இந்தியா முழுவதிலும் பாரதீய ஜனதாக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகிறார். உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளும், இனக்கொலையாளிகளும் ஆட்சியதிகாரத்தில் அமர்கின்ற புதிய காலத்துள் நுளைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்ற இறுதி முடிவு தெரிந்துவிடும்.
உலகம் முழுவதுமுள்ள பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் பெரும் பணச்செலவோடு கடந்த ஒரு தசாப்தங்களாக மோடி என்ற இனக்கொலையாளி குறித்த புனையப்பட்ட விம்பம் கட்டமைக்கப்பட்டது. இன்று நரேந்திர மோடி பிரதமராவது உறுதிப்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி கடந்த 12–ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தேசிய கட்சிகளின் சார்பில் 1,591 பேர், மாநில கட்சிகளின் சார்பில் 529 பேர், பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 2,897 பேர், சுயேச்சையாக 3,234 பேர் என மொத்தம் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 66.38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 81 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
543 தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதைத் தொடர்ந்து மத்திய புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியவரும். அதன்பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம், தேர்தல் கமிஷனின் கெசட்டில் வெளியிடப்படும். இந்த கெசட் அறிவிப்புத்தான் 16–வது மக்களவையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கையின் தொடக்கம் ஆகும்.
தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை பின்னர் தொடங்கும். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தியது. பாஜக ஆட்சி அமைப்பதற்கான 272 ஆசனங்களையும் பாஜக கூட்டணி தன்வசம் வைத்துள்ளது. காங்கரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இனக்கொலையாளியும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இப்போது பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
தோழர்களின் தோழர்கள் இந்திய தேர்தலில் அகில இந்தியளவில் பத்து தொகுதிகளை கூட வெல்ல முடியாமல் போனது கவலையக இருக்கிரது போலும் . அதனால்தான் இப்படி வயிறெரிந்திருக்கிறார்கள் ..
So, what is the future of former SriLanka’s North-East Chief Minister…?
Srilanka is not part of India .North and East provincial council is nothing to with India.
Then why he is in India…?
Still…
As an indian origin , he suppose to be there .
Ohh…
So, he revoked Srilankan citizenship…?
Your Website is Shit Man
On 2005 USA rejected to give visa…
Now Obama inviting him…
This is call politics…
Late Nelson Mandela,Yaser Arafat were considered terrorist by US. and current Italian president also was denied to give visa, because, he was communist. But now he is Obama’s best friend.
All politics for interest, nothing else.
So, also Late Thiruvenkadam Velluppillai Piirsbhaharan’s 70 crore deal like this…
As an indian origin , he suppose to be there…
Late. Nelson Mandela fight for his own peoples rights & freedom!
Also Late. Yaseer Arafat fight for his own peoples rights & freedom!
Italian president is a communist…
But here Narenthira Modi encourage the people to kill others with swords… burn alive…
For liberate whose freedom & rights…?
But economically brought Gujarat…
Yes, all are politics of interest & deals…
And for USA… hmm…
Like this now USA need a regime change in our country…
For this they’ll talk human rights & all…
Because of USA’s foreign policy,
daily how many people killing in Iraq, Syria, Afghan, Sudan… etc…
In this world if someone talk about “Moralism” that someone would be a naive
and stupid.
The US can say and do what they want around the Glove, but if any one try to do
the same, you know what the US would do.
For them, enemy of enemy is friend, doesn’t matter who are they.Actually they allied with Neonazis in Ukraine
to weaken Russia, in the past they were with talibans for the same reason.
Modi appear as a opener for modernization, what it mean? there would be chances
to big business.So why they have to avoid? for those some muslims died in Gujarat?
Yes in the past they armed Taliban… but what the price they are paying now is more & more…
The same they are going to get back from the Ukraine nazis…