பகுதியை 99 வருடங்களுக்கு பணம்பெற்றுக்கொள்ளாத குத்தகைக்கு விட்டுள்ளது.

நாட்டின் தலைநகரத்தின் ஒரு பகுதியை 99 வருடங்களுக்குத் பல்தேசிய நிறுவனம் ஒன்றிற்குத் தாரைவார்த்துக் கொடுப்பது இதுவரை உலகத்தின் எந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை.

சிலேவ் அயலன்ட் என்ற கொழும்புக் கோட்டைக்குத் தெற்குப் பகுதியிலுள்ள நிலப்பரப்பில் 8 ஏக்கர் மக்கள் குடியிருப்புப் பகுதி டாட்டா நிறுவனத்திற்கு 99 வருடங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. இப்பகுதியில் 430 மில்லியன் டொலர் செலவில் டாட்டா நிறுவனம் ஆடம்பரவசதியுள்ள குடியிருப்புப் பகுதிகளையும், பல்பொருள் அங்காடிகளையும், நட்சத்திர  விடுதிகளையும் கொண்ட  பல்தேசியப் பணக்கொள்ளையர்களுக்கான நகரம் ஒன்றை அமைக்கவுள்ளது.

மக்கள் குடியிருப்புப் பகுதியான சிலேவ் அயலண்டில் ஆயிரக் கணக்கான குடும்பங்களை வெளியேற்றி நடைபெறவிருக்கும் இந்த நிலப்பறிப்பில் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக சிலேவ் அயலண்ட் போலிஸ் பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 8 ஏக்கரில் 3 ஏக்கரில் தற்காலிகமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அரசாங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது.

430 மில்லியன் டொலர் ஆடம்பர வீட்டுத் திட்டத்தின் மாதிரி
430 மில்லியன் டொலர் ஆடம்பர வீட்டுத் திட்டத்தின் மாதிரி

இவ்வாறான வாக்குறுதிகளின் ஊடாக குடியிருப்பு நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல சிங்களப் பகுதிகளிலும் தெருக்களில் விடப்பட்டுள்ளனர்.

போர்க்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தேவைக்கும் அதிகமான இராணுவத்தின் குடியிருப்புப் பகுதியாகவும், இராணுவ தலைமைப் பகுதியாகவும் திருகோணமலையையும் யாழ்ப்பாணத்தையும் மாற்றிவிட்டுகொழும்பையும் அதன் புறநகர்ப்பகுதிகளையும்  உல்லாசப் பயணிகளதும், பல்தேசியக் கொள்ளையர்களதும் சொர்க்கபுரியாக மாற்றுவதே இலங்கை அரசின் திட்டம்.

இந்திய அரச பங்கரவாதியான நரேந்திர மோடியை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக பணத்தை வாரியிறைத்த டாட்ட நிறுவனத்துடனான இந்த ஒப்பந்ததைப் போன்று ஹம்பாந்தோட்டைப் பகுதியில் ஆதித்தியா பிர்லா நிறுவனத்திற்கு 400 ஏக்கர் காணியைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி நடந்தால் எல்லாம் வழமைக்கு வந்துவிடும் என்று டக்ளஸ் தேவாந்தா உட்பட அனைத்து தமிழ் அரச துணைக்குழுக்களும் பிரச்சாரம் செய்துவருவதன் பின்னால் உள்ள அரசியல் பயங்கரவாதம் இதுவே.

இதற்கு முதல் பிரதிபலனாகவே ராஜபக்ச சார்க் நாடுகள் என்ற போர்வையில் இந்தியாவிற்கு அழைத்துக் கௌரவிக்கப்படுகிறார். டாட்டா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் செல்லக் குழந்தைகளான தமிழின வாதிகள் இவற்றை அறியாதவர்கள் போல நாடகமாடுகிறகள்.

இலங்கையை கொள்ளையடிக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் தடைவித்தித்து டாட்ட நிறுவனத்தின் தமிழ் நாட்டுக் கிளைகளை மூடும் போராட்டத்தில் இவர்களை ஈடுபடக் கேட்டுப்பாருங்கள்! தலைமறைவாகிவிடுவார்கள்!!

போராட்டம் என்பது மக்களை உணர்ச்சிவயப்படுத்தி அவ்வப்போது பிழைப்பு நடத்திக்கொள்வதல்ல. அடிப்படைப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதும் அதனை மக்கள்சார்ந்த அரசியல் தளத்தில் போராட்டமாக முன்னெடுப்பதுமே ஆகும்.

தெற்காசிய நாடுகளை பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளக் களமாக முழுமையாக மாற்றும் நோக்கத்துடனேயே நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்ச போன்ற துறைசார் கொலைகாரர்கள் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இவர்கள் முன்வைக்கும் இனவாதம், மதவாதம், தேசப்பற்றுப் போன்றன மக்களைத் திசைதிருப்புவதற்காகவே தவிர வேறொன்றுமில்லை.

இலங்கையில் இந்திய முதலாளிகளும்…முதலீடுகளும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் -24.06.2014-

தமிழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் -24.06.2014-

Comments 10

  1. Alex Eravi says:
    12 years ago

    Jaffna Mayor EPDP’s Yogeswari Patkunaraja going with Mahinda’s team…

    • Lala says:
      12 years ago

      ஆமாம் யாழ்ப்பாணம் இனி சிங்கப்பூராகி விடும்.

      • Alex Eravi says:
        12 years ago

        So we have to get depend on vegetables & water & work force (labour) from neighbour…?

        • Lala says:
          12 years ago

          Not only human resources and water.If  you are rich , you can get anything from neighbour

          • Alex Eravi says:
            12 years ago

            You are saying, “if they are rich, they can get anything from neighbour ” 
            But how can be they rich…?
            I mean ur “Singapore-Jaffna”

        • Alex Eravi says:
          12 years ago

          But how can be rich, friend…?

          • lala says:
            12 years ago

            How could they become rich with out water and vegetables ?

  2. Chandrasekaran. S says:
    12 years ago

    மோடி கார்பரேட் கம்பனிகளின் ஏஜென்ட் 

    • K.SHANMUGAM says:
      12 years ago

      What about JJ ?

      • Lala says:
        12 years ago

        So, your list has finished with Modi and JJ ??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...